Poovendrum thaenendrum
Maanendrum meenendrum
Pengalai sonnavar yaar
Unmai adhu illai paar….
Ponnu oru porkkaruvi aah aah
Bhoogampaththin marupiravi ohhohoh
Kalakaththa undu pannum aah aahha
Ulagaththa thundu pannum ohhohoh
Idhil indhiranum chandhiranum
Sandaiyittu mandiyitta sangathigal nooru undu

Kambu sandai veerar palar ingae vanthaanga
Themba kaatti thimira kaatti thoththu ponaanga
Kambu sandai veerar palar ingae vanthaanga
Themba kaatti thimira kaatti thoththu ponaanga
Kuththu sandai veerar thulli kudhichchu vanthaaru
En kuththukala thaangaama kumbittaaru
Kuththu sandai veerar thulli kudhichchu vanthaaru
En kuththukala thaangaama kumbittaaru
Ponnu oru porkkaruvi aah aah
Bhoogampaththin marupiravi ohhohoh
Kalakaththa undu pannum aah aahha
Ulagaththa thundu pannum ohhohoh
Idhil indhiranum chandhiranum
Sandaiyittu mandiyitta sangathigal nooru undu
Ponnu oru porkkaruvi aah aah
Bhoogampaththin marupiravi ohhohoh
Thodum idaththa naan thottaa nee out-tu
Naan thotta perkku theernthu pochchu antha doubt-tu
Thodum idaththa naan thottaa nee out-tu
Naan thotta perkku theernthu pochchu antha doubt-tu
Aiyaa romba aabaththunga antha sangathi
Nee ariyaama maattikkittaa ambael un kadhi
Aiyaa romba aabaththunga antha sangathi
Nee ariyaama maattikkittaa ambael un kadhi
Ponnu oru porkkaruvi aah aah
Bhoogampaththin marupiravi ohhohoh
Kalakaththa undu pannum aah aahha
Ulagaththa thundu pannum ohhohoh
Idhil indhiranum chandhiranum
Sandaiyittu mandiyitta sangathigal nooru undu
Lalalala….aaaaaahha lalalala…..ohoh…..
வாணி ஜெயராம்
பூவென்றும் தேனென்றும்
மானென்றும் மீனென்றும்
பெண்களைச் சொன்னவர் யார்
உண்மை அது இல்லை பார்....
பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ்
பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ்
கலகத்த உண்டு பண்ணும் ஆஹ் ஆஹ்ஹ
உலகத்த துண்டு பண்ணும் ஓஹொஹ்ஒஹ்
இதில் இந்திரனும் சந்திரனும்
சண்டையிட்டு மண்டியிட்ட சங்கதிகள் நூறு உண்டு
பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ்
பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ்
கலகத்த உண்டு பண்ணும் ஆஹ் ஆஹ்ஹ
உலகத்த துண்டு பண்ணும் ஓஹொஹ்ஒஹ்
இதில் இந்திரனும் சந்திரனும்
சண்டையிட்டு மண்டியிட்ட சங்கதிகள் நூறு உண்டு
கம்பு சண்டை வீரர் பலர் இங்கே வந்தாங்க
தெம்பக் காட்டி திமிரக் காட்டி தோத்துப் போனாங்க
கம்பு சண்டை வீரர் பலர் இங்கே வந்தாங்க
தெம்பக் காட்டி திமிரக் காட்டி தோத்துப் போனாங்க
குத்துச் சண்டை வீரர் துள்ளிக் குதிச்சு வந்தாரு
என் குத்துகள தாங்காம கும்பிட்டாரு...
குத்துச் சண்டை வீரர் துள்ளிக் குதிச்சு வந்தாரு
என் குத்துகள தாங்காம கும்பிட்டாரு...
பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ்
பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ்
கலகத்த உண்டு பண்ணும் ஆஹ் ஆஹ்ஹ
உலகத்த துண்டு பண்ணும் ஓஹொஹ்ஒஹ்
இதில் இந்திரனும் சந்திரனும்
சண்டையிட்டு மண்டியிட்ட சங்கதிகள் நூறு உண்டு
பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ்
பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ்
தொடும் இடத்த நான் தொட்டா நீ அவுட்டு
நான் தொட்ட பேர்க்கு தீர்ந்து போச்சு அந்த டவுட்டு
தொடும் இடத்த நான் தொட்டா நீ அவுட்டு
நான் தொட்ட பேர்க்கு தீர்ந்து போச்சு அந்த டவுட்டு
ஐயா ரொம்ப ஆபத்துங்க அந்த சங்கதி
நீ அறியாம மாட்டிக்கிட்டா அம்பேல் உன் கதி
ஐயா ரொம்ப ஆபத்துங்க அந்த சங்கதி
நீ அறியாம மாட்டிக்கிட்டா அம்பேல் உன் கதி
பொண்ணு ஒரு போர்க்கருவி ஆஹ் ஆஹ்
பூகம்பத்தின் மறு பிறவி ஓஹொஹ்ஒஹ்
கலகத்த உண்டு பண்ணும் ஆஹ் ஆஹ்ஹ
உலகத்த துண்டு பண்ணும் ஓஹொஹ்ஒஹ்
இதில் இந்திரனும் சந்திரனும்
சண்டையிட்டு மண்டியிட்ட சங்கதிகள் நூறு உண்டு
லலலல....ஆஆஆஹ்ஹ லலலல....ஓஹொஹ்....
Movie Summary: Rettai Kuzhal Thuppakki is a 1989 Tamil action film starring Ramki and Gautami, revolving around a tough police officer who takes on a dangerous criminal syndicate while navigating personal relationships.
Song Credits:
Lyricist: Vaali
Musical Style: Expressive Tamil film melody with folk-inflected nuances, backed by Ilaiyaraaja’s orchestration blending strings, flute, and rhythmic percussion.
Raga Details: Not available.
Key Artists Involved:
Vaali (lyrics)
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.