Soru Thanni Yedhumillama

1982
Lyrics
Language: English

Kokkara kokkara kokkara ko
Kokkara kokkara kokkara ko

Soru thanni yaedhumilla moonu naalaa
Kadhalichcha ponnu maala poduvaalaa
Haei soru thanni yaedhumilla moonu naalaa
Kadhalichcha ponnu maala poduvaalaa

Unnaaviratham ooyaathaiyyaa
Melangal kottaamalae
Poraattamum theeraathaiyyaa
Kalyaanam kattaamalae

Soru thanni yaedhumilla moonu naalaa
Kadhalichcha ponnu maala poduvaalaa

Unnaaviratham ooyaathaiyyaa
Melangal kottaamalae
Poraattamum theeraathaiyyaa
Kalyaanam kattaamalae

Naanthaan kavingan ambigapathi
Female : Naanthaan kadhali amaravathi
Male : Naanthaan kavingan ambigapathi
Female : Naanthaan kadhali amaravathi

Nana rendu perum kadhalichcha paavam
Thaaikulaththa kettaalae sollum

Kamban peththa pullai mannan peththa mullai
Kalyaanam seithu kondathillai

Pennai vaazhaamal seithaanae appan
Female : Kadhal vivakaaram puriyaatha suppan
Male : Antha pazhipaavam vendaamae unakku
Female : Veen pidivaatham agampaavam edhukku

Soru thanni yaedhumilla moonu naalaa
Kadhalichcha ponnu maala poduvaalaa

Unnaaviratham ooyaathaiyyaa
Melangal kottaamalae
Poraattamum theeraathaiyyaa
Kalyaanam kattaamalae

Naanthaan kadhalan devadaas
Female : Naanthaan kadhali paarvathi

Kadhalarkal pechu mudivil enna aachchu
Naan kudichcha saaraayam sollum
Female : Pirichchu vachchaan paavi ponathenga aavi
Oru payalum ketkalaiyae kelvi

Ada naan paarhtha ulagamthaan maayam
Female : Appa naan kettu kidaikkalla niyaayam
Male : Endrum kadhalthaan dheiveegam saami
Female : Adhai kedukkaathae thaangaathae bhoomi

Soru thanni yaedhumilla moonu naalaa
Kadhalichcha ponnu maala poduvaalaa

Unnaaviratham ooyaathaiyyaa
Melangal kottaamalae
Poraattamum theeraathaiyyaa
Kalyaanam kattaamalae
Hae kalyaanam kattaamalae
Ha ha kalyaanam kattaamalae


Language: Tamil

மலேசியா வாசுதேவன்

கொக்கர கொக்கர கொக்கர கோ
கொக்கர கொக்கர கொக்கர கோ

சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா
ஹேய் சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா

உண்ணாவிரதம் ஓயாதய்யா
மேளங்கள் கொட்டாமலே
போராட்டமும் தீராதய்யா
கல்யாணம் கட்டாமலே......

சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா

உண்ணாவிரதம் ஓயாதய்யா
மேளங்கள் கொட்டாமலே
போராட்டமும் தீராதய்யா
கல்யாணம் கட்டாமலே......

நான்தான் கவிஞன் அம்பிகாபதி
பெண் : நான்தான் காதலி அமராவதி
ஆண் : நான்தான் கவிஞன் அம்பிகாபதி
பெண் : நான்தான் காதலி அமராவதி

நாங்க ரெண்டு பேரும் காதலிச்ச பாவம்
தாய்க்குலத்த கேட்டாலே சொல்லும்

கம்பன் பெத்த புள்ளை மன்னன் பெத்த முல்லை
கல்யாணம் செய்து கொண்டதில்லை

பெண்ணை வாழாமல் செய்தானே அப்பன்
பெண் : காதல் விவகாரம் புரியாத சுப்பன்
ஆண் : அந்த பழிபாவம் வேண்டாமே உனக்கு
பெண் : வீண் பிடிவாதம் அகம்பாவம் எதுக்கு.....

சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா எஹே ஹே

உண்ணாவிரதம் ஓயாதய்யா
மேளங்கள் கொட்டாமலே...டடாட்டாட்டா.......
போராட்டமும் தீராதய்யா
கல்யாணம் கட்டாமலே......

நான்தான் காதலன் தேவதாஸ்
பெண் : நான்தான் காதலி பார்வதி

காதலர்கள் பேச்சு முடிவில் என்ன ஆச்சு
நான் குடிச்ச சாராயம் சொல்லும்
பெண் : பிரிச்சு வச்சான் பாவி போனதெங்க ஆவி
ஒரு பயலும் கேட்கலையே கேள்வி

அட நான் பார்த்த உலகம்தான் மாயம்
பெண் : அப்ப நான் கேட்டு கிடைக்கல்ல நியாயம்
ஆண் : என்றும் காதல்தான் தெய்வீகம் சாமி
பெண் : அதைக் கெடுக்காதே தாங்காதே பூமி.....

சோறு தண்ணி ஏதுமில்ல மூணு நாளா எஹே ஹே
காதலிச்ச பொண்ணு மால போடுவாளா

உண்ணாவிரதம் ஓயாதய்யா
மேளங்கள் கொட்டாமலே...ரம்ரம்பரம்பம்
போராட்டமும் தீராதய்யா
கல்யாணம் கட்டாமலே......
ஹேய் கல்யாணம் கட்டாமலே......
ஹ ஹ கல்யாணம் கட்டாமலே......


Movie/Album name: Adhisayappiravigal

Movie Summary Adhisayappiravigal (1982) is a Tamil film directed by K. S. Gopalakrishnan, revolving around a group of extraordinary or mysterious beings/events; the song appears as a philosophical/motivational number within the narrative.

Song Credits - Song: Soru Thanni Yedhumillama - Film: Adhisayappiravigal - Year: 1982 - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: Malaysia Vasudevan, S. P. Sailaja (as per available records)

Musical Style Folk-infused film song with a rustic, earthy orchestration typical of Ilaiyaraaja’s early 1980s Tamil film compositions.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Singers: Malaysia Vasudevan, S. P. Sailaja


Artists