
Female : Entha paavi kannu pattu aalamaram vaaduthu
Entha ooru kaaththu patu kudumbam rendu aanathu
Soththukkala paagam pottu pangu vechchaa podhumaa
Peththavalin paasaththiyae pangu vekka mudiyumaa
Female : Entha paavi kannu pattu aalamaram vaaduthu
Entha ooru kaaththu patu kudumbam rendu aanathu
Female : Malliga poo sethariruchchu maalaiyaaga maarumaa
Manasu unma maranthuthunnaa manusa jenmam thaerumaa
Maththellaam paththikkittaa thanneeraala anaikkanum
Saththiyamae paththikkittaa kanneeraala anaikkanum
Female : Peththa pothu paal kodukka ooraara kettaalaa
Piriyum pothu koduththathellaam thiruppi ava ketpaalaa
Peththavala maranthavano poranthathuthaan paavam
Paavaththaiyum pillaiyinnu somaththavathaan deivam
பெண் : எந்தப் பாவி கண்ணு பட்டு ஆலமரம் வாடுது
எந்த ஊரு காத்து பட்டு குடும்பம் ரெண்டு ஆனது
சொத்துகள பாகம் போட்டு பங்கு வெச்சா போதுமா
பெத்தவளின் பாசத்தியே பங்கு வெக்க முடியுமா…..
பெண் : எந்தப் பாவி கண்ணு பட்டு ஆலமரம் வாடுது
எந்த ஊரு காத்து பட்டு குடும்பம் ரெண்டு ஆனது
பெண் : மல்லிகப் பூ செதறிருச்சு மாலையாக மாறுமா
மனசு உண்ம மறந்ததுன்னா மனுச ஜென்மம் தேறுமா
மத்ததெல்லாம் பத்திக்கிட்டா தண்ணீரால அணைக்கணும்
சத்தியமே பத்திக்கிட்டா கண்ணீரால அணைக்கணும்
பெண் : பெத்த போது பால் கொடுக்க ஊரார கேட்டாளா
பிரியும் போது கொடுத்ததெல்லாம் திருப்பி அவ கேட்பாளா
பெத்தவள மறந்தவனோ பொறந்தது தான் பாவம்
பாவத்தையும் பிள்ளையின்னு சொமந்தவ தான் தெய்வம்
Movie Summary Thirunelveli is a 2000 Tamil action drama about a man who takes on local rowdies and political corruption to protect his family and town.
Song Credits - Song: Endha Paavi Kannu - Movie: Thirunelveli - Year: 2000 - Composer: Ilaiyaraaja - Lyricist: Mu. Metha - Singers: Ilaiyaraaja, Swarnalatha
Musical Style Folk-based melody with a rustic, devotional-tinged feel, blending Tamil folk rhythms with Ilaiyaraaja's melodic orchestration.
Raga Details Not available.
Key Artists Involved - Ilaiyaraaja (composer, singer) - Swarnalatha (singer) - Mu. Metha (lyricist) - Prabhu, Roja (film cast)
Awards & Recognition Not available.
Scene Context The song appears in a situation expressing emotional anguish and reflection, tied to the film's themes of suffering and justice.