
Mm….Sugangal sorkkaththil nijangal
Udalgal manmatha rathangal
Idhu aadi maasa kaaththu
Mella veesum padhamaa paaththu
Aaa…vidungal vilaiyaattai vidungal
Viralgal appappa viralgal
Ungal jaalam podhum podhum
Male : Aahaa
Female : Intha maeni neeraai pogum
Hahaa…Sugangal sorkkaththil nijangal
Udalgal manmatha rathangal
Thevargal vaazhgindra ulagam
Intha devathai imaigalil urangum
Yaenadi udaigalil maattaram
Intha illaatha idaikenna thottram
Udai yaenadi thadai thaanadi oooh…enaipaaradi
Aha…vendaamunga vendaamunga
Veradhum thunai paarunga
Male : Aiyyo idhu maalai nera kooththu
Konjam neeyum kadhavai saaththu
Sugangal ha…haa….sorkaththil nijangal
Udalgal oo….manmatha radhangal
Vaalipa valaivugal vaattum
Adhu perinba sungalai koottum
Thenaana kanigalin aattam
Adhai thaangidum tholagalum vaattum
Manam vaaduthu unai theduthu aahaah enaipaaradi
Haei….vendaamunga vendaamunga
Veradhum thunai paarunga
Male : Ini neram
Kaalam yaedhu
Unthan pesum vizhiyae thoodhu
Sugangal aha…haa….sorkaththil nijangal
Udalgal aa..haa…haa..manmatha radhangal
Idhu aadi maasa kaaththu
Mella veesum sugamaa paaththu
Aahaah
Vidungal vilaiyaattai vidungal
Male : Aahhhahaa
Female : Idhu moga raaga paattu
Male : Mmm
Female : Naalum thaniya pochchu
Male : hahaah
Thodungal medhuvaaga thodungal
Male : Aa….Sugangal ippothu
Both : Mmmmmhahaaha
ம்ம்.....சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்
உடல்கள் மன்மத ரதங்கள்
இது ஆடி மாசக் காத்து
மெல்ல வீசும் பதமாப் பாத்து
ஆஅ....விடுங்கள் விளையாட்டை விடுங்கள்
விரல்கள் அப்பப்பா விரல்கள்
உங்கள் ஜாலம் போதும் போதும்
ஆண் : ஆஹா
பெண் : இந்த மேனி நீராய் போகும்
ஹஹா...சுகங்கள் சொர்க்கத்தில் நிஜங்கள்
உடல்கள் ஆ.....ஆ....மன்மத ரதங்கள்....
தேவர்கள் வாழ்கின்ற உலகம்
இந்த தேவதை இமைகளில் உறங்கும்
ஏனடி உடைகளில் மாற்றம்
இந்த இல்லாத இடைக்கென்ன தோற்றம்
உடை ஏனடி தடைதானடி ஓஓஹ்....எனைப்பாரடி
அஹ...வேண்டாமுங்க வேண்டாமுங்க
வேறேதும் துணை பாருங்க
ஆண் : அய்யோ இது மாலை நேரக் கூத்து
கொஞ்சம் நீயும் கதவை சாத்து
சுகங்கள் ஹ....ஹா.....சொர்க்கத்தில் நிஜங்கள்
உடல்கள் ஓ.....மன்மத ரதங்கள்.....
வாலிப வளைவுகள் வாட்டும்
அது பேரின்ப சுகங்களை கூட்டும்
தேனான கனிகளின் ஆட்டம்
அதை தாங்கிடும் தோள்களும் வாட்டும்
மனம் வாடுது உனைத் தேடுது ஆஹாஹ் எனைப்பாரடி
ஹேய்....வேண்டாமுங்க வேண்டாமுங்க
வேறேதும் துணை பாருங்க
ஆண் : இனி நேரம் காலம் ஏது
உந்தன் பேசும் விழியே தூது
சுகங்கள் அஹ ஹா...சொர்க்கத்தில் நிஜங்கள்
உடல்கள் ஆ ஹா ஹா மன்மத ரதங்கள்
இது ஆடி மாசக் காத்து
மெல்ல வீசும் சுகமா பாத்து...
ஆஹாஹ்
விடுங்கள் விளையாட்டை விடுங்கள்
ஆண் : ஆஹ்ஹஹ்ஹா....
பெண் : இது மோக ராகப் பாட்டு
ஆண் : ம்ம்ம்
பெண் : நாளும் தனியாப் போச்சு
ஆண் : ஹஹாஹ்...
தொடுங்கள் மெதுவாக தொடுங்கள்
ஆண் : ஆ.... சுகங்கள் இப்போது
இருவர் : ம்ம்ம்மம்ம்ஹஹாஹ்....
Movie Summary Siragadikka Aasai is a 1994 Tamil film directed by K. S. Ravikumar, starring Saravanan and Vineetha in the lead roles, with an ensemble cast including Manorama, Goundamani, and Senthil. The story revolves around a young woman who dreams of a luxurious life and the comedic and emotional consequences that unfold when she chases that dream.
Song Credits - Song: Sungangal Sorgathil - Film: Siragadikka Aasai (1994) - Director: K. S. Ravikumar - Lyricist: Vaali - Composer: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style The song is a melodious duet in a classical-tinged light music style characteristic of Ilaiyaraaja's compositions of the early 1990s, blending Tamil film melody with soft orchestration.
Raga Details The song is set in a raga-based melodic framework with flavors of a serene, devotional-tinged scale, though it is primarily a film melody rather than a strict classical piece.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Director: K. S. Ravikumar - Cast: Saravanan, Vineetha
Scene Context The song appears in the film as a melodic sequence reflecting the protagonist's aspirations and dreams, picturized on the lead pair.
Awards & Recognition Information not available.