
Male : Nee enbadhu edhuvarai edhuvarai
Naan enbadhu edhuvarai edhuvarai
Naam enbadhum adhuvarai adhuvaraidhaan
Vaazhvenbadhu oru murai oru murai
Saavenbadhum oru murai oru murai
Kaadhal varum oru murai oru muraidhaan
Male : Neeya pesiyadhu
En anbae neeya pesiyadhu
Theeyai veesiyadhu
En anbae theeyai veesiyadhu
Kangalilae un kangalilae
Poi kaadhal naadagam yenadi
Anbinilae mei anbinilae
Orr oomai kaadhalan naanadi
Male : Neeya pesiyadhu neeya pesiyadhu
Neeya pesiyadhu neeya pesiyadhu
Male : Nee enbadhu edhuvarai edhuvarai
Naan enbadhu edhuvarai edhuvarai
Naam enbadhum adhuvarai adhuvaraidhaan
Vaazhvenbadhu oru murai oru murai
Saavenbadhum oru murai oru murai
Kaadhal varum oru murai oru muraidhaan
Male : Oho yedho naan irundhen en ullae kaatraai nee kidaithaai
Kaatrai mozhi peyarthen anbae soll moochai yen parithaai
Iravingae pagal ingae thodu vaanam ponadhu engae
Udal ingae uyir ingae thadumaarum aavi engae
Uruginen naan uruginen indru uyiril paadhi karuginen
Male : Oh neeya pesiyadhu
En anbae neeya pesiyadhu
Male : Veril naan azhudhen en poovum sogam unaravillai
Vesham tharikkavillai mun naalil kaadhal pazhakkamillai
Unakkendrae uyir konden adhil yedhum maatram illai
Pirivendraal uravu undu adhanalae vaattam illai
Maraippadhaal nee maraippadhaal
En kaadhal maaindhu poguma
Male : Neeya pesiyadhu en anbae
Neeya pesiyadhu
Theeyai veesiyadhu
En anbae theeyai veesiyadhu
Kangalilae un kangalilae
Poi kaadhal naadagam yenadi
Anbinilae mei anbinilae
Orr oomai kaadhalan naanadi
Male : Neeya pesiyadhu ..neeya pesiyadhu…
பாடகா் : சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளா் : வித்யாசாகர்
ஆண் : நீ என்பது
எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை
எதுவரை நாம் என்பதும்
அதுவரை அதுவரைதான்
வாழ்வென்பது ஒரு முறை
ஒரு முறை சாவென்பதும்
ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை
ஒரு முறைதான்
ஆண் : நீயா பேசியது
என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே
தீயை வீசியது கண்களிலே
உன் கண்களிலே பொய் காதல்
நாடகம் ஏனடி அன்பினிலே மெய்
அன்பினிலே ஓர் ஊமை காதலன்
நானடி
ஆண் : நீயா பேசியது
நீயா பேசியது நீயா
பேசியது நீயா பேசியது
ஆண் : நீ என்பது
எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை
எதுவரை நாம் என்பதும்
அதுவரை அதுவரைதான்
வாழ்வென்பது ஒரு முறை
ஒரு முறை சாவென்பதும்
ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை
ஒரு முறைதான்
ஆண் : ஓஹோ ஏதோ
நான் இருந்தேன் என்
உள்ளே காற்றாய் நீ
கிடைத்தாய் காற்றை
மொழி பெயர்த்தேன்
அன்பே சொல் மூச்சை
ஏன் பறித்தாய் இரவிங்கே
பகல் இங்கே தொடுவானம்
போனதெங்கே உடல் இங்கே
உயிர் இங்கே தடுமாறும் ஆவி
எங்கே உருகினேன் நான்
உருகினேன் இன்று உயிரில்
பாதி கருகினேன்
ஆண் : ஓ நீயா பேசியது
என் அன்பே நீயா பேசியது
ஆண் : வேரில் நான்
அழுதேன் என் பூவும்
சோகம் உணரவில்லை
வேஷம் தரிக்கவில்லை
முன்நாளில் காதல்
பழக்கமில்லை உனக்கென்றே
உயிர் கொண்டேன் அதில் ஏதும்
மாற்றம் இல்லை பிரிவென்றால்
உறவுண்டு அதனாலே வாட்டம்
இல்லை மறைப்பதால் நீ
மறைப்பதால் என் காதல்
மாய்ந்து போகுமா
ஆண் : நீயா பேசியது
என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே
தீயை வீசியது கண்களிலே
உன் கண்களிலே பொய் காதல்
நாடகம் ஏனடி அன்பினிலே மெய்
அன்பினிலே ஓர் ஊமை காதலன்
நானடி
ஆண் : நீயா பேசியது
நீயா பேசியது
Movie Summary Thirumalai (2003) is a Tamil action masala film directed by Ramana, starring Vijay and Jyothika. It follows Thirumalai, a loyal mechanic who clashes with a powerful criminal don after falling in love with the don's daughter, leading to a violent confrontation.
Song Credits - Song: Neeya Pesiyadhu En Anbae - Film: Thirumalai (2003) - Music Director: Vidyasagar - Lyricist: Pa. Vijay - Singers: S. P. Balasubrahmanyam, Harini
Musical Style Melodic romantic duet with a soft, orchestral arrangement typical of Vidyasagar's film compositions, blending Indian melody with light western orchestration.
Raga Details Not readily documented.
Key Artists Involved - Composer: Vidyasagar - Singers: S. P. Balasubrahmanyam, Harini - Lyricist: Pa. Vijay - On-screen: Vijay, Jyotika
Awards & Recognition Not applicable for this song specifically.
Scene Context A romantic song sequence featuring Vijay and Jyotika, picturized as a dream/romantic montage expressing the hero's feelings of love toward the heroine.