Adada Adada

2026
Lyrics
Language: English

Adadaa adadaa
Adangaama nenjil aanandham
Azhagaa azhagaa
Adangaadhaa kaiyil aagasam

Thuli thuli thuli thuli thuliyaa (thuli thuliyaa)
Ala ala ala ala alaiyaa

Thulli thulli therikkum
Alaiyena kuthikkum nenje nenje
Intha tharunangal azhagaa
Thadayangal pathikkum inge ange

Thaga thimi thaga thaa
Thaalathil sozhaluthu boomi panthe
Suga thukam adhile
Suthi suthi aadu nenje nenje

Adadaa adadaa
Adangaama nenjil aanandham

Poguren en pokkula
Yaaraiyum naan kekkala

Oru ala vanthu karaiyila
Meena veesittu ponaalum
Maru ala vanthu kadalula iluthidume

Adikkindra thaayin kaala
Anaikindra pillai pola
Naanintha vaazhvai vaazha vanthen

Thulli thulli therikkum
Alaiyena kuthikkum nenje nenje
Intha tharunangal azhagaa
Thadayangal pathikkum inge ange

Thaga thimi thaga thaa
Thaalathil sozhaluthu boomi panthe
Suga thukam adhile
Suthi suthi aadu nenje nenje

Adhuva adhuva vilayaadum
Kaiyil aagasam
Medhuva medhuva ala modhum
Nenjil aanandham…haaa…


Language: Tamil

: ஹரிசங்கர் கே.எஸ்

ஆனந்தமே......ஆனந்தமே…..ஆனந்தமே

அடடா அடடா
அடங்காம நெஞ்சில் ஆனந்தம்
அழகா அழகா
அடங்காத கையில் ஆகாசம்

துளி துளி துளி துளியா (துளி துளியா)
அல அல அல அலையா

துள்ளி துள்ளி தெறிக்கும்
அலையென குதிக்கும் நெஞ்சே நெஞ்சே
இந்த தருணங்கள் அழகா
தடயங்கள் பதிக்கும் இங்கே அங்கே

தக திமி தக தா
தாளத்தில் சுழலுது பூமி பந்தே
சுக துக்கம் அதிலே
சுத்தி சுத்தி ஆடுது நெஞ்சே நெஞ்சே

அடடா அடடா
அடங்காம நெஞ்சில் ஆனந்தம்

……………

போகறேன் என் போக்குல
யாரையும் நான் கேக்கல

ஒரு அலை வந்து கரையில
மீன வீசிட்டு போனாலும்
மறு அலை வந்து கடலுல இழுத்திடுமே...ஏ...

அடிக்கின்ற தாயின் காலம்
அணைக்கின்ற பிள்ளை போல
நானிந்த வாழ்வை வாழ வந்தேன்

துள்ளி துள்ளி தெறிக்கும்
அலையென குதிக்கும் நெஞ்சே நெஞ்சே
இந்த தருணங்கள் அழகா
தடயங்கள் பதிக்கும் இங்கே அங்கே

தக திமி தக தா
தாளத்தில் சுழலுது பூமி பந்தே
சுக துக்கம் அதிலே
சுத்தி சுத்தி ஆடுது நெஞ்சே நெஞ்சே

அதுவா அதுவா விளையாடும்
கையில் ஆகாசம்
மெதுவா மெதுவா அலை மோதும்
நெஞ்சில் ஆனந்தம்...ஹா...


Movie/Album name: Carmeni Selvam

Artists