Oororam Kammakkarai

1992
Lyrics
Language: English

Oorooram kammakkarai
Veraarum parkkavilla
Oorooram kammakkarai
Female : Aaa..aa…
Male : Veraarum parkkavilla
Female : Aaa..aa…
Male : Maanthoppu pakkathula
Ponn irukka vekkathula

Kootaanchoru aaki tharava
Unnoda kooda sernthu paattu sollava
Kootaanchoru aaki tharava
Unnoda kooda sernthu paattu sollava vaa vaa

Oorooram kammakkarai
Female : Aaa..aa…
Male : Veraarum parkkavilla

Vaigai kara orathula
Paiya paiya enna thottu
Maiyalullu paaya virikka
Mai pottu maiyalukku paaya virikka hoi
Vaigai kara orathula
Paiya paiya enna thottu
Maiyalullu paaya virikka
Mai pottu maiyalukku paaya virikka

Veyillukku thaagamunnu
Nizhalukku vandha enna
Veyilukkul adachu vecha
Kannala jailukkul adachu vecha ammadi

Sokku podi poda paakkura
Aathadi ekku thappa edho kekkura maamooi

Oorooram kammakkarai
Female : Aaa..aa…
Male : Veraarum parkkavilla

Saalamala kaattukulla
Saara mazha kooduthudhinnu
Saakku solli kaiya pudicha
Polladha nokkathila enna anaicha hoi

Saalamala kaattukulla
Saara mazha kooduthudhinnu
Saakku solli kaiya pudicha
Polladha nokkathila enna anaicha
Hahahaha

Naathu nada pogaiyilae
Aathangara oram ninnu
Paarthu paarthu mella siricha
Sirichu yekkathula keranga vecha ammadi

Oda thanni pola paayura
Aathadi vaada kaathu pola veesura maamooi

Oorooram kammakkarai
Female : Aaa..aa…
Male : Veraarum parkkavilla
Female : Aaa..aa…
Male : Maanthoppu pakkathula
Ponn irukka vekkathula

Kootaanchoru aaki tharava
Unnoda kooda sernthu paattu sollava vaa vaa

Oorooram kammakkarai
Male : Hmm mm
Female : Veraarum parkkavilla
Both : Hahahahah hahahah


Language: Tamil

தேவா

ஊரோரம் கம்மாக்கரை
வேறாரும் பார்க்கவில்லை
ஊரோரம் கம்மாக்கரை
பெண் : ஆ..ஆஅ
ஆண் : வேறாரும் பார்க்கவில்லை
பெண் : ஆ..ஆஅ
ஆண் : மாந்தோப்பு பக்கத்துல
பொண்ணு இருக்கா வெக்கத்துல

கூட்டான்சோறு ஆக்கித்தரவா
உன்னோட கூட சேர்ந்து பாட்டு சொல்லவா
கூட்டான்சோறு ஆக்கித்தரவா
உன்னோட கூட சேர்ந்து பாட்டு சொல்லவா வா வா

ஊரோரம் கம்மாக்கரை
பெண் : ஆ..ஆஅ
ஆண் : வேறாரும் பார்க்கவில்லை

வைகைக்கரை ஓரத்துல
பைய பைய என்ன தொட்டு
மையலுல பாய விரிக்க
மாய் போட்டு மையலுக்கு பாய விரிக்க ஹோய்
வைகைக்கரை ஓரத்துல
பைய பைய என்ன தொட்டு
மையலுல பாய விரிக்க
மாய் போட்டு மையலுக்கு பாய விரிக்க

வெயிலுக்கு தாகமுன்னு
நிழலுக்கு வந்த என்ன
வெயிலுக்குள் அடைச்சு வெச்சா
கண்ணால ஜெயிலுக்குள் அடைச்சு வெச்சா அம்மாடி

சொக்குபொடி போட பாக்குற
ஆத்தாடி எக்குத்தப்பா ஏதோ கேக்குற மாமோய்

ஊரோரம் கம்மாக்கரை
பெண் : ஆ..ஆஅ
ஆண் : வேறாரும் பார்க்கவில்லை

சால மலை காட்டுக்குள்ளே
சார மழை கூடுதுன்னு
சாக்கு சொல்லி கைய புடுச்ச
பொல்லாத நோக்கத்தில என்ன அணைச்ச ஹோய்

சால மலை காட்டுக்குள்ளே
சார மழை கூடுதுன்னு
சாக்கு சொல்லி கைய புடுச்ச
பொல்லாத நோக்கத்தில என்ன அணைச்ச ஹாஹாஹா

நாத்து நட போகையில
ஆத்தங்கரை ஓரம் நின்னு
பார்த்து பார்த்து மெல்ல சிரிச்சா
சிரிச்சு ஏக்கத்துல கிறங்க வெச்சா அம்மாடி

ஓடை தண்ணி போல பாயுற
ஆத்தாடி வாட காத்து போல வீசுற மாமோய்

ஊரோரம் கம்மாக்கரை
பெண் : ஆ..ஆஅ
ஆண் : வேறாரும் பார்க்கவில்லை
பெண் : ஆ..ஆஅ
ஆண் : மாந்தோப்பு பக்கத்துல
பொண்ணு இருக்கா வெக்கத்துல

கூட்டான்சோறு ஆக்கித்தரவா
உன்னோட கூட சேர்ந்து பாட்டு சொல்லவா வா வா

ஊரோரம் கம்மாக்கரை
ஆண் : ஆ..ஆஅ
பெண் : வேறாரும் பார்க்கவில்லை
இருவர் : ஹாஹாஹாஹா


Movie/Album name: Solaiyamma

Movie Summary Solaiyamma is a 1992 Tamil drama directed by Manivannan, starring Sivaji Ganesan and Bhanumathi in lead roles, with the story revolving around a respected village headman and his family, exploring themes of tradition, honor, and rural life.

Song Credits - Song: Oororam Kammakkarai - Movie: Solaiyamma - Year: 1992 - Lyricist: Pulamaipithan - Music Director: Ilaiyaraaja - Singers: K. S. Chithra, Mano

Musical Style The song is a rustic, folk-flavored melody with a rhythmic, danceable quality typical of Ilaiyaraaja's village-themed compositions, blending Tamil folk idioms with melodic orchestration.

Raga Details The song is based on the Carnatic raga Kharaharapriya, rendered in a light, folk-oriented manner.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Pulamaipithan - Singers: K. S. Chithra, Mano - Actors featured: Sivaji Ganesan, Bhanumathi

Scene Context The song is a festive, celebratory number picturized on the village folk, expressing joy and community spirit in a lively rural setting.


Artists