Lyricist : Kannadasan
Humming : ……….
Female : Endhan nenjam yaarai kandu oodumoo
Eppodhu ondraiondru koodumo
Male : Endhan nenjam yaarai kandu oodumoo
Eppodhu ondraiondru koodumo
Chorus : O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala

Female : Paavai kangal thevai indri pesaadhu
Male : Pesaadhu
Female : Pesum bodhu badhil varamal thoongaadhu
Male : Thoongaadhu
Male : Aasaiyendru thoodhu vittaal vaaradhu ..
Female : Vaaradhu
Male : Angum kooda aasai vandhaal maaradhu
Female : Maaradhu
Female : Enna ullam pengal konda ullamo
Male : Illaiyendra pinnum kooda sollumoo
Chorus : O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala
Male : Neer illadha megam vandhaal mazhaiyedhu ..
Female : Mazhai yedhu
Male : Nilavilladha vaanam paarthaal oliyedhu .
Female : Oliyedhu
Female : Oruvar mattum kaadhal kondaal mudivedhu ..
Male : Mudivedhu
Female : Oru kaiyaalae thaalam pottaal oliyaedhu ..
Male : Oliyedhu
Male : Enna ullam pengal konda ullamo
Female : Illaiyendra pinnum kooda sollumoo
Chorus : O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala
O jingilaala jingilaala jingilaala laala
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
முனங்கல் : ………..
பெண் : எந்தன் நெஞ்சம் யாரை கண்டு ஓடுமோ…..
எப்போது ஒன்றையொன்று கூடுமோ……..
ஆண் : எந்தன் நெஞ்சம் யாரை கண்டு ஓடுமோ…..
எப்போது ஒன்றையொன்று கூடுமோ……..
குழு : ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா

பெண் : பாவை கண்கள் தேவையின்றி பேசாது……..
ஆண் : பேசாது
பெண் : பேசும்போது பதில் வராமல் தூங்காது………..
ஆண் : தூங்காது
ஆண் : ஆசையென்று தூது விட்டால் வாராது………
பெண் : வாராது
ஆண் : அங்கும் கூட ஆசை வந்தால் மாறாது………
பெண் : மாறாது
பெண் : என்ன உள்ளம் பெண்கள் கொண்ட உள்ளமோ…..
ஆண் : இல்லையென்ற பின்னும் கூட சொல்லுமோ……
குழு : ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஓ….ஜிங்கிலாலா ஜிங்கிலாலா ஜிங்கிலாலா லாலா
ஆண் : நீரில்லாத மேகம் வந்தால் மழையேது…….
பெண் : மழையேது
ஆண் : நிலவில்லாத வானம் பார்த்தால் ஒளியேது…..
பெண் : ஒளியேது
பெண் : ஒருவர் மட்டும் காதல் கொண்டால் முடிவேது……
ஆண் : முடிவேது
ஆண் : ஒரு கையாலே தாளம் போட்டால் ஒலியேது……
பெண் : ஒலியேது
ஆண் : என்ன உள்ளம் பெண்கள் கொண்ட உள்ளமோ…..
பெண் : இல்லையென்ற பின்னும் கூட சொல்லுமோ……