Thesulavuthe The

1957
Lyrics
Language: English

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Hoo ooo ooo aa..aa..aa..aa
Thesulavudhae then malarale
Thesulavudhae then malarale
Thendrale kaadhal kavi paadava..aa…
Vilaiyaada vaa..aa.aa..aa..aa..
Thesulavudhae then malare

Male : Maasila idhayamaevida vaaraai..aa.aa..aa
Maasila idhayamaevida vaaraai..aa.aa..aa
Maasila idhayamaevida vaaraai..

Swarangal : ………..

Both : Maasila idhayamaevida vaaraai..
Madhu nilai thavazhndhidumpudhu nilai paaraai
Madhu nilai thavazndhidum pudhu nilaiyaal
Mana oonjal aaduvom
Ullasamaai …sallabamaai ..aa aa aa
Thesulavudhae then malarale

Female : Paaraai paaraai
Maraindhu varum minnalaye
Paarai maraindhu varum minnalaye
Minnuvadheno

Male : Megha rajan sugamaevida thaano
Female : Unmai idhaano

Both : Uyirgal vaazha
Mazhai peidhida thaano
Urimaiyodu mana vaanil naamae
Urimaiyodu mana vaanil naamae
Oonjal aaduvom
Ullasamaai… sallabamaai ..aa aa aa
Thesulavudhae then malarale

Female : O o o o o o o
Odi vaa vennilavae ingu
Odi vaa vennilavae

Male : Varuvaai nilavae
Vaazhvinilae oru nl idhuvae nilavae
Odi vaa vennilavae

Female : Kannal pesum kaaviyamae
Kannal pesum kaaviyamae
Male : Kaaviyamae pugazh kaadhal inbamae
Kaaviyamae pugazh kaadhal inbamae

Both : Mana oonjal aaduvom
Ullasamaai sallabamaai ..aa aa aa
Thesulavudhae then malarale

Male : Aa aa aa aa aa aa
Manadhai polae malarumae kumudhamae
Madhuvinil sugam tharumae..ye ye..
Manadhai polae malarumae kumudhamae
Madhuvinil sugam tharumae..ye ye..
Manadhai polae malarumae

Female : Idhayam maevum nilavae
Idhayam maevum nilavae
Inbam kaanum unnalae en vaazhvilae
Kaanum unnlae en vaazhvilae


Language: Tamil

இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : ஹோ ஓ ஓ ஓ
ஆ….ஆ…ஆ…ஆ…ஆ
தேசுலாவுதே தேன் மலராலே
தேசுலாவுதே தேன் மலராலே
தென்றலே காதல் கவி பாடவா
விளையாட வா…ஆ…..ஆ……ஆ……ஆ..
தேசுலாவுதே தேன் மலராலே

ஆண் : மாசிலா இதயமேவிட வாராய்..ஆஆஆ..
மாசிலா இதயமேவிட வாராய் ஆ….ஆ…..ஆ….
மாசிலா இதயமேவிட வாராய்
ஸ்வரங்கள் : ………………

இருவரும் : மாசிலா இதயமேவிட வாராய்
மது நிலை தவழ்ந்திடும் புது நிலை பாராய்.
மது நிலை தவழ்ந்திடும் புது நிலையால்
மன ஊஞ்சல் ஆடுவோம்
உல்லாசமாய் சல்லாபமாய் ஆ..ஆ..ஆ..
தேசுலாவுதே தேன் மலராலே

பெண் : பாராய்….பாராய்
மறைந்து வரும் மின்னலயே
பாராய் மறைந்து வரும் மின்னலயே
மின்னுவதேனோ..

ஆண் : மேக ராஜன் சுகமேவிட தானோ
பெண் : உண்மை இதானோ

இருவரும் : உயிர்கள் வாழ
மழை பெய்திட தானோ
உரிமையோடு மன வானில் நாமே
உரிமையோடு மன வானில் நாமே
ஊஞ்சல் ஆடுவோம்
உல்லாசமாய் சல்லாபமாய் ஆ..ஆ..ஆ..ஆ
தேசுலாவுதே தேன் மலராலே

பெண் : ஓ..ஓ…ஓ…ஓ..ஓ…ஓ……
ஓடி வா வெண்ணிலாவே இங்கு
ஓடி வா வெண்ணிலாவே

ஆண் : வருவாய் நிலாவே
வாழ்வினிலே ஒரு நாள் இதுவே நிலவே
ஓடி வா வெண்ணிலாவே

பெண் : கண்ணால் பேசும் காவியமே
கண்ணால் பேசும் காவியமே
ஆண் : காவியமே புகழ் காதல் இன்பமே
காவியமே புகழ் காதல் இன்பமே

இருவரும் : மன ஊஞ்சல் ஆடுவோம்
உல்லாசமாய் சல்லாபமாய் .. ஆ. ஆ ..ஆ ..ஆ
தேசுலாவுதே தேன் மலராலே

ஆண் : ஆஆஆஆஆ…
மனதை போல் மலருமே குமுதமே
மதுவினில் சுகம் தருமே..ஏ..ஏ…
மனதை போல் மலருமே குமுதமே
மதுவினில் சுகம் தருமே..ஏ..ஏ…
மனதை போல் மலருமே

பெண் : இதயம் மேவும் நிலவே
இதயம் மேவும் நிலவே
இன்பம் காணும் உன்னாலே என் வாழ்விலே…
காணும் உன்னாலே என் வாழ்விலே…


Movie/Album name: Manalane Mangaiyin Bakkiam
Artists