Chorus : Azhagaana vaanavil saalai
Adhil nadakka vazhigal illai
Kannadiththu azhaikkum vinmeengal
Adhai pidikka valaigal illai
Chorus : Panju meththai pol antha megam
Adhil uranga vazhigal illai
Nee rasikkaththaan antha nilavu
Adhi vasikka vassathi illai
Male : Puraavey yaen kannadichchae
En manasa yaen manthirichchae
Vinothamaa yaen sirichchae
En uyirai yaen kaththarichchae
Male : En tholil kidakkura thunda parikkurae
Porvaiyaaga enna madikkirae
Aththumeeriyae manasil nuzhaiyurae
Suranga paadhaiyila nadakkurae
Male : Puraavey yaen kannadichchae
En manasa yaen manthirichchae
Male : Adi milli milliyaa killi
Ennai thirudi pogiraai kalli
Nee murugan murugan en solli
Ennai aandiyaakkum valli
Female : Enai anbil miratti dhinam aalum
Nee sarvaathikaara mannan
Nee rathai rathai ena solli
Enai vennaiyaakkum kannan
Male : Anbae nee naanam kondaai
Naanoru oviyan aanaen
Female : Anbae nee kadhalan aanaai
Naan devathai aagivittaen
Male : Adi kannai moodinaal imaiyil therigira
Eppdi thoongurathu sollummaa
Female : Kulikka pogaiyil kooda varugira
Eppadi kulippathu sollaiyyaa
Male : Puraavey yaen kannadichchae
En manasa yaen manthirichchae
En tholil kidakkura thunda parikkurae
Porvaiyaaga enna madikkirae
Aththumeeriyae manasil nuzhaiyurae
Suranga paadhaiyila nadakkurae
Female : Oru baloon pola en manasu ada
Parnthu poguthu paaru
Adhanullae irukkura kaaththu
Adhu nee koduththa moochchu
Male : Oru poova pola en uyiru
Ippa pooththu kulunguthu paaru
Adhanullae irukkira vaasam
Adhu nee koduththa nesam
Female : Ippothu iravaa pagalaa
Idhenna veyyilaa mazhaiyaa
Male : Ondraethaan ellaam ingae
Indraai naamirunthaal
Female : Bhoomi nazhuvuthu vaanam nazhuvuthu
Vettru giragam nammai azhakkuthu
Male : Sirantha kadhalar endru namakkuththaan
Kaadhal vaazhththu thannai anupputhu
Male : Puraavey yaen kannadichchae
En manasa yaen manthirichchae
Vinothamaa yaen sirichchae
En uyirai yaen kaththarichchae
Male : En tholil kidakkura thunda parikkurae
Porvaiyaaga enna madikkirae
Female : Aththumeeriyae manasil nuzhaiyurae
Suranga paadhaiyila nadakkurae
குழு : அழகான வானவில் சாலை
அதில் நடக்க வழிகள் இல்லை
கண்ணடித்து அழைக்கும் விண்மீன்கள்
அதை பிடிக்க வலைகள் இல்லை
குழு : பஞ்சு மெத்தை போல் அந்த மேகம்
அதில் உறங்க வழிகள் இல்லை
நீ ரசிக்கத்தான் அந்த நிலவு
அதில் வசிக்க வசதி இல்லை….
ஆண் : புறாவே ஏன் கண்ணடிச்சே
என் மனச ஏன் மந்திரிச்சே
விநோதமா ஏன் சிரிச்சே
என் உயிரை ஏன் கத்திரிச்சே
ஆண் : என் தோளில் கிடக்குற துண்ட பறிக்குறே
போர்வையாக என்ன மடிக்கிறே
அத்துமீறியே மனசில் நுழையுறே
சுரங்க பாதையில நடக்குறே
ஆண் : புறாவே ஏன் கண்ணடிச்சே
என் மனச ஏன் மந்திரிச்சே……
ஆண் : அடி மில்லி மில்லியா கிள்ளி
என்னை திருடி போகிறாய் கள்ளி
நீ முருகன் முருகன் என சொல்லி
என்னை ஆண்டியாக்கும் வள்ளி
பெண் : எனை அன்பில் மிரட்டி தினம் ஆளும்
நீ சர்வாதிக்கார மன்னன்
நீ ராதை ராதை எனச் சொல்லி
எனை வெண்ணையாக்கும் கண்ணன்
ஆண் : அன்பே நீ நாணம் கொண்டாய்
நானொரு ஓவியன் ஆனேன்
பெண் : அன்பே நீ காதலன் ஆனாய்
நான் தேவதை ஆகி விட்டேன்
ஆண் : அடி கண்ணை மூடினால் இமையில் தெரிகிற
எப்படி தூங்குறது சொல்லும்மா
பெண் : குளிக்க போகையில் கூட வருகிற
எப்படி குளிப்பது சொல்லய்யா
ஆண் : புறாவே ஏன் கண்ணடிச்சே
என் மனச ஏன் மந்திரிச்சே
என் தோளில் கடக்குற துண்ட பறிக்குறே
போர்வையாக என்ன மடிக்கிறே
அத்துமீறியே என் மனசில் நுழையுறே
சுரங்க பாதையில் நடக்குறே
பெண் : ஒரு பலூன் போல என் மனசு அட
பறந்து போகுது பாரு
அதனுள்ளே இருக்குற காத்து
அது நீ கொடுத்த மூச்சு
ஆண் : ஒரு பூவைப் போல என் உயிரு
இப்ப பூத்து குலுங்குது பாரு
அதனுள்ளே இருக்கிற வாசம்
அது நீ கொடுத்த நேசம்
பெண் : இப்போது இரவா பகலா
இதென்ன வெய்யிலா மழையா
ஆண் : ஒன்றேதான் எல்லாம் இங்கே
ஒன்றாய் நாமிருந்தால்
பெண் : பூமி நழுவுது வானம் நழுவுது
வேற்று கிரகம் நம்மை அழைக்குது
ஆண் : சிறந்த காதலர் என்று நமக்குத்தான்
காதல் வாழ்த்து தன்னை அனுப்புது
ஆண் : புறாவே ஏன் கண்ணடிச்சே
என் மனச ஏன் மந்திரிச்சே
விநோதமா ஏன் சிரிச்சே
என் உயிரை ஏன் கத்திரிச்சே
ஆண் : என் தோளில் கிடக்குற துண்ட பறிக்குறே
போர்வையாக என்ன மடிக்கிறே
பெண் : அத்துமீறியே மனசில் நுழையுறே
சுரங்க பாதையில் நடக்குறே….
Summary of the Movie: Eazhaiyin Sirippil is a Tamil film that explores themes of poverty, resilience, and humor in the face of adversity, portraying the struggles and joys of marginalized communities.
Song Credits:
- Music Composer: Not available
- Lyricist: Not available
- Singers: Not available
Musical Style: Traditional Tamil folk-inspired with rhythmic beats and melodic simplicity.
Raga Details: Not available
Key Artists Involved: Not available
Awards & Recognition: Not available
Scene Context: The song likely plays during a lighthearted or celebratory moment in the film, possibly reflecting the characters' ability to find happiness despite hardships.