
Lyrics by : Abirami Patter
Female : Pooththavalae puvanam pathinaangaiyum
Pooththa vannam kaaththavalae pin karanthavalae
Karaikandanukku mooththavalae
Endrum moovaa muguntharkku ilaiyavalae
Male : Maaththavalae unnaiyindri
Mattror dheivam vanthippathae…aa…aa…aa…
Female : Abhiramavalliyin thiruvarulae
Nammai anuthinam kaaththidum ponmalare
Puviyorin kuraitheerkka vanthavalae indru
Poovaagai kaayaagi kaninthavalae
Chorus : Abhiramavalliyin thiruvarulae
Nammai anuthinam kaaththidum ponmalare
Female : Dhanam tharum kalvi tharum oru naalum
Thalarvariyaa manam tharum
Male : Dheiva vadivum tharum nenjil
Vanjamillaa inam tharum
Nallana ellaam tharum anbar enbavarkke
Ganam tharum poonguzhaal abhirami kadaikangalae
Male : Sannathi thedi vanthavarkku
Sagala nalanum thanthaalae
Annaiyin kangal kanivudanae
Abayam tharum innaalae
Santhanaththil nindraalae saambalilum pooththaalae
Female : Kungumaththil siriththaalae
Kuzhanthai ennai anaiththaalae
Chorus : Abhiramavalliyin thiruvarulae
Nammai anuthinam kaaththidum ponmalare
Male : Aaththaalai engal abhiramavalliyai
Andam ellaam pooththaalai
Maadhulam poo niraththaalai
Puviyadanga kaaththaalai
Ainganai paasaangusamum karumbuvillum
Angai saerththaalai mukkanniyai
Thozhuvaarrkku oru theengum illaiyae
Chorus : Samayapuraththil koyil konda sangari
Sooli neeli pathrakaali saampavi
Samayapuraththil koyil konda sangari
Sooli neeli pathrakaali saampavi
Periya paalaiyam jothi thavazhum aalayam
Periya paalaiyam jothi thavazhum aalayam
Arulvadivaai maangaattil amarnthiruppaalae
Analaai nirainthiruppaalae
Chorus : Abhiramavalliyin thiruvarulae
Nammai anuthinam kaaththidum ponmalare
Abhiramavalliyin thiruvarulae
Nammai anuthinam kaaththidum ponmalare
பெண் : பூத்தவளே புவனம் பதினான்கையும்
பூத்த வண்ணம் காத்தவளே பின் கரந்தவளே
கறைகண்டனுக்கு மூத்தவளே
என்றும் மூவா முகுந்தற்க்கு இளையவளே
ஆண் : மாத்தவளே உன்னையின்றி
மற்றோர் தெய்வம் வந்திப்பதே…..ஆ…ஆ….ஆ….
பெண் : அபிராமவல்லியின் திருவருளே நம்மை
அனுதினம் காத்திடும் பொன்மலரே
புவியோரின் குறைத்தீர்க்க வந்தவளே இன்று
பூவாகி காயாகி கனிந்தவளே…
குழு : அபிராமவல்லியின் திருவருளே
நம்மை அனுதினம் காத்திடும் பொன்மலரே
பெண் : தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும்
தளர்வறியா மனம் தரும்
ஆண் : தெய்வ வடிவும் தரும் நெஞ்சில்
வஞ்சமில்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே…
ஆண் : சன்னதி தேடி வந்தவர்க்கு
சகல நலனும் தந்தாளே
அன்னையின் கண்கள் கனிவுடனே
அபயம் தரும் இந்நாளே
சந்தனத்தில் நின்றாளே சாம்பலிலும் பூத்தாளே
பெண் : குங்குமத்தில் சிரித்தாளே
குழந்தை என்னை அணைத்தாளே…..
குழு : அபிராமவல்லியின் திருவருளே
நம்மை அனுதினம் காத்திடும் பொன்மலரே
ஆண் : ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை
அண்டம் எல்லாம் பூத்தாளை
மாதுளம் பூ நிறத்தாளை
புவியடங்கக் காத்தாளை
ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும்
அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத்
தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே
குழு : சமயபுரத்தில் கோயில் கொண்ட சங்கரி
சூலி நீலி பத்ரகாளி சாம்பவி
சமயபுரத்தில் கோயில் கொண்ட சங்கரி
சூலி நீலி பத்ரகாளி சாம்பவி
பெரியபாளையம் ஜோதி தவழும் ஆலயம்
பெரியபாளையம் ஜோதி தவழும் ஆலயம்
அருள்வடிவாய் மாங்காட்டில் அமர்ந்திருப்பாளே
அனலாய் நிறைந்திருப்பாளே……
குழு : அபிராமவல்லியின் திருவருளே
நம்மை அனுதினம் காத்திடும் பொன்மலரே
அபிராமவல்லியின் திருவருளே
நம்மை அனுதினம் காத்திடும் பொன்மலரே
Movie Summary Om Sakthi is a 1982 Tamil devotional film centred on the power of the goddess Sakthi, in which a devout woman, Abiramavalli, is tested by hardships and ultimately blessed through divine grace.
Song Credits - Song: Abiramavalliyin Thiruvarule - Film: Om Sakthi (1982) - Language: Tamil - Genre: Devotional
Musical Style A Tamil devotional (Bhakti) song, rendered in a traditional Carnatic-influenced film style with a prayerful, hymn-like structure.
Key Artists Involved - Singer: Vani Jairam
Scene Context The song appears in a devotional sequence, expressing Abiramavalli's surrender and prayer to the goddess, and celebrating the goddess's grace descending upon her.