Magalukaga Vazhntha Appa

2024
Lyrics
Language: English

Lyricist : Vijay Shankar

Male : Maaligaiyil vaazhndha magal
Olaikudisaiyil
Magalukaaga vaazhum appa
Marana padukaiyil
Manam vedhumbhi kedakuraar
Manam puriya thudikkuraar

Male : Velicham thedum vittil poochi
Neruppu ariyathu
Kaadhal thedum kannin kaatchi
Nijam ariyathu

Male : Appan aatha thoppul urava
Kaadhal maraikuthe


Language: Tamil

ஆண் : மாளிகையில் வாழ்ந்த மகள்
ஒலைகுடிசையில்
மகளுக்காக வாழும் அப்பா
மரண படுக்கையில்
மனம் வெதும்பி கெடக்குறார்
மனம் புரிய துடிக்கிறார்

ஆண் : வெளிச்சம் தேடும் விட்டில் பூச்சி
நெருப்பு அறியாது
காதல் தேடும் கண்ணின் காட்சி
நிஜம் அறியாது

ஆண் : அப்பன் ஆத்தா தொப்புள் உறவ
காதல் மறைக்குதே


Movie/Album name: Kavundampalayam

Artists