Ooraar Urangaiyile

1959
Lyrics
Language: English

Ooraar urangaiyile
Uttraarum thoongaiyile
Ooraar urangaiyile
Uttraarum thoongaiyile
Nalla paambhu vedamkondu
Naan varuven saamthilae
Nalla paambhu vedamkondu
Naan varuven saamthilae
Ooraar urangaiyile
Uttraarum thoongaiyile

Nalla paambhu vedamkondu
Nadu saamam vandhaaiyaanal
Nalla paambhu vedamkondu
Nadu saamam vandhaaiyaanal
Oor kuruvi vedam kondu
Uyarathil paranthiduven
Oor kuruvi vedam kondu
Uyarathil paranthiduven
Nalla paambhu vedamkondu
Nadu saamam vandhaaiyaanal

Oor kuruvi vedam kondu
Uyarathil paranthaai aanal
Oor kuruvi vedam kondu
Uyarathil paranthaai aanal
Semparundhu vedam kondu
Senthukaai thookiduven
Semparundhu vedam kondu
Senthukaai thookiduven

Semparunthu vedam kondu
Senthukaai thooka vandhaal
Semparunthu vedam kondu
Senthukaai thooka vandhaal
Boomiyai keeri allo
Pullai mulaithiduven
Boomiyai keeri allo
Pullai mulaithiduven

Boomiyai keeri allo
Pullai mulaithaiyanaal
Boomiyai keeri allo
Pullai mulaithaiyanaal
Kaaraampasu vedam kondu
Kadithiduven antha pullai
Kaaraampasu vedam kondu
Kadithiduven antha pullai

Kaaraampasu nee aanal
Kazhuthu mani naan aaven
Kaaraampasu nee aanal
Kazhuthu mani naan aaven
Aala marathadiyil
Arali chediyaaven
Aala marathadiyil
Arali chediyaaven

Aala maram uranga
Adi marathil vanduranga
Un madiyil naan uranga
Enna varam petraendi….
Aala maram uranga
Adi marathil vanduranga

Atthi maramum aaven
Nathanaiyum pinjaaven
Nathi varum machaanukku
Muthucharam naan aaven
Atthi maramum aaven
Nathanaiyum pinjaaven

{Ahhhhh

Ohhhhh} (2)


Language: Tamil

ஊரார் உறங்கையிலே
உற்றாரும் தூங்கையிலே
ஊரார் உறங்கையிலே
உற்றாரும் தூங்கையிலே
நல்ல பாம்பு வேடம்கொண்டு
நான் வருவேன் சாமத்திலே
நல்ல பாம்பு வேடம்கொண்டு
நான் வருவேன் சாமத்திலே

ஊரார் உறங்கையிலே
உற்றாரும் தூங்கையிலே

நல்ல பாம்பு வேடம்கொண்டு
நடு சாமம் வந்தாயனால்
நல்ல பாம்பு வேடம்கொண்டு
நடு சாமம் வந்தாயனால்
ஊர் குருவி வேடம் கொண்டு
உயரத்தில் பறந்திடுவேன்
ஊர் குருவி வேடம் கொண்டு
உயரத்தில் பறந்திடுவேன்
நல்ல பாம்பு வேடம்கொண்டு
நடு சாமம் வந்தாயனால்

ஊர் குருவி வேடம் கொண்டு
உயரத்தில் பறந்தாய் ஆனால்
ஊர் குருவி வேடம் கொண்டு
உயரத்தில் பறந்தாய் ஆனல்
செம்பருந்து வேடம் கொண்டு
செந்தூக்காய் தூக்கிடுவேன்
செம்பருந்து வேடம் கொண்டு
செந்தூக்காய் தூக்கிடுவேன்

செம்பருந்து வேடம் கொண்டு
செந்தூக்காய் தூக்க வந்தாள்
செம்பருந்து வேடம் கொண்டு
செந்தூக்காய் தூக்க வந்தாள்
பூமியை கீரி அல்ல
புல்லாய் முளைத்திடுவேன்
பூமியை கீரி அல்ல
புல்லாய் முளைத்திடுவேன்

பூமியை கீரி அல்லோ
புல்லாய் முளைத்தாயனால்
பூமியை கீரி அல்லோ
புல்லாய் முளைத்தாயனால்
காரம்பசு வேடம் கொண்டு
கடித்திடுவேன் அந்த புல்லை
காரம்பசு வேடம் கொண்டு
கடித்திடுவேன் அந்த புல்லை

காரம்பசு நீ ஆனால்
கழுத்து மணி நான் ஆவேன்
காரம்பசு நீ ஆனால்
கழுத்து மணி நான் ஆவேன்
ஆலா மரத்தடியில்
அரளி செடியாவேன்
ஆலா மரத்தடியில்
அரளி செடியாவன்

ஆலா மரம் உறங்க
அடி மரத்தில் வண்டுறங்க
உன் மடியில் நான் உறங்க
என்ன வரம் பெற்றேன்டி….
ஆலா மரம் உறங்க
அடி மரத்தில் வண்டுறங்க

அத்தி மரமும் ஆவேன்
அத்தனையும் பிஞ்சாவேன்
நத்தி வரும் மச்சானுக்கு
முத்துச்சரம் நான் ஆவேன்
அத்தி மரமும் ஆவேன்
அத்தனையும் பிஞ்சாவேன்

{ஆஹ்ஹ்ஹ்ஹ்
பெண் : ஓஹ்ஹ்ஹ்ஹ்} (2)


Movie/Album name: Naalu Veli Nilam

Movie Summary Naalu Veli Nilam (1959) is a Tamil drama centred on land, family, and rural life, revolving around the struggles and relationships tied to a four-acre plot of farmland.

Song Credits - Song: Ooraar Urangaiyile - Film: Naalu Veli Nilam - Year: 1959 - Lyricist: (not available) - Music Director: (not available) - Singer(s): (not available)

Musical Style A melody-driven Tamil film song of the late 1950s, characteristic of the era's light, lyrical, semiclassical film music.

Scene Context The song is a night-time/lullaby-type piece, with the opening line "Ooraar Urangaiyile" ("while the whole town sleeps") suggesting a reflective, late-night situation in the film's narrative.


Artists