Kalyana Kovilin

1976
Lyrics
Language: English

Ohoooooo ho… la la la la la la….
La la la la la la…. lalalalalala….
Female : Aaa…Aaa

Kalyana kovilin deiveega kalasam
Kalyana kovilin deiveega kalasam
Kangalil theriyudhu thelivaaga
Vaanampattu megam kaadhal thattil eari
Aadattum odattum aanandham paadattum kanne

Kalyan kovilin deiveega kalasam

Vaazhaiyum kamugum thorana pandhal
Manavarai manasangu mani dheepangal

Thozhiyar gaeli thogaiyar vaazhthu
Sorgathil undaagum suga raagangal

Intha kanavaanadhu

Endru nanavaagumo

Intha kanavaanadhu

Endru nanavaagumo

Adhai dheivangal koorattum
Sonthangal serattum kannaa

Kalyana kovilin deiveega kalasam
Kangalil theriyudhu thelivaaga
Vaanampattu megam kaadhal thattil eari
Aadattum odattum aanandham paadattum kanna

Kalyana kovilin deiveega kalasam

Sandhanam panneerin aruvi
Tharaiyil nadakkum manam paravi

Mandhiram vaethangal muzhangi
Mayakkum kodukkum manam thazhuvi

Mangalam neendhum kunguma chaandhu
Maligai malarmaalai pen paadhiyum

Kaigalil kaappu kaalgalil velli
Kanivuru thalaippaagai aan paadhiyum

Inba mananaal endro

Antha thirunaal indro

Inba mananaal endro

Antha thirunaal indro

Adhai dheivangal koorattum
Sonthangal serattum kannae

Kalyana kovilin deiveega kalasam

Kangalil theriyudhu thelivaaga

Vaanampattu megam kaadhal thattil eari

Aadattum odattum aanandham paadattum kanne


Language: Tamil

கே. வி. மஹாதேவன்

கண்ணதாசன்

ஓஹோ ஹோ ...லாலலாலாலலா.....
.லாலலாலாலலா.....லாலாலாலாலா
பெண் : ஆ....ஆ...

கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்
கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்
கண்களில் தெரியுது தெளிவாக
வானப்பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி
ஆடட்டும் ஓடட்டும் ஆனந்தம் பாடட்டும் கண்ணே

கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்

வாழையும் கமுகும் தோரண பந்தல்
மணவறை மணிச்சங்கு மணி தீபங்கள்
ஆண் : தோழியர் கேலி தோகையர் வாழ்த்து
சொர்க்கத்தில் உண்டாகும் சுக ராகங்கள்

இந்த கனவானது
ஆண் : என்று நனவாகுமோ
பெண் : இந்த கனவானது
ஆண் : என்று நனவாகுமோ
பெண் : அதை தெய்வங்கள் கூறட்டும்
சொந்தங்கள் சேரட்டும் கண்ணா

கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்
கண்களில் தெரியுது தெளிவாக
வானப்பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி
ஆடட்டும் ஓடட்டும் ஆனந்தம் பாடட்டும் கண்ணா

கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்

சந்தானம் பன்னீரின் அருவி
தரையில் நடக்கும் மணம் பரவி
பெண் : மந்திரம் வேதங்கள் முழங்கி
மயக்கும் கொடுக்கும் மனம் தழுவி

மங்கலம் நீந்தும் குங்கும சாந்து
மல்லிகை மலர்மாலை பெண் பாதியும்
பெண் : கைகளில் காப்பு கால்களில் வெள்ளி
கனிவுறு தலைப்பாகை ஆண் பாதியும்

இன்ப மணநாள் என்றோ
பெண் : அந்த திருநாள் இன்றோ
ஆண் : இன்ப மணநாள் என்றோ
பெண் : அந்த திருநாள் இன்றோ
ஆண் : அதை தெய்வங்கள் கூறட்டும்
சொந்தங்கள் சேரட்டும் கண்ணா

கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்
ஆண் : கண்களில் தெரியுது தெளிவாக
பெண் : வானப்பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி
ஆண் : ஆடட்டும் ஓடட்டும் ஆனந்தம் பாடட்டும் கண்ணே

கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்
ஆஆஆ...ஆஆஆஆ......ஆஆஆ....


Movie/Album name: Sathyam – 1976 Film

Artists