
Kannakuzhiya podhakuzhiya kolappuriye
Kannu vazhiya ullukulla nee nuzhairiye
Karupattiya unakkul enna karaikkiriye
Sandhu bondhellaam sanda kozhiya thorathuriye
Ninna edathula enna suzhattura
Bambaram bambarama
Usuru uruluthu unnoda madiyil
Sakkaram sakkarama
Ninna edathula enna suzhattura
Bambaram bambarama
Usuru uruluthu unnoda madiyil
Male and Chorus : Sakkaram sakkarama
Haa aaa aa aaa haa aa
Kannakuzhiya
Haa aaa aa aaa haa aa
Podhakuzhiya
Haa aaa aa aaa haa aa
Kannakuzhiya
Haa aaa aa aaa haa aa
Podhakuzhiya
Hey izhukkura sundi izhukkura
Rendu puruvathil rekka virikkira
Un nenappula seendi eriyurenae naan di
Moraikkura mugam suzhikura
Kovathilum unna parthu rasikkiren
Olaga azhagigal koodi un pol varumaadi
Uyir eluthum nee dhaan maa
Mei eluthum nee dhaan maa
En kai eluthum thalai eluthum
Un kann asaivula dhaan
Ninna edathula enna suzhattura
Bambaram bambarama
Usuru uruluthu unnoda madiyil
Sakkaram sakkarama
Ninna edathula enna suzhattura
Bambaram bambarama
Usuru uruluthu unnoda madiyil
Male and Chorus : Sakkaram sakkarama
Haa aaa aa aaa haa aa
Kannakuzhiya
Haa aaa aa aaa haa aa
Podhakuzhiya
Haa aaa aa aaa haa aa
Kannakuzhiya
Haa aaa aa aaa haa aa
Podhakuzhiya
கண்ணக்குழியா பொதைக்குழியா கொழப்புறியே
கண்ணு வழியா உள்ளுக்குள்ள நீ நுழைறியே
கருப்பட்டிய உனக்குள் என்னை கரைக்கிறியே
சந்து பொந்தெல்லாம் சண்ட கோழிய தொரத்துறியே
நின்ன எடத்துல என்ன சுழட்டுற
பம்பரம் பம்பரம்மா
உசுரு உருளுது உன்னோட மடியில்
சக்கரம் சக்கரமா
நின்ன எடத்துல என்ன சுழட்டுற
பம்பரம் பம்பரம்மா
உசுரு உருளுது உன்னோட மடியில்
ஆண் மற்றும் குழு : சக்கரம் சக்கரம்மா
ஹா ஆஆ ஆ ஆ ஆ ஹா ஆ
கண்ணக்குழியா
ஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆ
பொதைக்குழியா
ஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆ
கண்ணக்குழியா
ஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆ
பொதைக்குழியா
ஏய் இழுக்குற சுண்டி இழுக்குற
ரெண்டு புருவத்தில் ரெக்க விரிக்கிற
உன் நினைப்புல சீண்டி எரியுறேனே நான் டி
மொறைக்குற முகம் சுழிக்குற
கோவத்திலும் உன்ன பார்த்து ரசிக்கிறேன்
ஒலக அழகிகள் கூடி உன் போல் வருமாடி
உயிர் எழுத்தும் நீ தான்மா
மெய் எழுத்தும் நீ தான்மா
என் கை எழுத்தும் தலை எழுத்தும்
உன் கண் அசைவுல தான்
நின்ன எடத்துல என்ன சுழட்டுற
பம்பரம் பம்பரம்மா
உசுரு உருளுது உன்னோட மடியில்
சக்கரம் சக்கரமா
நின்ன எடத்துல என்ன சுழட்டுற
பம்பரம் பம்பரம்மா
உசுரு உருளுது உன்னோட மடியில்
ஆண் மற்றும் குழு : சக்கரம் சக்கரம்மா
ஹா ஆஆ ஆ ஆ ஆ ஹா ஆ
கண்ணக்குழியா
ஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆ
பொதைக்குழியா
ஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆ
கண்ணக்குழியா
ஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆ
பொதைக்குழியா
Movie Summary Hi is a 2026 Tamil film that follows a young man navigating love, family expectations, and self-discovery, with the song "Kannakuzhiya" marking a pivotal emotional moment in the narrative.
Song Credits - Song: Kannakuzhiya - Movie: Hi - Year: 2026 - Language: Tamil
Musical Style A melodic Tamil film song blending contemporary orchestration with traditional melodic sensibilities.
Scene Context The song appears at a key emotional juncture in the film, accompanying a significant moment in the protagonist's journey.