
Pogum paadhai engae
Pogum oorum engae
Dhisaiyillaa kaattilae
Vidhi podum road-tilae
Sila kaalgal pogumae ingae
Pogum paadhai engae
Pogum oorum engae
Dhisaiyillaa kaattilae
Vidhi podum road-tilae
Sila kaalgal pogumae ingae
Pogum paadhai engae
Pogum oorum engae….ae…
Thanthaiyil paavamillai
Thaai nenjil kobamillai
Paavam intha pillaikooda
Paavam seiyavillai
Paasaththil yaengum thaaimai
Padhaviil vendum aaimai
Muththam thantha vaayaal thaaimai
Marana theerppu sollumo
Annaiyum veru pillaiyum
Veru thanthaiyum ingu veru
Pogum paadhai engae
Pogum oorum engae
Dhisaiyillaa kaattilae
Vidhi podum road-tilae
Sila kaalgal pogumae ingae
Pogum paadhai engae
Pogum oorum engae….ae…
Vidukadhaiyaana vaazhkkai
Vidaigalai thedum vetkai
Unmai konjam thookam kollum
Maranam kolvathillaiyae
Odangal vaangi vanthom
Nadhigalai kaanavillai
Oodai manalil oodam nindral
Oorai sendru serumo
Kaarththigai maadham nadhi vellam koodum
Oodam meendum oodum
Pogum paadhai engae
Pogum oorum engae
Dhisaiyillaa kaattilae
Vidhi podum road-tilae
Sila kaalgal pogumae ingae
Pogum paadhai engae
Pogum oorum engae….ae…
கே. ஜே. யேசுதாஸ்
போகும் பாதை எங்கே
போகும் ஊரும் எங்கே
திசையில்லா காட்டிலே
விதி போடும் ரோட்டிலே
சில கால்கள் போகுமே இங்கே
போகும் பாதை எங்கே
போகும் ஊரும் எங்கே
திசையில்லா காட்டிலே
விதி போடும் ரோட்டிலே
சில கால்கள் போகுமே இங்கே
போகும் பாதை எங்கே
போகும் ஊரும் எங்கே....ஏ......
தந்தையின் பாவமில்லை
தாய் நெஞ்சில் கோபமில்லை
பாவம் இந்த பிள்ளைக் கூட
பாவம் செய்யவில்லை
பாசத்தில் ஏங்கும் தாய்மை
பதவியில் வேண்டும் வாய்மை
முத்தம் தந்த வாயால் தாய்மை
மரண தீர்ப்பு சொல்லுமோ
அன்னையும் வேறு பிள்ளையும்
வேறு தந்தையும் இங்கு வேறு
போகும் பாதை எங்கே
போகும் ஊரும் எங்கே
திசையில்லா காட்டிலே
விதி போடும் ரோட்டிலே
சில கால்கள் போகுமே இங்கே
போகும் பாதை எங்கே
போகும் ஊரும் எங்கே....ஏ.....
விடுகதையான வாழ்க்கை
விடைகளை தேடும் வேட்கை
உண்மை கொஞ்சம் தூக்கம் கொள்ளும்
மரணம் கொள்வதில்லையே
ஓடங்கள் வாங்கி வந்தோம்
நதிகளை காணவில்லை
ஓடை மணலில் ஓடம் நின்றால்
ஊரைச் சென்று சேருமோ
கார்த்திகை மாதம் நதி வெள்ளம் கூடும்
ஓடம் மீண்டும் ஓடும்
போகும் பாதை எங்கே
போகும் ஊரும் எங்கே
திசையில்லா காட்டிலே
விதி போடும் ரோட்டிலே
சில கால்கள் போகுமே இங்கே
போகும் பாதை எங்கே
போகும் ஊரும் எங்கே....ஏ.....
Movie Summary Amma Pillai is a 1990 Tamil drama about the bond between a mother and her son, focusing on the son's devotion to his mother and the emotional struggles they face.
Song Credits - Song: Pogum Paathai - Movie: Amma Pillai - Year: 1990 - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: K. J. Yesudas, S. Janaki
Musical Style The song is a melodious emotional duet with a devotional and pathos-filled tone, characteristic of Ilaiyaraaja's early 1990s compositions.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: K. J. Yesudas, S. Janaki
Scene Context The song appears in an emotional sequence highlighting the mother-son relationship, with the characters reflecting on life's journey and their bond.