Mannavane Senji

1960
Lyrics
Language: English

Mannavanae… senji mani vilakkae…
Maa veeraa… aa….aa….aa….aa….aa….aa..
Madhathinaal pirindhar paal
Gunathinaal ondru pattu
Maranathil thunai saerndhaai
Maraiyaadha pugazh padaithaai…
Thamizhirukkum idamellaam
Thamizhirukkum idamellaam…
Thazhaithirukkum un peyarae un peyarae
Dhaesingu raajaa…
Aa….aa….aa…..aa….aa….aa….aa…aa….aa…


Language: Tamil

சீர்காழி எஸ். கோவிந்தராஜன்

மன்னவனே.....செஞ்சி மணி விளக்கே...
மாவீரா.....ஆ......ஆ.....ஆ....ஆ.....ஆ...
மதத்தினால் பிரிந்தவர் பால்
குணத்தினால் ஒன்று பட்டு
மரணத்தில் துணை சேர்ந்தாய்
மறையாத புகழ் படைத்தாய்...
தமிழிருக்கும் இடமெல்லாம்
தமிழிருக்கும் இடமெல்லாம்...
தழைத்திருக்கும் உன் பெயரே உன் பெயரே
தேசிங்கு ராஜா...
ஆ......ஆ.....ஆ....ஆ.....ஆ...ஆ......ஆ.....ஆ....


Movie/Album name: Raja Desingu

Artists