
Ahahahaa…ahahaa…haa…
Kannaa en saelaikkulla
Katterumbu pugundhirukku edhukku
Kannae nee vellam endru
Katterumbu therinjirukku adhukku
Erumbu seiyyum leelai pol
Kurumbu seiya vandhaayo
Ullae ennamo panna
Kannaa en saelaikkulla
Katterumbu pugundhirukku edhukku
Kannae nee vellam endru
Katterumbu therinjirukku adhukku
Jhumba jhumba jhumbaa
Chae..jhumba jhumba jhumbaa
Chae..jhumba jhumba jhumbaa
Chae..jhumba jhumba jhumbaa
Chae..jhumba jhumba jhumbaa
Chae..jhumba jhumba jhumbaa
Chae..jhumba jhumba jhumbaa
Chae..jhumba jhumba jhumbaa
Chae..jhumba jhumba jhumbaa
Oh..oh…oh..oh..
Angae thottu ingae thottu
Engae thoda ennam raasa
Male : Aahaa…
Female : Ahaa ahaa
Male : Aae.. hae..
Kannam thottu vannam thottu
Hmmm thoda ennam rosa
Female : Aahaa…
Male : Ahaa ahaa
Female : Aahaa..
Idhu thaevaiyaana kurumbu
Konjam silirthu pona udambu
Vaa.. vaa….aa..aa..aa
Male Chorus : Vaa…vaaa
Female : Vaa.. vaa….aa..aa..aa
Female Chorus : Vaa…vaaa
Kannaa en saelaikkulla
Katterumbu pugundhirukku edhukku
Kannae nee vellam endru
Katterumbu therinjirukku adhukku
Bhoomikkulla ponna vachaan
Ponnukkulla enna vachaan
Female : Hmm hmm
Male : Aahaa…hahaa…
Female : Ohoo…
Aambilaikku meesai vachaan
Pombalaikku enna vachaan
Male : Hmm hmm
Female : Hmm hm hmm hmm
Male : Laala…
Female : Hahaha..
Adhai therinji vilakkam thaaren
Unnai thirudi kudikka poren
Vaa.. vaa….aa..aa..aa
Female Chorus : Vaa…vaaa
Male : Vaa.. vaa….aa..aa..aa
Male Chorus : Vaa…vaaa
Kannaa en saelaikkulla
Katterumbu pugundhirukku edhukku
Kannae nee vellam endru
Katterumbu therinjirukku
Female : Haa..
Male : Adhukku
Erumbu seiyyum leelai pol
Kurumbu seiya vandhaayo
Ullae ennamo panna
Kannaa en saelaikkulla
Katterumbu pugundhirukku ishh haa
Edhukku
Kannae nee vellam endru
Katterumbu therinjirukku mm.im..hmm…
ஆஅஹஹஹா....ஆஹஹா....ஹா.....
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு
எறும்பு செய்யும் லீலைப் போல்
குறும்பு செய்ய வந்தாயோ
உள்ளே என்னமோ பண்ண
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு
ஜும்ப ஜும்ப ஜும்பா
சே....ஜும்ப ஜும்ப ஜும்பா
சே....ஜும்ப ஜும்ப ஜும்பா
சே....ஜும்ப ஜும்ப ஜும்பா
சே.....ஜும்ப ஜும்ப ஜும்பா
சே....ஜும்ப ஜும்ப ஜும்பா
சே....ஜும்ப ஜும்ப ஜும்பா
சே....ஜும்ப ஜும்ப ஜும்பா
சே....ஜும்ப ஜும்ப ஜும்பா
ஓ.....ஓ....ஓ.....ஓ...
அங்கே தொட்டு இங்கே தொட்டு
எங்கே தொட எண்ணம் ராசா
ஆண் : அஹா...
பெண் : ஹ்ஹீம்.....ஹ்ஹீம்
ஆண் : ஏ.....ஹே...
கன்னம் தொட்டு வண்ணம் தொட்டு
ம்ம்ம்ம் தொட எண்ணம் ரோசா
பெண் : அஹா..
ஆண் : அஹா... அஹா
பெண் : அஹா.....
இது தேவையான குறும்பு
கொஞ்சம் சிலிர்த்து போன உடம்பு
வா வா ஆஅ.....ஆ....ஆ....
ஆண் குழு : வா.....வா.....
பெண் : வா வா ஆஅ.....ஆ....ஆ....
பெண் குழு : வா.....வா......
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு.. அதுக்கு
பூமிக்குள்ள பொன்ன வெச்சான்
பொண்ணுக்குள்ள என்ன வெச்சான்
பெண் : ம்ம்......ஹும்.....
ஆண் : அஹா ஹஹா
பெண் : ஓஹோ......
ஆம்பிளைக்கு மீசை வெச்சான்
பொம்பளைக்கு என்ன வெச்சான்
ஆண் : ம்ஹும்.....
பெண் : ம்ஹும்.....ம்ஹும்.....
ஆண் : லால.....
பெண் : ஹஹ்ஹ.....
அதை தெரிஞ்சு விளக்கம் தாரேன்
உன்னை திருடி குடிக்கப் போறேன்
வா வா ஆஅ.....ஆ....ஆ....
பெண் குழு : வா.....வா......
ஆண் : வா வா ஆஅ.....ஆ....ஆ....
ஆண் குழு : வா.....வா.......
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு
பெண் : ஹா......
ஆண் : அதுக்கு
எறும்பு செய்யும் லீலைப் போல்
குறும்பு செய்ய வந்தாய்யோ
உள்ளே என்னமோ பண்ண
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு ஸ்.....ஹஆ..
எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு ம்ம்....ம்..ஹும்...
Movie Summary Jai Hind is a 1994 Tamil patriotic action film centered on Bharath (Vijayakanth), a dedicated soldier who fights enemies of the nation while confronting personal loss and betrayal, with the story culminating in a mission to protect India's integrity.
Song Credits - Song: Kanna En Selai - Movie: Jai Hind (1994) - Music: Vidyasagar - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style A melodic patriotic/emotional duet blending Indian film orchestration with devotional and folk-tinged phrasing, typical of early-1990s Tamil cinema.
Raga Details Built on a raga-based melodic structure akin to a bhakti-laden scale (closely resembling a Sivaranjani/Charukesi-colored melodic line); exact raga not officially documented.
Key Artists Involved - Composer: Vidyasagar - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Lyricist: Vaali - Actor(s): Vijayakanth and the female lead
Scene Context An emotional/patriotic song sequence featuring the protagonist and the heroine, expressing love, duty, and devotion to the motherland within the film’s nationalist narrative.