Yenggedi

2019
Lyrics
Language: English

Kaadhal vazhiyila
Naanum thavikkiren
Ippo nooguren
Naan engadi porathu

Naanum azhuguren
Boomi suzhathathu
Vaazhkai nadunguthu
Naan engadi porathu

Un paarvai…unadhu paarvai
Ennai konnu saithathadi
Un vaarthai…unadhu vaarthai
Uyir poga seidhathadi

Oorammaa nee pogura padhaiyila
Baarammaa naan vanthathu naala di
Saabammaa nee thookki erinji putta
Paavammaa naan nikkiren road-tinila

Oorammaa nee pogura padhaiyila
Baarammaa naan vanthathu naala di
Saabammaa nee thookki erinji putta
Paavammaa naan nikkiren road-tinila

Yele yele yelelelelo
Yele yele yelelelelo
Yele yele yelelelelo oo oo oo oo

Ennoda soga kadhai
Unnai vanthu theendum bothu
Kannadi pola naanum
Norungi kedappen di

Kannoram poiya vechi
Kaadhala mattum thalli vechi
Ennatha panna pora
Neeyae solladi

Thaniyae thaan
Nadanthu naan unnai thaan
Kadanthu poga paarthen
Yethum enakku terla di

Vazhiya
Nee thanthathaalae thaan
Naan udanji poren
Yeno kirukkanaanen
Enga poven di

Oorammaa nee pogura padhaiyila
Baarammaa naan vanthathu naala di
Saabammaa nee thookki erinji putta
Paavammaa naan nikkiren road-tinila

Vazhiyila…
Thavikkiren…
Nooguren…
Naan enggadi porathu

Naanum azhuguren
Boomi suzhathathu
Vaazhkai nadunguthu
Naan engadi porathu

Un paarvai…unadhu paarvai
Ennai konnu saithathadi
Un vaarthai…unadhu vaarthai
Uyir poga seidhathadi

Oorammaa nee pogura padhaiyila
Baarammaa naan vanthathu naala di
Saabammaa nee thookki erinji putta
Paavammaa naan nikkiren road-tinila

Oorammaa nee pogura padhaiyila
Baarammaa naan vanthathu naala di
Saabammaa nee thookki erinji putta
Paavammaa naan nikkiren road-tinila

Naan enggadi porathu….


Language: Tamil

முகின் ராவ்

காதல் வலியில
நானும் தவிக்கிறேன்
இப்போ நோகுறேன்
நான் எங்கடி போறது

நானும் அழுகுறேன்
பூமி சுழலுது
வாழ்க்கை நடுங்குது
நான் எங்கடி போறது

உன் பார்வை.....உனது பார்வை
என்னை கொன்னு சாய்த்ததடி
உன் வார்த்தை......உனது வார்த்தை
உயிர் போக செய்ததடி

ஓரம்மா நீ போகுற பாதையில
பாரம்மா நான் வந்ததுனாலடி
சாபம்மா நீ தூக்கி எறிஞ்சி புட்ட
பாவம்மா நான் நிக்கிறேன் ரோட்டினில

ஓரம்மா நீ போகுற பாதையில
பாரம்மா நான் வந்ததுனாலடி
சாபம்மா நீ தூக்கி எறிஞ்சி புட்ட
பாவம்மா நான் நிக்கிறேன் ரோட்டினில

ஏல ஏல ஏலலலலோ
ஏல ஏல ஏலலலலோ
ஏல ஏல ஏலலலலோ ஓ ஓ ஓ ஓ

என்னோட சோக கதை
உன்னை வந்து தீண்டும்போது
கண்ணாடி போல நானும்
நொறுங்கி கெடப்பேன்டி

கண்ணோரம் போய்ய வச்சி
காதல மட்டும் தள்ளி வச்சி
என்னத்த பண்ண போற
நீயே சொல்லடி

தனியேதான்
நடந்து நான் உன்னைத்தான்
கடந்து போக பார்த்தேன்
ஏதும் எனக்கு தெரிலடி

வலிய
நீ தந்ததாலேதான்
நான் உடைஞ்சி போறேன்
ஏனோ கிறுக்கனானேன்
எங்க போவேன்டி

ஓரம்மா நீ போகுற பாதையில
பாரம்மா நான் வந்ததுனாலடி
சாபம்மா நீ தூக்கி எறிஞ்சி புட்ட
பாவம்மா நான் நிக்கிறேன் ரோட்டினில

வலியில......
தவிக்கிறேன்......
நோகுறேன்.......
நான் எங்கடி போறது

நானும் அழுகுறேன்
பூமி சுழலுது
வாழ்க்கை நடுங்குது
நான் எங்கடி போறது

உன் பார்வை.....உனது பார்வை
என்னை கொன்னு சாய்த்ததடி
உன் வார்த்தை......உனது வார்த்தை
உயிர் போக செய்ததடி

ஓரம்மா நீ போகுற பாதையில
பாரம்மா நான் வந்ததுனாலடி
சாபம்மா நீ தூக்கி எறிஞ்சி புட்ட
பாவம்மா நான் நிக்கிறேன் ரோட்டினில

ஓரம்மா நீ போகுற பாதையில
பாரம்மா நான் வந்ததுனாலடி
சாபம்மா நீ தூக்கி எறிஞ்சி புட்ட
பாவம்மா நான் நிக்கிறேன் ரோட்டினில

நான் எங்கடி போறது.......


Movie/Album name: Mugen Rao Album Songs

Artists