Chinna chinna idhazh virikkum pon malare
Unnidathil en kadhaiya sollattumaa
Solli innum konjam kanneerai sindhattuma
Chinna chinna idhazh virikkum pon malare
Unnidathil en kadhaiya sollattumaa
Solli innum konjam kanneerai sindhattuma
Chinna chinna idhazh virikkum pon malare
Thannai pola thaai valarthaal avalumillai
Unnai pol nan irundhen thunbam illai
Thannai pola thaai valarthaal avalumillai
Unnai pol nan irundhen thunbam illai
Uruvathilae valarndhu vitten
Inbamillai inbamillai
Chinna chinna idhazh virikkum pon malare
Kaadhalenum kadhai kettu mayanghi vandhen
Adhu paadhiyil nindrathanaal thirumbhi vandhen
Kaadhalenum kadhai kettu mayanghi vandhen
Adhu paadhiyil nindrathanaal thirumbhi vandhen
Kaalgal pona paadhaiyellaam
Kadanthu vandhen nadanthu vandhen
Chinna chinna idhazh virikkum pon malare
Naalai enna nadakkum endru theriyavillai
Inghu naan pirandha kaaranamum puriyavillai
Naalai enna nadakkum endru theriyavillai
Inghu naan pirandha kaaranamum puriyavillai
Oorkavalai unakkedharkku
Un kavalai yaar theerpaar
Chinna chinna idhazh virikkum pon malare
Unnidathil en kadhaiya sollattumaa
Solli innum konjam kanneerai sindhattuma
: பி. சுஷீலா
கே. வி. மஹாதேவன்
வாலி
சின்ன சின்ன இதழ் விரிக்கும் பொன்மலரே
உன்னிடத்தில் என் கதையச் சொல்லட்டுமா
சொல்லி இன்னும் கொஞ்சம் கண்ணீரை சிந்தட்டுமா
சின்ன சின்ன இதழ் விரிக்கும் பொன்மலரே
உன்னிடத்தில் என் கதையச் சொல்லட்டுமா
சொல்லி இன்னும் கொஞ்சம் கண்ணீரை சிந்தட்டுமா
சின்ன சின்ன இதழ் விரிக்கும் பொன்மலரே....
தன்னைப் போல் தாய் வளர்த்தாள் அவளுமில்லை
உன்னைப் போல் நானிருந்தேன் துன்பம் இல்லை
தன்னைப் போல் தாய் வளர்த்தாள் அவளுமில்லை
உன்னைப் போல் நானிருந்தேன் துன்பம் இல்லை
உருவத்திலே வளர்ந்து விட்டேன்
இன்பமில்லை.....இன்பமில்லை....
சின்ன சின்ன இதழ் விரிக்கும் பொன்மலரே
காதலெனும் கதை கேட்டு மயங்கி வந்தேன்
அது பாதியில் நின்றதனால் திரும்பி வந்தேன்
காதலெனும் கதை கேட்டு மயங்கி வந்தேன்
அது பாதியில் நின்றதனால் திரும்பி வந்தேன்
கால்கள் போன பாதையெல்லாம்
கடந்து வந்தேன் நடந்து வந்தேன்
சின்ன சின்ன இதழ் விரிக்கும் பொன்மலரே
நாளை என்ன நடக்கும் என்று தெரியவில்லை
இங்கு நான் பிறந்த காரணமும் புரியவில்லை
நாளை என்ன நடக்கும் என்று தெரியவில்லை
இங்கு நான் பிறந்த காரணமும் புரியவில்லை
ஊர்க்கவலை உனக்கெதற்கு
உன் கவலை யார் தீர்ப்பார்....
சின்ன சின்ன இதழ் விரிக்கும் பொன்மலரே
உன்னிடத்தில் என் கதையச் சொல்லட்டுமா
சொல்லி இன்னும் கொஞ்சம் கண்ணீரை சிந்தட்டுமா
Movie Summary: Thedi Vantha Thirumagal (1966) is a Tamil film centered on a woman who, after being separated from her family, navigates hardship and devotion before being reunited with her loved ones.
Song Credits: Music by K. V. Mahadevan; lyrics by Kannadasan; sung by P. Susheela.
Musical Style: A melodic Tamil film duet/light classical piece typical of 1960s cinema, with lush orchestration and expressive melodic phrasing.
Raga Details: Not available.
Key Artists Involved: K. V. Mahadevan (composer), Kannadasan (lyricist), P. Susheela (playback singer).
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.