
Male : Kaanagathai thaedi indru pogiraal
Kaanagathai thaedi indru pogiraal
Suvai kallirukkum malar koondhal janaki
Maanidathai thaedi sendru indru pogiraal
Than manavaalan kattalaiyaal janaki
Maaninathai thaedi sendru indru pogiraal
Than manavaalan kattalaiyaal janaki
Male : Kaanagathai thaedi indru pogiraal
Suvai kallirukkum malar koondhal janaki
Male : {Thaedi vandha maalaigaiyil aadharavillai
Aval thaer sellum paadhaiyil dheivamum illai
Dheivamum illai} (2)
Paavai aval vazhakkil oru saatchiyum illai
Than paavamalla endru solla vaarthaiyum illai
Vaarthaiyum illai
Male : Kaanagathai thaedi indru pogiraal
Suvai kallirukkum malar koondhal janaki
Male : {Oomai kanda kanavai aval yaaridam solvaal
Indru oor sollum vaarthaiyil vaeridam selvaal
Vaeridam selvaal} (2)
Naayaganin nenjil aval aasaigal vaithaal
Andha naayaganoo thaayagathai poojaigal seidhaan
Poojaigal seidhaan
Male : Kaanagathai thaedi indru pogiraal
Suvai kallirukkum malar koondhal janaki
Male : {Seethai konda raamanukkae sanjalam endraal
Indha deviyin raamanukku nimmadhi engae
Nimmadhi engae} (2)
Kaala magal jaanakikku aarudhal sonnaal
En kanmanikku avalae thaan aarudhaal solvaal
Aarudhaal solvaal
Male : Kaanagathai thaedi indru pogiraal
Suvai kallirukkum malar koondhal janaki
ஆண் : கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி
மானிடத்தை தேடி இன்று போகிறாள்
தன் மணவாளன் கட்டளையால் ஜானகி
ஆண் : கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி
ஆண் : {தேடி வந்த மாளிகையில் ஆதரவில்லை
அவள் தேர் செல்லும் பாதையில் தெய்வமும் இல்லை
தெய்வமும் இல்லை} (2)
பாவை அவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை
தன் பாவமல்ல என்று சொல்ல வார்த்தையும் இல்லை
ஆண் : கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி
ஆண் : {ஊமைக் கண்ட கனவை அவள் யாரிடம் சொல்வாள்
இன்று ஊர் சொல்லும் வார்த்தையில் வேறிடம் செல்வாள்
வேறிடம் செல்வாள்} (2)
நாயகனின் நெஞ்சில் அவள் ஆசைகள் வைத்தாள்
அந்த நாயகனோ தாயகத்தை பூஜைகள் செய்தான்
ஆண் : கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி
ஆண் : {சீதை கொண்ட ராமனுக்கே சஞ்சலமென்றால்
இந்த தேவியின் ராமனுக்கு நிம்மதி எங்கே
நிம்மதி எங்கே} (2)
காலமகள் ஜானகிக்கு ஆறுதல் சொன்னாள்
என் கண்மணிக்கும் அவளேதான் ஆறுதல் சொல்வாள்
ஆண் : கானகத்தைத் தேடி இன்று போகிறாள்
சுவை கள்ளிருக்கும் மலர் கூந்தல் ஜானகி
Movie Summary Kodimalar is a 1966 Tamil romantic drama about a devoted wife who faces hardship and separation from her husband, ultimately finding happiness through her unwavering love and virtue.
Song Credits - Song: Kaanakathai Thedi Indru - Movie: Kodimalar (1966) - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A melodic, emotionally expressive duet in the classic 1960s Tamil film music idiom, blending Carnatic-inflected melody with orchestral strings and soft percussion.
Key Artists Involved - Music: M. S. Viswanathan - Lyrics: Kannadasan - Playback: T. M. Soundararajan, P. Susheela
Scene Context A romantic duet in which the lovers express their longing and search for an ideal, dream-like love, reflecting the film's themes of devotion and union.