Naan Enbathu Nee Allavo

1988
Lyrics
Language: English

La la laa.. laa laa.laa laa…
Laa la la…laa la la…laaaa…

Naan enbadhu
Nee allavo.. deva devi
Inni naan enbadhu
Nee allavo… deva devi
Devalogham verru yedhu
Devi inghu ulla podhu
Vedham odhu

Naan enbadhu
Nee allavo.. deva deva
Inni naan enbadhu
Nee allavo… deva deva

Ahaaaannn ahaaann ahaaann
Ahhaaann ahhaaannn ahaann

Paavai unthal koondhal indru
Bothai vanthu yetrum bothu
Paarthu paarthu yenghum nenjil
Vanthidathaa maatram yetthu

Paarvai seitha sothanai
Naalum inba vethanai

Kaadhal konda kaamanai
Kandu kondu nee anai

Koodinen panpaadinen
Yen kolam veru aanen
Thaavinen..thallaadinen
Un dhagham theerkalaanen

Paallum thezhi thaenum
Parimaara neram vanthathae

Naan enbadhu
Nee allavo.. deva deva
Inni naan enbadhu
Nee allavo… deva deva
Devalogham verru yedhu
Devan inghu ulla podhu
Vedham odhu

Naan enbadhu
Nee allavo.. deva devi

Aasai konda kaadhal kanngal
Paada vantha paadal enna
Aadugindra pothu nenjil
Koodukindra koodal enna

Naanum unthan thozhilae
Vazhugindra naazh ithu

Thozhil intha naazhilae
Aadugindra poovidhu

Annamae yen aasaiyo
Un aathi andham kaana
Kannilae undaanathae
Yen kaadhal devi naana

Pothum ithu pothum
Ilaam poovai meni thangumma

Naan enbadhu
Nee allavo.. deva devi
Female : Inni naan enbadhu
Nee allavo… deva deva

Devalogham verru yedhu
Female : Devan inghu ulla podhu
Male : Vedham odhu

Naan enbadhu
Nee allavo.. deva deva ..aaaa….
Male : Inni naan enbadhu
Nee allavo… deva devi


Language: Tamil

கே.எஸ். சித்ரா

அருண்மொழி

நான் என்பது
நீ அல்லவோ தேவ
தேவி இனி நான்
என்பது நீ அல்லவோ
தேவ தேவி தேவலோகம்
வேறு ஏது தேவி இங்கு
உள்ள போது வேதம் ஓது

நான் என்பது
நீ அல்லவோ தேவ
தேவி இனி நான்
என்பது நீ அல்லவோ
தேவ தேவி

ஆகான் ஆகான்
ஆகான் ஆகான் ஆகான்
ஆகான்

பாவை உந்தன்
கூந்தல் இன்று போதை
வந்து ஏற்றும் போது
பார்த்து பார்த்து ஏங்கும்
நெஞ்சில் வந்திடாத
மாற்றம் ஏது

பார்வை செய்த
சோதனை நாளும் இன்ப
வேதனை

காதல் கொண்ட
காமனை கண்டு கொண்டு
நீ அணை

கூடினேன்
பண்பாடினேன் என்
கோலம் வேறு ஆனேன்
தாவினேன் தள்ளாடினேன்
உன் தாகம் தீர்க்கலானேன்

பாலும் தெளிதேனும்
பறிமாற நேரம் வந்ததே

நான் என்பது
நீ அல்லவோ தேவா
தேவா இனி நான்
என்பது நீ அல்லவோ
தேவா தேவா தேவலோகம்
வேறு ஏது தேவன் இங்கு
உள்ள போது வேதம் ஓது

நான் என்பது
நீ அல்லவோ தேவ
தேவி

ஆசை கொண்ட
காதல் பாட வந்த பாடல்
என்ன ஆடுகின்ற போது
நெஞ்சில் கூடுகின்ற
கூடல் என்ன

நானும் உந்தன்
தோளிலே வாழுகின்ற
நாளிது

தோளில் இந்த
நாளிலே ஆடுகின்ற
பூவிது

அன்னமே என்
ஆசையோ உன் ஆதி
அந்தம் காண கண்ணிலே
உண்டானதே என் காதல்
தேவி நாண

போதும் இது
போதும் இளம் பூவை
மேனி தாங்குமா

நான் என்பது
நீ அல்லவோ தேவ
தேவி

இனி நான்
என்பது நீ அல்லவோ
தேவா தேவா

தேவலோகம்
வேறு ஏது

தேவன் இங்கு
உள்ள போது

வேதம் ஓது

நான் என்பது
நீ அல்லவோ தேவா
தேவா ஆஆ

இனி நான்
என்பது நீ அல்லவோ
தேவ தேவி


Movie/Album name: Soora Samhaaram

Movie Summary A tough cop takes on a ruthless smuggler and his gang, risking everything to bring them to justice.

Song Credits - Song: Naan Enbathu Nee Allavo - Film: Soora Samhaaram (1988) - Music: Ilaiyaraaja

Musical Style Melodic Tamil film duet with a soft, romantic orchestration.

Key Artists Involved - Singer: K. J. Yesudas - Singer: K. S. Chithra - Music Director: Ilaiyaraaja

Scene Context A romantic duet picturized on the lead pair expressing their love and emotional bond.


Artists