Nan Saltu Kottai

2000
Lyrics
Language: English

Sun sun sun salsalae
Chorus : Salsalae salsalae
Male : Sun sun sun salsalae
Chorus : Salsalae salsalae
Ailesa ailesa hamsa ailesa
Ailesa ailesa hamsa ailesa
Podaee

Naan saltukota
Nee saidapetta
Thodaa

Naan saltukota
Nee saidapetta

Naan varthakari
Nee avichamutta

Naan whiskey brandy
Nee battery thanni

Ada aagamotham ellarumae
Indhiyavin kudimagandhaan

Oothu oothu
Konjam ushaara oothu
Kaathu kaathu
Ipo nammapakkam paathu

Oothu oothu
Konjam ushaara oothu
Kaathu kaathu
Ipo nammapakkam paathu

Naan saltukota
Nee saidapetta

Jabburuthaan

Vutula mabbu
Ada roatula mabbu
Ullasama sallabama
Beach-ula mabbu

Correct-a sonna maamu

Hotel-il mabbu
Cinematheatre-il mabbu
Thothavanum jeyichavanum
Yethura mabbu

Hey manavaliaye
Nyayatha nee yethuko

Advice sonna
Apodhaiku yethukanum

Thalaivar porandhanaalil
Naanga thanniya Ppoduradhilla

Ada gandhi jayanthi annaiki
Nanga kadaiku poradhuillai illai

Naan saltukota
Nee saidapetta
Naan varthakari
Nee avichamutta

Sardhan yebaa

……………………….

Spencer-u pona
Jeans-la Povom

Sindadhiripetta muthiyalpetta
Lungila povom

Lalalalalalalala lalalalala
Bus-ula adipom
Marunaal bike-ula parapom

Oru kadakanniya paathuputa
Gallava suduvom

Kozhaputtu eralputtu
Soraaputtu
Male : Sokaaruku suttutharum
Chinnasittu

Namaluketha figure-ah
Naanga ennikum viduradhilla
Male : Namma maamavuku mattum
Naaga maamool tharadhilla

Naan saltukota
Nee saidapetta

Naan varthakari oho
Nee avichamutta

Naan whiskey brandy
Nee battery thanni

Ada aagamotham ellarumae
Indhiyavin kudimagandhaan

Oothu oothu
Konjam ushaara oothu
Kaathu kaathu
Ipo nammapakkam paathu

Oothu oothu
Konjam ushaara oothu
Kaathu kaathu
Ipo nammapakkam paathu

Lalalalalalalalala
Lalalalalalalalala

Adichuu dhool pannitta maamu


Language: Tamil

சன் சன்
சன் சல்சலே
குழு : சல்சலே
சல்சலே
ஆண் : சன் சன்
சன் சல்சலே
குழு : சல்சலே சல்சலே
ஏலேசா ஏலேசா ஹம்ச
ஏலேசா ஏலேசா ஏலேசா
ஹம்ச ஏலேசா போடே

நான் சால்டு
கொட்ட நீ சைதாப்பேட்டை
தோடா

நான் சால்டு
கொட்ட நீ
சைதாப்பேட்டை

நான் வருத்தகரி
நீ அவிச்ச முட்ட

நான் விஸ்கி
பிராண்டி நீ பேட்டரி
தண்ணி

அட ஆகமொத்தம்
எல்லாருமே இந்தியாவின்
குடிமகன் தான்

ஊத்து ஊத்து
கொஞ்சம் உஷாரா
ஊத்து காத்து காத்து
இப்போ நம்ம பக்கம்
பாத்து

ஊத்து ஊத்து
கொஞ்சம் உஷாரா
ஊத்து காத்து காத்து
இப்போ நம்ம பக்கம்
பாத்து

நான் சால்டு
கொட்ட நீ
சைதாப்பேட்டை

வுட்டுல மப்பு
அட ரோட்டுல மப்பு
உல்லாசமா சல்லாபமா
பீச்சுல மப்பு

கரெக்ட்டா
சொன்ன மாமு

ஹோட்டலில்
மப்பு சினிமா தியேட்டரில்
மப்பு தோத்தவனும்
ஜெயிச்சவனும் ஏத்துற
மப்பு

ஹே மனவலியே
நியாயத்த நீ ஏத்துக்கோ

அட்வைஸ்
சொன்னா அப்போதைக்கு
ஏத்துக்கணும்

தலைவர் பொறந்த
நாளில் நாங்க தண்ணிய
போடுறதில்ல

ட காந்தி
ஜெயந்தி அன்னைக்கு
நாங்க கடைக்கு போறது
இல்லை இல்லை

நான் சால்டு
கொட்ட நீ
சைதாப்பேட்டை
நான் வருத்தகரி நீ
அவிச்ச முட்ட

சர்தான் எப்பா

ஸ்பென்சரு
போனா ஜீன்ஸ்ல
போவோம்

சின்டாதிர்பேட்ட
முத்தியால்பேட்ட
லுங்கில போவோம்

லலலலலலல
லலலலலல பஸ்சுல
அடிப்போம் மறுநாள்
பைக்குல பறப்போம்

ஒரு கடகன்னிய
பாத்து புட்டா கல்லாவ
சுடுவோம்

கொழா புட்டு
இறால்புட்டு சோரா
புட்டு
ஆண் : சோகாருக்கு
சுட்டு தரும் சின்ன
சிட்டு

ம்மளுக்கேத்த
பிகர நாங்க என்னைக்கும்
விடுறதில்ல
ஆண் : நம்ம மாமாவுக்கு
மட்டும் நாங்க மாமுல்
தரதில்ல

நான் சால்டு
கொட்ட நீ
சைதாப்பேட்டை

நான் வருத்தகரி
ஓஹோ நீ அவிச்ச முட்ட

நான் விஸ்கி
பிராண்டி நீ பேட்டரி
தண்ணி

அட ஆகமொத்தம்
எல்லாருமே இந்தியாவின்
குடிமகன் தான்

ஊத்து ஊத்து
கொஞ்சம் உஷாரா
ஊத்து காத்து காத்து
இப்போ நம்ம பக்கம்
பாத்து

ஊத்து ஊத்து
கொஞ்சம் உஷாரா
ஊத்து காத்து காத்து
இப்போ நம்ம பக்கம்
பாத்து

அடிச்சு தூள்
பண்ணிட்டா மாமு


Movie/Album name: Pennin Manathai Thottu

Movie Summary Pennin Manathai Thottu is a 2000 Tamil drama about a woman who faces hardship and societal pressures, with the story centering on her emotional struggles, family ties, and ultimate resilience.

Song Credits - Song: Nan Saltu Kottai - Film: Pennin Manathai Thottu - Year: 2000

Musical Style Melodic Tamil film song with folk-tinged film orchestration.

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists