Unnai Thaaney

1966
Lyrics
Language: English

Unnai thaanae… aei…
Unnai thaanae… aei…
Uravendru naan ninaithadhu
Unnai thaanae

Unnai thaanae… aei…
Unnai thaanae… aei…
Uravendru naan ninaithadhu
Unnai thaanae
Thannai thaanae konjum
Pennai thaanae
Nee thanimaiyilae azhaithadhu
Ennai thaanae

Unnai thaanae… aei…
Unnai thaanae… aei…
Uravendru naan ninaithadhu
Unnai thaanae

Kattitharum kanni muthu charam
Pathutharam endhan pakkam varum
Kattitharum kanni muthu charam
Pathutharam endhan pakkam varum
Sittukkal pola thottu kondaada
Naeram varavillai
Sithiram pola nithirai poga
Thoodhu varavillai
Unnai thaanae… aei… unnai thaanae…

Unnai thaanae… aei…
Unnai thaanae… aei…
Uravendru naan ninaithadhu
Unnai thaanae

Vanjikkodi ival nenjukkullae
Konjumozhi undhan sondha mozhi
Vanjikkodi ival nenjukkullae
Konjumozhi undhan sondha mozhi
Sollik kondaada alli kondoda
Thoodhu vendumaa
Illaiyendraalum thollai seiyaamal
Sondham pogumaa
Unnai thaanae… aei…
Unnai thaanae… aei…

Unnai thaanae… aei…
Unnai thaanae… aei…
Uravendru naan ninaithadhu
Unnai thaanae

Aahhahaa Laallalaa
Ohhaho daadadaa

Vattamittaal aasai vannakkili
Sikki konden aval ennappadi

Sonnadhu podhum
Sannidhi thaedi
Thoodhu pesa vaa

Innadhu kaadhal
Enbadhai kaana
Ennai thaedi vaa
Unnai thaanae… aei…
Unnai thaanae…

Unnai thaanae… aei…
Unnai thaanae… aei…
Female : Uravendru naan ninaithadhu
Unnai thaanae


Language: Tamil

உன்னைத்தானே.....ஏய்.....
உன்னைத் தானே.....ஏய்.....
உறவென்று நான் நினைத்தது
உன்னைத்தானே

உன்னைத்தானே.....ஏய்.....
உன்னைத் தானே.....ஏய்.....
உறவென்று நான் நினைத்தது
உன்னைத்தானே

தன்னைத்தானே கொஞ்சும்
பெண்ணைத்தானே
நீ தனிமையிலே அழைத்தது
என்னைத்தானே

உன்னைத்தானே.....ஏய்.....
உன்னைத் தானே.....ஏய்.....
உறவென்று நான் நினைத்தது
உன்னைத்தானே

கட்டித் தரும் கன்னி முத்துச் சரம்
பத்துத் தரம் எந்தன் பக்கம் வரும்
கட்டித் தரும் கன்னி முத்துச் சரம்
பத்துத் தரம் எந்தன் பக்கம் வரும்
சிட்டுக்கள் போலத் தொட்டுக் கொண்டாட
நேரம் வரவில்லை
சித்திரம் போல நித்திரை போகத்
தூது வரவில்லை
உன்னைத்தானே.....ஏய்.....உன்னைத்தானே.....

உன்னைத்தானே.....ஏய்.....
உன்னைத் தானே.....ஏய்.....
உறவென்று நான் நினைத்தது
உன்னைத்தானே

வஞ்சிக்கொடி இவள் நெஞ்சுக்குள்ளே
கொஞ்சுமொழி உந்தன் சொந்த மொழி
வஞ்சிக்கொடி இவள் நெஞ்சுக்குள்ளே
கொஞ்சுமொழி உந்தன் சொந்த மொழி
சொல்லிக் கொண்டாட அள்ளிக் கொண்டோட
தூது வேண்டுமா
இல்லையென்றாலும் தொல்லை செய்யாமல்
சொந்தம் போகுமா
உன்னைத்தானே.....ஏய்.....
உன்னைத் தானே.....ஏய்.....

உன்னைத்தானே.....ஏய்.....
உன்னைத் தானே.....ஏய்.....
உறவென்று நான் நினைத்தது
உன்னைத்தானே

அஆஹாஹா லாலலலா
ஓஹ்ஹஹோ டாட்டா

வட்டமிட்டாள் ஆசை வண்ணக்கிளி
சிக்கிக் கொண்டேன் அவள் எண்ணப்படி

சொன்னது போதும்
சன்னதி தேடி
தூது பேச வா

இன்னது காதல்
என்பதைக் காண
என்னை தேடி வா
உன்னைத்தானே.....ஏய்.....
உன்னைத்தானே.....

உன்னைத்தானே.....ஏய்.....
உன்னைத் தானே.....ஏய்.....
பெண் : உறவென்று நான் நினைத்தது
உன்னைத்தானே


Movie/Album name: Parakkum Paavai

Movie Summary Parakkum Paavai (1966) is a Tamil romantic comedy film directed by K. Shankar, starring M. G. Ramachandran and B. Saroja Devi in the lead roles.

Song Credits - Song: Unnai Thaaney - Film: Parakkum Paavai (1966) - Lyricist: Vaali - Music Director: Viswanathan–Ramamoorthy - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A melodic romantic duet characteristic of 1960s Tamil film music, blending Carnatic-influenced melody with light orchestration typical of the Viswanathan–Ramamoorthy style.

Key Artists Involved - Music: Viswanathan–Ramamoorthy - Lyrics: Vaali - Playback: T. M. Soundararajan, P. Susheela - On-screen: M. G. Ramachandran, B. Saroja Devi

Scene Context The song is a romantic duet picturized on M. G. Ramachandran and B. Saroja Devi, expressing the mutual affection and longing between the lead pair.


Artists