Kattaana Ponnu Romantica

1998
Lyrics
Language: English

Kattaana ponnu
Romantic-ah
Kannaala signal kaattittaa
Ennoda love-il set aagittaa
Nenjodu nenja poottittaa

Pakkam enna kooppittaa
Machcham onna kaattittaa
Thottu thottu manasilae
Light-ta eriya vachchuttaa

Sooriyanum thevaiyillai
Nee pothum nee pothum
Good morning neeyae sonnaal
Adhu pothum eppothum

Vennilavu thevaiyillai
Nee pothum nee pothum
Un vizhigal en mael pattaal
Adhu pothum eppothum

Theevil nammai
Vaikkaavittaa…ooo….
Thegam rendu ottivittaal…oo….
Uyirae uravae pothum….mmmm….

Kattaana ponnu
Romantic-ah
Kannaala signal kaattittaa
Ennoda love-il set aagittaa
Nenjodu nenja poottittaa

Pakkam enna kooppittaa
Machcham onna kaattittaa
Thottu thottu manasilae
Light-ta eriya vachchuttaa

Kattaana ponnu
Romantic-ah
Kannaala signal kaattittaa
Ennoda love-il set aagittaa
Nenjodu nenja poottittaa

Poovaasam thevaiyillai
Nee pothum nee pothum
Un vaasam niththam vanthaal
Adhu pothum eppothum

Kannai mella
Moodikkondaal….ooh….
Kannukkullum neeyae nindraai….ohho
Uyirae uravae pothum….mmmmm

Kattaana ponnu
Romantic-ah
Kannaala signal kaattittaa
Ennoda love-il set aagittaa
Nenjodu nenja poottittaa

Pakkam enna kooppittaa
Machcham onna kaattittaa
Thottu thottu manasilae
Light-ta eriya vachchuttaa


Language: Tamil

கட்டான பொண்ணு
ரொமான்ட்டிகா
கண்ணால சிக்னல் காட்டிட்டா
என்னோட லவ்வில் செட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா

பக்கம் என்ன கூப்பிட்டா
மச்சம் ஒன்ன காட்டிட்டா
தொட்டு தொட்டு மனசிலே
லைட்ட எரிய வச்சுட்டா


கட்டான பொண்ணு
ரொமான்ட்டிகா
கண்ணால சிக்னல் காட்டிட்டா
உன்னோட லவ்வில் செட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா

சூரியனும் தேவையில்லை
நீ போதும் நீ போதும்
குட் மார்னிங் நீயே சொன்னால்
அது போதும் எப்போதும்

வெண்ணிலவு தேவையில்லை
நீ போதும் நீ போதும்
உன் விழிகள் என் மேல் பட்டால்
அது போதும் எப்போதும்

தீவில் நம்மை
வைக்கவிட்டால்.......ஓஓ.....
தேகம் ரெண்டு ஒட்டிவிட்டால்.....ஓஓ.....
உயிரே உறவே போதும்.....ம்ம்ம்ம்....

கட்டான பொண்ணு
ரொமான்ட்டிகா
கண்ணால சிக்னல் காட்டிட்டா
உன்னோட லவ்வில் செட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா

பக்கம் என்ன கூப்பிட்டா
மச்சம் ஒன்ன காட்டிட்டா
தொட்டு தொட்டு மனசிலே
லைட்ட எரிய வச்சுட்டா

கட்டான பொண்ணு
ரொமான்ட்டிகா
கண்ணால சிக்னல் காட்டிட்டா
உன்னோட லவ்வில் செட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா

பூவாசம் தேவையில்லை
நீ போதும் நீ போதும்
உன் வாசம் நித்தம் வந்தால்
அது போதும் எப்போதும்

மேலாடை தேவையில்லை
நீ போதும் நீ போதும்
நீ என்னை அணைத்துக்கொண்டால்
அது போதும் எப்போதும்

கண்ணை மெல்ல
மூடிக் கொண்டால்......ஓஒஹ்.....
கண்ணுக்குள்ளும் நீயே நின்றாய்....ஓஹ்ஹோ
உயிரே உறவே போதும்......ம்ம்ம்ம்ம்ம்.....

கட்டான பொண்ணு
ரொமான்ட்டிகா
கண்ணால சிக்னல் காட்டிட்டா
என்னோட லவ்வில் செட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா

பக்கம் என்ன கூப்பிட்டா
மச்சம் ஒன்ன காட்டிட்டா
தொட்டு தொட்டு மனசிலே
லைட்ட எரிய வச்சுட்டா


Movie/Album name: Naam Iruvar Namakku Iruvar

Movie Summary: Naam Iruvar Namakku Iruvar is a 1998 Tamil romantic drama about two look-alike men whose lives become entangled through love and mistaken identity, leading to confusion and comedy.

Song Credits: - Song: Kattaana Ponnu Romantica - Movie: Naam Iruvar Namakku Iruvar - Year: 1998 - Music: S. A. Rajkumar - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style: Melodic Tamil film duet with light folk and romantic pop influences, characteristic of late-1990s Ilaiyaraaja-era-style orchestration blended with commercial film music.

Key Artists Involved: - Music Director: S. A. Rajkumar - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Scene Context: The song is a romantic duet picturized on the lead pair, expressing playful affection and attraction, fitting the film’s themes of love and mistaken identity.


Artists