Yaar Ivano

2013
Lyrics
Language: English

Yaarivano enthan
Mounam kalaithaan
Yaarivano ennul
Kaadhal vidhaithaan
Yaarivano innum
Ennenna seivaan
Puriyaamal thavithen

Hey hey hey hey hey hey…

Mudhal paarvai kaadhalai
Idhaya kootil thekinen
Athan baaram thaangiyae
Nagara naatkal pokkinen

Unai kaanum bothuthaan
Uyirin thevai kaangiren
Unai neengum bothu thaan
Ninaivae thevai engiren…yee enn

Yaarivano yaarivano
Pagalil vanthaanae
Enthan imaigalilae
Mayil iragaal thottu sendraanae
Yaarivano yaarivano
Iravil vanthaanae
Enthan vizhigalilae
Kanavugalai nattu sendraanae

Yaarivano enthan
Mounam kalaithaan
Yaarivano ennul
Kaadhal vidhaithaan
Yaarivano innum
Ennenna seivaan
Puriyaamal thavithen

………………………

Theriyamal enai theendi
Oru bodhai kolgindraan
Thadumaarum oru saakkil
Enai mutti selgindraan

Muraiyilla kadhaiyellam
Kurumbaaga solgindraan
Rasithenaa muraithenaa
Ena paarthu selgindraan

Poli vedam podum pennae
Unthan mugathirai udaithu vidu
Intha iravum kalaiyum munnae
Enthan kaiyil kidaithu vidu

Yaarivano enthan
Mounam kalaithaan
Yaarivano ennul
Kaadhal vidhaithaan
Yaarivano innum
Ennenna seivaan
Puriyaamal thavithen

……………………

Alai polae ezhugindren
Avan kaanum nerathil
Elai polae vizhugindren
Mudivilla aazhathil

Alavaaga sirithenae
Kannadi bimbathil
Avan polae nadithenae
Athil veikum muthathil

Hey binbam kooda
Norungidum pennae
Unthan muthathin irukathilae
Namba villai ithuvarai idhayam
Neeyum kaadhal kirakathilae

………………………

Ooo mudhal paarvai kaadhalai
Idhaya kootil thekinen
Athan baaram thaangiyae
Nagara naatkal pokkinen

Unai kaanum bothuthaan
Uyirin thevai kaangiren
Unai neengum bothu thaan
Ninaivae thevai engiren…ooooo
Aaaa….aaa…..

……………………….


Language: Tamil

யார் இவனோ
எந்தன் மௌனம் கலைத்தான்
யார் இவனோ
என்னுள் காதல் விதைதான்
யார் இவனோ
இன்னும் என்னென்ன செய்வான்
புரியாமல் தவித்தேன்

ஹே ஹே ஹே....

முதல் பார்வை காதலை
இதய கூட்டில் தேக்கினேன்
அதன் பாரம் தாங்கியே
நகர நாட்கள் போக்கினேன்

உன்னை காணும் போதுதான்
உயிரின் தேவை காண்கிறேன்
உன்னை நீங்கும் போதுதான்
நினைவே தேவை என்கிறேன்

யார் இவனோ யார் இவனோ
பகலில் வந்தானே
எந்தன் இமைகளிலே மயிலிறகால்
தொட்டு சென்றானே

யார் இவனோ யார் இவனோ
இரவில் வந்தானே
எந்தன் விழிகளிலே கனவுகளை
நட்டு சென்றானே

யார் இவனோ
எந்தன் மௌனம் கலைத்தான்
யார் இவனோ
என்னுள் காதல் விதைதான்
யார் இவனோ
இன்னும் என்னென்ன செய்வான்
புரியாமல் தவித்தேன்

தெரியாமல் எனை தீண்டி
ஒரு போதை கொள்கின்றான்
தடுமாறும் ஒரு சாக்கில்
எனை முட்டி செல்கின்றான்

முறையில்ல கதை எல்லாம்
குறும்பாக சொல்கின்றான்
ரசித்தேனா முறைத்தேனா
என பார்த்து செல்கின்றான்

போலி வேடம் போடும் பெண்ணே
உந்தன் முகத்திரை உடைத்துவிடு
இந்த இரவும் கரையும் முன்னே
எந்தன் கையில் கிடைத்துவிடு

யார் இவனோ
எந்தன் மௌனம் கலைத்தான்
யார் இவனோ
என்னுள் காதல் விதைதான்
யார் இவனோ
இன்னும் என்னென்ன செய்வான்
புரியாமல் தவித்தேன்

அலை போலே எழுகின்றேன்
அவன் காணும் நேரத்தில்
இல்லை போலே விழுகின்றேன்
முடிவில்லா ஆழத்தில்
அளவாக சிரித்தேனே
கண்ணாடி பிம்பத்தில்
அவன் போலே நடித்தேனே
அதில் வைக்கும் முத்தத்தில்

 ஹே பிம்பம் கூட
நொறுங்கிடும் பெண்ணே
உந்தன் முத்தத்தின் இறுக்கத்திலே
நம்பவில்லை இதுவரை இதயம்
நீயும் காதல் கிறக்கத்திலே

ஓஒ....முதல் பார்வை காதலை
இதய கூட்டில் தேக்கினேன்
அதன் பாரம் தாங்கியே
நகர நாட்கள் போக்கினேன்

உன்னை காணும் போதுதான்
உயிரின் தேவை காண்கிறேன்
உன்னை நீங்கும் போதுதான்
நினைவே தேவை என்கிறேன்


Movie/Album name: Naan Rajavaga Pogiren

Artists