Vaada Rascolu

2025
Lyrics
Language: English

Paraparavena ennavo pannudhu
Ennadaa ennudhu goyaala goyaala
Sara saravena bodhaiyum yerudhu
Buthiyum maarudhu meiyaala meiyaala
Karakaravena boologam suthudhu
Mel logam suthudhu munnala munnala
Kora kora vena vaiellam thikkuthu
Vaarthaiyum sikkuthu thannaala thannaala

Thora thora vena oothuda ……
Thanniyil midhandhu neechal adikkuran daa
Thara tharavena tharaiyellam urundu
Porandu porandu aadathaan thonudha daa

Haaa aaa ..aaa aaa haa
Vaa daa raascolu
Vandhu idha kaelu
Nenaikka vechittaan andha ponnu
Nalla palayalattam
Irundhen pala naalu
Keduthae vechittaa indha venna

Viduviduvidunnu vennunu paathaiyila poravan
Moonjila kaiya naan vaipendaa
Nadunadunadu roadla ninnuttu
Kaththonnu kaththittu pirachchanai seivendaa

Thodu thodu thodunnu
Thottu nee paarudaa
Eththanai perudaa vaangadaa vaangadaa
Kadakadakadannu kudichchuttu idhaikkooda
Seiyalaiyinna eppadidaa

Vidudaa vidudaa
Enai nee thodaathae
Pudidaa pudidaa
Odanae vidaathae
Adadaa adadaa
Idhu thaan love ah daa
Avala nenachu
Thonguren vavvaala

Melae annaandhu naan paartha
Nilavum theriyudhadaa ava face ah
Naalae nodi thaanda ava paarthaa
Alaya vechutta ara loosaa

Vaa daa raascolu
Vandhu idha kaelu
Nenaikka vechittaan andha ponnu
Nalla palayalattam
Irundhen pala naalu
Keduthae vechittaa indha venna

Manasa pugunthu seiyura galatta
Ena dhaan eduthu podura barotta
Adiyae pudichu aattura pisaasaa
Solla thaan nenacha paakkura thamasaa
Thedi unna naan paarkkatta
Ungoppan kitta naan ketkkatta

Vaa daa raascolu
Vandhu idha kaelu
Nenaikka vechittaan andha ponnu
Nalla palayalattam
Irundhen pala naalu
Keduthae vechittaa indha venna

Vaa daa raascolu
Vandhu idha kaelu
Nenaikka vechittaan andha ponnu
Nalla palayalattam
Irundhen pala naalu
Keduthae vechittaa indha venna


Language: Tamil

: அந்தோணிதாசன்

பரபரபரவென என்னவோ பண்ணுது
என்னடா என்னது கொய்யால கொய்யால
சரசரசரவென போதையும் ஏறுது
புத்தியும் மாறுது மெய்யால மெய்யால
கரகரகரவென பூலோகம் சுத்துது
மேல் லோகம் சுத்துது முன்னால முன்னால
கொறகொறகொற வென வாய்யெல்லாம் திக்குது
வார்த்தையும் சிக்குது தன்னால தன்னால

தொறதொறதொறவென ஊத்துடா ……
தண்ணியில் மிதந்து
நீச்சல் அடிக்ககுறேன்டோய்
தரதரதரவென தரையெல்லாம்
உருண்டு பொறண்டு பொறண்டு ஆடத்தான் தோணுதடா

ஹாஆ ஆஆ ..ஆஆ ஆஆ ஹா
வா டா ராஸ்கோலு
வந்து இதை கேளு
நெனைக்க வச்சிட்டா அந்த பொண்ணு
நல்ல பையலாட்டம் இருந்தேன் பல நாளு
கெடுத்து வெச்சிட்டா இந்த வெண்ண

விடுவிடுவிடுன்னு வேணுன்னு பாதையில போறவன்
மூஞ்சில கைய நான் வைப்பேன்டா
நடுநடு நடு ரோட்டுல நின்னுட்டு
கத்தோன்னு கத்திட்டு பிரச்சனை செய்வேன்டா

தொடுதொடுதொடுன்னு
தொட்டு நீ பாருடா
எத்தனை பேருடா வாங்கடா வாங்கடா
கடகடகடன்னு குடிச்சுட்டு இதைக்கூட
செய்யலைன்னா எப்படிடா

விடுடா விடுடா எனை நீ தொடாதே
புடிடா புடிடா
உடனே விடாதே
அடடா அடடா
இதுதான் லவ்வாடா
அவள நெனச்சு
தொங்குறேன் வவ்வாலா

மேலே அண்ணாந்து நான் பார்த்தா
நிலவு தெரியுதடா அவ பேஷ்ஷா
நாளே நொடிதான்டா அவ பார்த்தா
அலைய வச்சுட்டா அரை லூசா

வா டா ராஸ்கோலு
வந்து இதை கேளு
நெனைக்க வச்சிட்டா அந்த பொண்ணு
நல்ல பையலாட்டம் இருந்தேன் பல நாளு
கெடுத்து வச்சிட்டா இந்த வெண்ண

மனச புகுந்து செய்யுற கலாட்டா
என்னைதான் எடுத்து போடுற பரோட்டா
அடியே புடிச்சு ஆட்டுற பிசாசா
சொல்லதான் நெனச்சா பாக்குற தமசா
தேடி உன்ன நான் பார்க்கட்டா
உங்கொப்பன்கிட்ட நான் கேட்கட்டா

கெத்து என்னான்னு காட்டட்டா
வூடு புகுந்து உன்னை தூக்கட்டா

ஹேய் வாடா ராஸ்கோலு
வந்து இதை கேளு
நெனைக்க வச்சிட்டா அந்த பொண்ணு
நல்ல பையலாட்டம் இருந்தேன் பல நாளு
கெடுத்து வச்சிட்டா இந்த வெண்ண

வாடா ராஸ்கோலு
வந்து இதை கேளு
நெனைக்க வச்சிட்டா அந்த பொண்ணு
நல்ல பையலாட்டம் இருந்தேன் பல நாளு
கெடுத்து வச்சிட்டா இந்த வெண்ண


Movie/Album name: Oho Enthan Baby

Movie Summary Oho Enthan Baby is a 2025 Tamil romantic comedy-drama about a carefree young man whose life turns upside down when he unexpectedly becomes the caretaker of a baby, leading to chaotic and heartwarming situations as he navigates love, responsibility, and adulthood.

Song Credits - Song: Vaada Rascolu - Movie: Oho Enthan Baby - Year: 2025 - Language: Tamil

Musical Style An upbeat, peppy Tamil film number with folk-pop influences, featuring lively rhythms and catchy hooks suited for a celebratory or playful montage.

Key Artists Involved - Music Director: Not available - Singers: Not available - Lyricist: Not available

Scene Context Not available


Artists