
Oru naal idhu oru naal
Unakkum enakkum idhu thirunaal
Unakkum enakkum idhu thirunaal
Oru naal idhu oru naal
Hahaha ha ha haa
Pazhamudhircholai sezhumalar maalai
Pazhagiya uravil iruvarum kaanum
Oru naal idhu oru naal
Unakkum enakkum idhu thirunaal
Unakkum enakkum idhu thirunaal
Oru naal idhu oru naal
Humming ….(Overlapping)
Male : Oru mozhi pesum kiligalai polae
Un peyar ondrae en manam paadum
Oru mozhi pesum kiligalai polae
Un peyar ondrae en manam paadum… hema
Marumozhi enbadhu maunam thaano
Malarmadhi avdhanam saaindhadhum yeno
Both : Oru naal idhu oru naal
Humming ….(Overlapping)
Female : Ennuvadhellaam un thirumaname
Iyarkaiyil kaanbadhum un ezhil mugamae
Male : Kangalil imaiyaai kanidhaval neeyae
Kallinil ezhuthaai malarndhaval neeyae
Both : Oru naal idhu oru naal
Ondrinai ondru arivadhu inbam
Ondrinai ondru arivadhu inbam
Male : Ondrudan ondru inaivadhu inbam
Both : Ondrinukondru udhavudhal inbam
Uravin suvaiyae perum perinbam
ஏ. எம். ராஜா
கண்ணதாசன்
ஒரு நாள் இது ஒரு நாள்
உனக்கும் எனக்கும் இது திருநாள்
உனக்கும் எனக்கும் இது திருநாள்
ஒரு நாள் இது ஒரு நாள்
ஹாஹாஹாஹா ஹா ஹா
பழமுதிர்சோலை செழுமலர் மாலை
பழகிய உறவில் இருவரும் காணும்
ஒரு நாள் இது ஒரு நாள்
உனக்கும் எனக்கும் இது திருநாள்
உனக்கும் எனக்கும் இது திருநாள்
ஒரு நாள் இது ஒரு நாள்
முனங்கல் ....
ஆண் : ஒரு மொழி பேசும் கிளிகளை போலே
உன் பெயர் ஒன்றே என் மனம் பாடும் ஹேமா
ஒரு மொழி பேசும் கிளிகளை போலே
உன் பெயர் ஒன்றே என் மனம் பாடும் ஹேமா
மறுமொழி என்பது மௌனம் தானோ
மலர்மதி வதனம் சாய்ந்ததும் ஏனோ
இருவரும் : ஒரு நாள் இது ஒரு நாள்
முனங்கல் .................
பெண் : எண்ணுவதெல்லாம் உன் திருமனமே
இயற்கையில் காண்பதும் உன் எழில் முகமே
ஆண் : கண்களில் இமையாய் கனிந்தவள் நீயே
கல்லினில் எழுத்தாய் மலர்ந்தவள் நீயே
இருவரும் : ஒரு நாள் இது ஒரு நாள்
ஒன்றினை ஒன்று அறிவது இன்பம்
ஆண் : ஒன்றுடன் ஒன்று இணைவது இன்பம்
இருவரும் : ஒன்றினுக்கொன்று உதவுதல் இன்பம்
உறவின் சுவையே பெறும் பேரின்பம்
ஒரு நாள் இது ஒரு நாள்
உனக்கும் எனக்கும் இது திருநாள்
உனக்கும் எனக்கும் இது திருநாள்
ஒரு நாள் இது ஒரு நாள்....
Movie Summary: Anbukkor Anni is a 1960 Tamil film centered on themes of love, sacrifice, and familial bonds, with the title suggesting a story about relationships and a woman's role within them.
Song Credits:
Singers: Not available
Musical Style: Tamil film song of the late 1950s–1960 period, typically featuring orchestral arrangements with strings, flute, and rhythm sections characteristic of early Tamil cinema music.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.