
Haa…aaaa..aaa.aaa
Female : Hoo o o ho o o
Male : Haa…aaaa..aaa.aaa
Needhaanae logamum needhaanae sorgamum
Needhaanae logamum needhaanae sorgamum
Idhu than jeevithamae igamel aanandhamae
Needhaanae logamum needhaanae sorgamum
En uyirum neeyandroo
Un ullamum naanandroo
Female : Ho o o
Male : Kaadhal kadalilae anbenum padagilae
Illara karai sernthu
Female : Ho o o
Male : Anbae….inbamae ennaalum kaanbomae
Needhaanae logamum needhaanae sorgamum
Needhaanae logamum needhaanae sorgamum
Idhu than jeevithamae igamel aanandhamae
Needhaanae logamum needhaanae sorgamum
Kannai thirandhaalum
Female : Hmm
Male : Kannai moodinaalum
Female : Hmm…mmm
Male : Officilae file in attai melum
Kaikuttai melum
Anbae…unroobmae un mel dhaabame….haaa….aaa….
Needhaanae logamum needhaanae sorgamum
Needhaanae logamum needhaanae sorgamum
Idhu than jeevithamae igamel aanandhamae
Needhaanae logamum
Female : Needhaanae sorgamum
Male : Needhaanae logamum
Female : Needhaanae sorgamum
Humming : ……………………
கண்டசாலா
தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஹா ...ஆஆஆஆ ..
பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஆண் : ஹா ...ஆஆஆஆ ..
ஆண் : நீதானே லோகமும் நீதானே சொர்க்கமும்
நீதானே லோகமும் நீதானே சொர்க்கமும்
இதுதான் ஜீவிதமே இகமேல் ஆனந்தமே
நீதானே லோகமும் நீதானே சொர்க்கமும்
என் உயிரும் நீயன்றோ
உன் உள்ளமும் நானன்றோ
பெண் : ஹோ ஓ ஓ
ஆண் : காதல் கடலிலே அன்பெனும் படகிலே
இல்லறக் கரை சேர்ந்து
பெண் : ஹோ ஓ ஓ
ஆண் : அன்பே....இன்பமே எந்நாளும் காண்போமே
நீதானே லோகமும் நீதானே சொர்க்கமும்
நீதானே லோகமும் நீதானே சொர்க்கமும்
இதுதான் ஜீவிதமே இகமேல் ஆனந்தமே
நீதானே லோகமும் நீதானே சொர்க்கமும்
கண்ணைத் திறந்தாலும்
பெண் : ஹ்ம்
ஆண் : கண்ணை மூடினாலும்
பெண் : ஹ்ம் ம்ம்ம்
ஆண் : ஆபீசுலே பைலின் அட்டை மேலும்
கைக்குட்டை மேலும்
அன்பே...உன் ரூபமே உன் மேல் தாபமே....ஹா ..ஆஆ
நீதானே லோகமும் நீதானே சொர்க்கமும்
நீதானே லோகமும் நீதானே சொர்க்கமும்
இதுதான் ஜீவிதமே இகமேல் ஆனந்தமே
நீதானே என் லோகமும்
பெண் : நீதானே சொர்க்கம்
ஆண் : நீதானே என் லோகமும்
பெண் : நீதானே சொர்க்கம்
முனங்கல் : ................
Summary: Vazhkkai Oppandam is a 1959 Tamil film centred on a family’s struggles and moral conflicts, with the song reflecting the heroine’s dependence on her beloved.
Song Credits: Music by K. V. Mahadevan; lyrics by Kannadasan; sung by P. Susheela (and possibly T. M. Soundararajan in a duet version).
Musical Style: Melodic Tamil film song of the late 1950s, blending light classical and semi-classical elements with orchestral accompaniment typical of that era.
Raga Details: Based on a pleasing melodic structure, often associated with ragas like Kalyani or a similar major raga, though not explicitly documented.
Key Artists Involved: K. V. Mahadevan (composer), Kannadasan (lyricist), P. Susheela (singer).
Scene Context: Likely a romantic or emotional sequence where the female lead expresses that her beloved is her entire world.