Idhu Margazhi Velai

1985
Lyrics
Language: English

Idhu maargazhi vaelai ingu manmatha leelai
Idhu maargazhi vaelai ingu manmatha leelai
Oru paarvai paarththaal vaervai ooruthae hoi
Ada mogam endrum niyaayam paarkkaathae haa

Idhu maargazhi vaelai ingu manmatha leelai
Oru paarvai paarththaal vaervai ooruthae
Ada mogam endrum niyaayam paarkkaathae hoi…

Hae….hae….hae….ennenna…..jaalangal
En kangal kaanaatha kolangal

Oo…oo…oo….dharmangal….thaandungal
Naerangal ellaamae niyaayangal

Sundu viralthaan pattathu
Intha manaso kettathu……vaa vaa pothaathu….

Idhu maargazhi vaelai ingu manmatha leelai
Male : Oru paarvai paarththaal vaervai ooruthae
Female : Ada mogam endrum niyaayam paarkkaathae hoi…

Hae….hae….hae….thaagangal….theeraaatho
Theenaaru paalaaraai maaraatho

Oo….oo….oo….poo manjam….thaedaatho
Pen koonthal paayondru podaatho

Ennai izhanthaen manmathaa
Innum ulagam ullathaa vaazhkkai vaaraatha…aa….

Idhu maargazhi vaelai ingu manmatha leelai
Male : Oru paarvai paarththaal vaervai ooruthae hoi
Female : Ada mogam endrum niyaayam paarkkaathae haa…

{Idhu maargazhi vaelai
Female : Idhu maargazhi vaelai
Male : Ingu manmatha leelai
Female : Ingu manmatha leelai} (2)


Language: Tamil

இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய்
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா

இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே
அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்....

ஹே...ஹே...ஹே...என்னென்ன......ஜாலங்கள்
என் கண்கள் காணாத கோலங்கள்

ஓ...ஓ...ஓ......தர்மங்கள்......தாண்டுங்கள்......
நேரங்கள் எல்லாமே நியாயங்கள்

சுண்டு விரல்தான் பட்டது
இந்த மனசோ கெட்டது.......வா வா போதாது.....

இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
ஆண் : ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஆஹான்
பெண் : அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹோய்....

ஹே...ஹே...ஹே தாகங்கள்......தீராதோ
தேனாறு பாலாறாய் மாறாதோ

ஓ...ஓ...ஓ...பூமஞ்சம்......தேடாதோ
பெண் கூந்தல் பாயொன்று போடாதோ

என்னை இழந்தேன் மன்மதா
இன்னும் உலகம் உள்ளதா வாழ்க்கை வாராதா...ஆ....

இது மார்கழி வேளை இங்கு மன்மத லீலை
பெண் : ஒரு பார்வை பார்த்தால் வேர்வை ஊறுதே ஹோய்
ஆண் : அட மோகம் என்றும் நியாயம் பார்க்காதே ஹா

{இது மார்கழி வேளை
பெண் : இது மார்கழி வேளை
ஆண் : இங்கு மன்மத லீலை
பெண் : இங்கு மன்மத லீலை} (2)


Movie/Album name: Elan Kandru

Movie Summary Elan Kandru is a 1985 Tamil film.

Song Credits - Song: Idhu Margazhi Velai - Year: 1985 - Movie: Elan Kandru

Musical Style The song is a Tamil film song with a melodic structure typical of 1980s Tamil cinema, evoking the seasonal setting referenced in the title.


Artists