Yenaiye Yenaku

2006
Lyrics
Language: English

Male : Ennaiyae ennaku pudikkaliyae
Annanaai irunthum poruppilaiyae
Pinnala poranthathinaal ilaiyavala
Munnaala iranthathinaal mooththavala
Thangaiya poranthaalae
Thaayaai valanthaalae
Thaniyaai paranthathinaal
Theivamaai aanaalae

Male : Ennaiyae ennaku pudikkaliyae
Annanaai irunthum poruppilaiyae

Male : Irukkum pothunilae
Ulagam theriyala
Nee pona pinnaala
Ulagam perithilla

Male : Enna nenappuladi
Poyi tholanjuputta
Irukkum uyirukkellaam
Kolli vechupputta
Varatha vaangi vaazhva vittiya
Adi unna neeyae kuththu vittiya

Male : Ennaiyae ennaku pudikkaliyae
Annanaai irunthum poruppilaiyae

Male : Aaah aaa…..aaa……
Haa…aaa…aaa…..aaa…aa….
Aaah aaa…..aaa……
Haa…aaa…aaa…..aaa…aa….

Male : Entha bayathuladi
Kanna mooditta
Yaar potta kanakkuladi
Uyira niruththitta

Male : Peththa manasukulla
Raththam uraiya vecha
Enga porathukku
Somaya erakki vecha
Varatha vaangi vaazhva vittiya
Adi unna neeyae kuththu vittiya

Male : Ennaiyae ennaku pudikkaliyae
Annanaai irunthum poruppilaiyae
Ennaiyae ennaku pudikkaliyae
Annanaai irunthum poruppilaiyae
Pinnala poranthathinaal ilaiyavala
Munnaala iranthathinaal mooththavala
Thangaiya poranthaalae
Thaayaai valanthaalae
Thaniyaai paranthathinaal
Theivamaai aanaalae

Male : Ennaiyae ennaku pudikkaliyae
Annanaai irunthum poruppilaiyae


Language: Tamil

ஆண் : என்னையே எனக்கு புடிக்கலையே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே
பின்னால பொறந்ததினால் இளையவளா
முன்னால இறந்ததினால் மூத்தவளா
தங்கையா பொறந்தாளே
தாயாய் வளர்ந்தாளே
தனியாய் பறந்ததினால்
தெய்வமாய் ஆனாளே

ஆண் : என்னையே எனக்கு புடிக்கலையே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே

ஆண் : இருக்கும் போதினிலே
உலகம் தெரியல
நீ போன பின்னாலே
உலகம் பெரிதில்ல

ஆண் : என்ன நெனப்புலடி
போயி தொலைஞ்சுபுட்ட
இருக்கும் உயிருக்கெல்லாம்
கொள்ளி வெச்சுப்புட்ட
வரத்த வாங்கி வாழவிட்டியா
அடி உன்ன நீயே பெத்துவிட்டியா

ஆண் : என்னையே எனக்கு புடிக்கலையே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே

ஆண் : ஆஅ ஆஅ….ஆஅ….
ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ
ஆஅ ஆஅ….ஆஅ….
ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ

ஆண் : எந்த பயத்திலடி
கண்ண மூடிட்ட
யார் போட்ட கணக்கிலடி
உயிர நிறுத்திட்ட

ஆண் : பெத்த மனசுகுள்ள
ரத்தம் உரைய வெச்ச
எங்க போறதுக்கு
சொமய எறக்கி வெச்ச
வரத்த வாங்கி வாழவிட்டியா
அடி உன்ன நீயே பெத்துவிட்டியா

ஆண் : என்னையே எனக்கு புடிக்கலையே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே
என்னையே எனக்கு புடிக்கலையே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே
பின்னால பொறந்ததினால் இளையவளா
முன்னால இறந்ததினால் மூத்தவளா
தங்கையா பொறந்தாளே
தாயாய் வளர்ந்தாளே
தனியாய் பறந்ததினால்
தெய்வமாய் ஆனாளே

ஆண் : என்னையே எனக்கு புடிக்கலையே
அண்ணனாய் இருந்தும் பொறுப்பில்லையே


Movie/Album name: Thirupathi

Movie Summary Thirupathi (2006) is an action drama starring Vijay and Sadha, centred on a man who takes on a corrupt medical racket after a personal tragedy, blending vigilante action with family sentiment.

Song Credits - Song: Yenaiye Yenaku - Film: Thirupathi (2006) - Composer: Bharadwaj - Lyricist: Pa. Vijay - Singers: Vijay Yesudas, Chinmayi

Musical Style A melodic solo/duet piece in the film's romantic-emotional vein, characteristic of Bharadwaj's mid-2000s Tamil film style with soft orchestration and light percussion.

Key Artists Involved - Vijay (on-screen) - Sadha (on-screen) - Bharadwaj (music) - Pa. Vijay (lyrics)


Artists