Enakkoru Date

1980
Lyrics
Language: English

Female : Enakkoru date
Andru azhaiththaal naan varuvaen
Enakkoru rate hahahhaa
Enakkoru rate
Adhai koduththaal sugam tharuvaen

Female : ……………..

Female : Enakkoru date
Andru azhaiththaal naan varuvaen
Enakkoru rate
Adhai koduththaal sugam tharuvaen

Female : Aadai katti kolvatharkkum oru rate
Ingu aalai katti anaippatharkkum oru rate
Aadai katti kolvatharkkum oru rate
Ingu aalai katti anaippatharkkum oru rate

Female : Aada vaiththu paarpatharkkum oru rate
Unthan aasaigalai theerppatharkkum oru rate

Female : Paattil mayangavum oru rate
Madhu pattil vazhangavum oru rate
Kanil paarththu rasikkavum oru rate
Kaigal saerththu valaikkavum oru rate

Female : ………………

Female : Aah….unakkoru date
Andru azhaiththaal naan varuvaen
Enakkoru rate
Adhai koduththaal sugam tharuvaen

Female : Kovilukkul selvatharkkum oru rate
Soodam koluththi vaiththu kumbidavum oru rate
Kovilukkul selvatharkkum oru rate
Soodam koluththi vaiththu kumbidavum oru rate

Female : Vaai rusikka thinbatharkkum oru rate
Pinbu vaiththiyanai paarppatharkkum oru
Mudiyai vettavum oru rate
Thalaiyai mottai adikkavum oru rate

Female : Katchi kodiyai thookkavum oru rate
Kalla vote-tu podavum oru rate

Female : ……………….

Female : Aah….unakkoru date
Andru azhaiththaal naan varuvaen
Enakkoru rate
Adhai koduththaal sugam tharuvaen

Female : ……………….
Aahhaa haa…..


Language: Tamil

பெண் : எனக்கொரு டேட்
அன்று அழைத்தால் நான் வருவேன்
எனக்கொரு ரேட் ஹஹஹா
எனக்கொரு ரேட்
அதை கொடுத்தால் சுகம் தருவேன்

பெண் : ………………………..

பெண் : எனக்கொரு டேட்
அன்று அழைத்தால் நான் வருவேன்
எனக்கொரு ரேட்
அதை கொடுத்தால் சுகம் தருவேன்

பெண் : உனக்கொரு டேட்
அன்று அழைத்தால் நான் வருவேன்
எனக்கொரு ரேட்
அதை கொடுத்தால் சுகம் தருவேன்

பெண் : ஆடை கட்டி கொள்வதற்கும் ஒரு ரேட்
இங்கு ஆளை கட்டி அணைப்பதற்கும் ஒரு ரேட்
ஆடை கட்டி கொள்வதற்கும் ஒரு ரேட்
இங்கு ஆளை கட்டி அணைப்பதற்கும் ஒரு ரேட்

பெண் : ஆட வைத்து பார்பதற்கும் ஒரு ரேட்
உந்தன் ஆசைகளை தீர்ப்பதர்க்கும் ஒரு ரேட்

பெண் : பாட்டில் மயங்கவும் ஒரு ரேட்
மது பாட்டில் வழங்கவும் ஒரு ரேட்
கண்ணில் பார்த்து ரசிக்கவும் ஒரு ரேட்
கைகள் சேர்த்து வளைக்கவும் ஒரு ரேட்……

பெண் : ………………………………

பெண் : ஆஹ்…..உனக்கொரு டேட்
அன்று அழைத்தால் நான் வருவேன்
எனக்கொரு ரேட்
அதை கொடுத்தால் சுகம் தருவேன்

பெண் : கோவிலுக்குள் செல்வதற்கும் ஒரு ரேட்
சூடம் கொளுத்தி வைத்து கும்பிடவும் ஒரு ரேட்
கோவிலுக்குள் செல்வதற்கும் ஒரு ரேட்
சூடம் கொளுத்தி வைத்து கும்பிடவும் ஒரு ரேட்

பெண் : வாய் ருசிக்க தின்பதற்கும் ஒரு ரேட்
பின்பு வைத்தியனை பார்ப்பதற்கும் ஒரு ரேட்
முடியை வெட்டவும் ஒரு ரேட்
தலையை மொட்டை அடிக்கவும் ஒரு ரேட்

பெண் : கட்சி கொடியை தூக்கவும் ஒரு ரேட்
கள்ள ஓட்டு போடவும் ஒரு ரேட்

பெண் : ………………………………

பெண் : ஆஹ்…..உனக்கொரு டேட்
அன்று அழைத்தால் நான் வருவேன்
எனக்கொரு ரேட்
அதை கொடுத்தால் சுகம் தருவேன்

பெண் : ………………………………
ஆஹ்ஹா ஹா….


Movie/Album name: Azhaithal Varuven

Enakkoru Date – Song Details

Movie: Azhaithal Varuven (1980)
Summary: Azhaithal Varuven is a Tamil romantic drama film that explores themes of love, longing, and emotional conflicts.

Song Credits:

Musical Style & Raga Details:

Key Artists Involved:

Awards & Recognition:

(Information not widely documented for this specific song.)

Scene Context:

The song is a playful and romantic duet, possibly depicting a lighthearted moment between the lead characters as they express their affection for each other.

(Note: Some details may not be fully verified due to limited archival records.)


Artists