
Vengamavan avan
Othaiyala nikka
Mothama varangalae…
Nendhu utta
Aattukuttiya
Vetta porangalae…
Kya re enna setting-ah
Illa bayathula odambellam sweating-ah
Un aalu munnaala nothing-ah
Aavapora machaan saavaporada
Vilaga vilaga naan
Vilangu vilangu naan
Thirumba thirumba
Summa ezhunthu ezhunthu
Vanthu nippom da
Kodchalu kuduthaaka
Kaadhu mela rendu veppom da
Vengamavan avan
Othaiyala nikka
Mothama varangalae…
Nendhu utta
Aattukuttiya
Vetta porangalae…
Kya re enna setting-ah
Illa bayathula odambellam sweating-ah
Un aalu munnaala nothing-ah
Aavamata sumaa scene-ah potadaa
Naan konjam naala
Konjam cool-ah irukkiren
Kovatha yethatha
Kolaru kudukaatha
Erimalai kolamba nee
Rice-ku oothatha
Poriyala pola porinju karugiduva
Sarinju erinjuduva
Viragu adupu adiyil
Indha edupudikellam
Ini vizhum adigal
Haaa……aaa…..aaa….hoo ooo
Natpae thunai
வேங்கமகன் அவன்
ஒத்தையில நிக்க
மொத்தமா வராய்ங்களே
நேந்து உட்ட
ஆட்டுக்குட்டிய
வெட்ட போறாய்ங்களே
க்யா ரே என்ன செட்டிங்கா
இல்ல பயத்துல ஒடம்பெல்லாம் ஸ்வேட்டிங்கா
உன் ஆளு முன்னால நத்திங்கா
ஆவபோற மச்சான் சாவபோறடா
Pack your bags and leave home
Man I got you dethroned
I got enemies all around me
But man I’m in the safe zone
Cos I got friends who hold mu back
No…I ain’t going back
Haters wanna slow my track
But man I’m heading my pack
We a tribe
We a tribe
We going to take you by surprise
We going make you fall in line
Step aside this my fight
These ain’t fans brotha
This my family for life
This ain’t gangs brotha
I got armies by my side
நட்பே எந்தன் பலம்
நட்பே எந்தன் வலம்
நட்பிருக்கும் வரையில்
நான் இல்லை தனி மரம்
சோ என் பகைவரும் அஞ்சி நடுங்கிடும்
எங்கள் நட்பு சரித்திரம்
அனைவரும் சமம்
என்ன மதிப்பது எங்கள் குணம்
முன்னால போக நினைக்குற எங்கள்
பின்னால தள்ள நினைச்சாலும்
தன்னால சாதிகனும்முனு நினைக்குற
எங்க கனவுகள் நீங்க அழிச்சாலும்
விலக விலக நான்
விலங்கு விலங்கு நான்
திரும்ப திரும்ப
சும்மா எழுந்து எழுந்து
வந்து நிப்போம்டா
கொடசாலு குடுத்தாக்கா
காது மேல ரெண்டு வெப்போம்டா
வேங்கமகன் அவன்
ஒத்தையில நிக்க
மொத்தமா வராய்ங்களே
நேந்து உட்ட
ஆட்டுக்குட்டிய
வெட்ட போறாய்ங்களே
க்யா ரே என்ன செட்டிங்கா
இல்ல பயத்துல ஒடம்பெல்லாம் ஸ்வேட்டிங்கா
உன் ஆளு முன்னால நத்திங்கா
ஆவமாட்ட சும்மா சீன்ன போட்டடா
மீண்டும் ஒரு முறை
எங்க மீசைய முருக்க
வந்துருக்கேன் முடிஞ்சா
தடுத்து நிறுத்து
என்னை தடுக்க நினைச்சவனுக்கு
எடுத்து உணர்த்து
இது சாம்பிள் சம்பவம்
மண்ட பத்திரம்
நான் கொஞ்ச நாளா
கொஞ்சம் கூலா இருக்கிறேன்
கோவத்த ஏத்த
கோளாறு குடுக்காதா
எரிமலை கொழம்பா நீ
ரைஸ்க்கு ஊத்த
பொறியல போல பொரிஞ்சு கருகிடுவ
சரிஞ்சு எரிஞ்சுடுவா
விறகு அடுப்பு அடியில்
இந்த எடுபுடிகெல்லாம்
இனி விழும் அடிகள்
கம்முனு இருந்தேன்
ஏன் சீண்டி பாத்தா
உன் சவக்குழிய நீயே தோண்டி பாத்த
இனி அனுபவிப்ப
இந்த பொடியன் உங்கள செதறடிப்பான்
ரெடியா ரெடியா ரெடியா
முடிஞ்சா வந்து
புடிடா புடிடா புடிடா புடிடா
These ain’t fans brotha brotha
This my family for life
This ain’t gans brotha brotha
I got armies by my side
I got haters everywhere
But I don’t care about that
I got friends who hold my back
Man I’m coming with my pack
ஹா....ஆஅ....ஆஅ.....ஹூ ஓஒ
ஹேய் நட்பே துணை
Movie Summary Natpe Thunai is a 2019 Tamil sports comedy film about an Indian expatriate in France who returns to his hometown in Tamil Nadu and ends up coaching a local hockey team, fighting to save their ground from a powerful promoter.
Song Credits - Song: Vengamavan - Movie: Natpe Thunai - Year: 2019 (song released 2018) - Singers: Anirudh Ravichander, Sanjith Hegde - Lyricist: Sivakarthikeyan - Music Director: Hiphop Tamizha (Adhithya)
Musical Style An energetic folk-fusion number blending Tamil folk rhythms with hip-hop and electronic elements, featuring a heavy percussive base and celebratory brass sections.
Raga Details Not based on a classical raga; composed on a folk-oriented melodic scale.
Key Artists Involved - Hiphop Tamizha (Adhithya) – composer - Anirudh Ravichander – playback singer - Sanjith Hegde – playback singer - Sivakarthikeyan – lyricist
Awards & Recognition No major awards recorded for this song.
Scene Context The song appears as a celebratory mass number in the film, picturized on the lead actor and the hockey team, capturing the spirit of unity and local pride.