
Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu
Kolvathenbathaethu
Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu
Kolvathenbathaethu
Attraetha ulagil amaithiyum magizhvum
Arumbida mudiyaathu
Attraetha ulagil amaithiyum magizhvum
Arumbida mudiyaathu
Amaithiyazhinthathu puyalum ezhunthathu
Aanavam Indrodozhinthathu
Amaithiyazhinthathu puyalum ezhunthathu
Aanavam Indrodozhinthathu
Gunaththai izhappavan iruthiyilae
Nalla sugam adaivathu yaedhu
Nalla gunaththai izhappavan iruthiyilae
Nalla sugam adaivathu yaedhu
Kuttram purinthavan vaazhkkaiyil nimmathu
Kolvathenbathaethu
: சி. எஸ். ஜெயராமன்
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது......
ஆம் ஆம்.........
வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த
எனக்கு நிம்மதி ஏது
அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது
அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது
முடியாது. உண்மை உண்மை
என் ஆனந்தம் என் மகிழ்ச்சி என் இன்பம்
அத்தனையும் அற்று போய்விட்டது
அமைதியழிந்தது புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது
அமைதியழிந்தது புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது
ஒழிந்தது
என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம்
அத்தனையும் அற்று போய்விட்டது
குணத்தை இழப்பவன் இறுதியிலே
நல்ல சுகம் அடைவது ஏது
நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே
நல்ல சுகம் அடைவது ஏது
வாஸ்த்தவம் குணத்தை இழந்தேன்
கொண்டவளைத் துறந்தேன்
கண்டவள் பின் சென்றேன்
கட்டுடலையும் இழந்தேன்
இன்று கண்ணையும் இழந்தேன்
வாழ்க்கையில் இனி நிம்மதியேது ஏது.....
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது
Movie Summary Ratha Kanneer (1954) is a Tamil drama about a wealthy, arrogant man who mistreats his devoted wife and indulges in a life of vice; after losing everything and contracting leprosy, he is redeemed by his wife's steadfast love and sacrifice.
Song Credits - Song: Kutram Purindhavan - Film: Ratha Kanneer (1954) - Lyricist: Kannadasan - Music Director: C. S. Jayaraman - Singer: C. S. Jayaraman
Musical Style A theatrical, emotive film song in the Tamil light-classical style, blending Carnatic melodic structure with dramatic playback singing suited to the film's repentant mood.
Key Artists Involved - Director: Krishnan–Panju - Starring: M. R. Radha, Sri Ranjani - Playback Singer: C. S. Jayaraman