
Male : Vandhen vandhanamae
Vandhen vandhanamae…. mama
Manushanaana thuraiyappan
Vandhen vandhanamae….mama
Manushanaana thuraiyappan
Vandhen vandhanamae
Male : Sundaramengindra mudhaliyarukku
Thondriya penmani kaaveri maanukku
Sundaramengindra mudhaliyarukku
Thondriya penmani kaaveri maanukku
Sondhamudan maalai sootiya kanagukku
Thozhan… thayaalan
Thozhan… thayaalan gunalanaana thuraiyappan
Vandhen vandhanamae
Male : Mama naan pottukitturukkaen aamaam
Mama naan pottukitturukkaen aamaam
Ennai madhipillaamae nee pesidalaama
Mama naan pottukitturukkaen aamaam
Seemai sarakkilae boomi uruludhu
Theriyadha bashaiyellam theriyudhu
Seemai sarakkilae boomi uruludhu
Theriyadha bashaiyellam theriyudhu
Saamikku podhuvaa solren
Unga sangathiyai nenachaa engengoo eriyudhu
Male : ……………………..
Male : Mamadi nee manushanillae
Mamadi nee manushanillae
Marandhu vandhu porandhavaru
Ingae marandhu vandhu porandhavaru
Yemaandha kudiyai keduppae
Nee ezhai vayithilae adippae
Saamiyarai polae nadippae
Nalla samayathilae kazhuthai aruppae
Unakku paamalai poomalai pottaalum poradhu
Nee pannadha paavam illai konnalum theeradhu
Male : Mamadi nee manushanillae
Marandhu vandhu porandhavaru
Nee marandhu vandhu porandhavaru
ஆண் : வந்தேன் வந்தனமே
வந்தேன் வந்தனமே மாமா
மனுஷனான துரையப்பன்
வந்தேன் வந்தனமே மாமா
மனுஷனான துரையப்பன்
வந்தேன் வந்தனமே…
ஆண் : சுந்தரமென்கின்ற முதலியாருக்கு
தோன்றிய பெண்மணி காவேரி மானுக்கு
சுந்தரமென்கின்ற முதலியாருக்கு
தோன்றிய பெண்மணி காவேரி மானுக்கு
சொந்தமுடன் மாலை சூட்டிய கனகுக்குத்
தோழன் தயாளன் …
தோழன் தயாளன் குணாளனான துரையப்பன்
வந்தேன் வந்தனமே…
ஆண் : மாமா…நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம்
மாமா…நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம்
என்னை மதிப்பில்லாமே நீ பெசிடலாமா
மாமா…நான் போட்டுகிட்டிருக்கேன் ஆமாம்
ஆண் : சீமை சரக்கிலே பூமி உருளுது
தெரியாத பாஷையெல்லாம் தெரியுது
சீமை சரக்கிலே பூமி உருளுது
தெரியாத பாஷையெல்லாம் தெரியுது
சாமிக்குப் பொதுவா சொல்றேன்
உங்க சங்கதியை நெனைச்சா எங்கெங்கோ எரியுது
ஆண் : ………………………….
ஆண் : மாமாடீ நீ மனிசனில்லே
மாமாடீ நீ மனிசனில்லே
மறந்து வந்து பொறந்தவரு
இங்கே மறந்து வந்து பொறந்தவரு
ஏமாந்த குடியைக் கெடுப்பே நீ
ஏழையை வயித்திலே அடிப்பே
சாமியாரைப் போலே நடிப்பே
நல்ல சமயத்திலே கழுத்தை அறுப்பே
உனக்கு பாமாலை பூமாலை போட்டாலும் போறாது
நீ பண்ணாத பாவமில்லை கொன்னாலும் தீராது
ஆண் : மாமாடீ நீ மனிசனில்லே
மறந்து வந்து பொறந்தவரு
இங்கே மறந்து வந்து பொறந்தவரு
Movie Summary Thaai Magalukku Kattiya Thaali (1959) is a Tamil family drama centered on the sacred bond of the thali (mangalsutra) and the trials faced by a mother and daughter who are separated and later reunited.
Song Credits - Song: Vanthen Vanthaname Mama - Film: Thaai Magalukku Kattiya Thaali (1959) - Music Director: K. V. Mahadevan - Lyricist: Udumalai Narayana Kavi - Singers: T. M. Soundararajan (and chorus)
Musical Style A lively folk-flavored Tamil film song in a rhythmic, playful meter, typical of light-hearted street/village celebration numbers in late-1950s Tamil cinema.
Raga Details Based on a simple folk scale with no strict classical raga adherence; the tune follows a bright, danceable melodic line.
Key Artists Involved - Music: K. V. Mahadevan - Lyrics: Udumalai Narayana Kavi - Playback: T. M. Soundararajan
Scene Context A celebratory, teasing song sung by the male lead and companions in a festive or playful street setting, expressing joy and camaraderie.