
Hooo oooo hoo ooo hoo
Hmm mm mm hmm mm
Hmm mm mm hmm
Hooo ooohaa haa aaa
Haaa…aa.hoo.oooo
Chinna ponnu singaari naan
Chinna ponnu singaari naan
Sirithu mayakkum oiyyari
Chinna ponnu singaari naan
Sirithu mayakkum oiyyari
Anna nadai azhagodu
Aadi paadum alangaari
Anna nadai azhagodu
Aadi paadum alangaari
Chinna ponnu singaari naan
Haaa..aaa..aaa…
Ennai nee paaraaiyoo
Aruginil vaaraaiyoo
Ennai nee paaraaiyoo
Aruginil vaaraaiyoo
Mannava vaa pagirndhu
Valvom idhayam kalandhu
Mannava vaa pagirndhu
Valvom idhayam kalandhu
Chinna ponnu singaari naan
Sirithu mayakkum oiyyari
Anna nadai azhagodu
Aadi paadum alangaari
Chinna ponnu singaari naan
Haa…aaa…haaa..aaa…aaa..
Haa….aaa…aaa….
Minnidum kanngal maththaappu
Kannam irandum rojapoo
Minnidum kanngal maththaappu
Kannam irandum rojapoo
ennam polae inbam alikkum
Kanni endhan sandhippu
Hooo ooo hoo ooooo
Thanimaiyil endrum
Inimai thaan yedhu
Inimai thaan yedhu
Samaiyam un vaazhvilae
Meendum varathu
Samaiyam un vaazhvilae
Meendum varathu
Chinna ponnu singaari naan
Chinna ponnu singaari naan
Sirithu mayakkum oiyyari
Sirithu mayakkum oiyyari
Anna nadai azhagodu
Chinna ponnu singaari naan
பி. சுசீலா
ஹோ ஓஒ ஹோ ஓ ஹோ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹோ ஓஹா ஹா ஆஅ
ஹா....ஆ....ஹோ ஓஓ
சின்ன பொண்ணு சிங்காரி நான்
சின்ன பொண்ணு சிங்காரி நான்
சிரித்து மயக்கும் ஒய்யாரி
சின்ன பொண்ணு சிங்காரி நான்
சிரித்து மயக்கும் ஒய்யாரி
அன்ன நடை அழகோடு
ஆடி பாடும் அலங்காரி
அன்ன நடை அழகோடு
ஆடி பாடும் அலங்காரி
சின்ன பொண்ணு சிங்காரி நான்
ஹா....ஆஅ.....ஆ.....
என்னை நீ பாராயோ
அருகினில் வாராயோ
என்னை நீ பாராயோ
அருகினில் வாராயோ
மன்னவா வா பகிர்ந்து
வாழ்வோம் இதயம் கலந்து
மன்னவா வா பகிர்ந்து
வாழ்வோம் இதயம் கலந்து
சின்ன பொண்ணு சிங்காரி நான்
சிரித்து மயக்கும் ஒய்யாரி
அன்ன நடை அழகோடு
ஆடி பாடும் அலங்காரி
சின்ன பொண்ணு சிங்காரி நான்
ஹா....ஆஅ....ஹா....ஆ.....ஆஅ....
ஹா....ஆஅ....ஆ......
மின்னிடும் கண்கள் மத்தாப்பு
கன்னம் இரண்டும் ரோஜாப்பு
மின்னிடும் கண்கள் மத்தாப்பு
கன்னம் இரண்டும் ரோஜாப்பு
எண்ணம் போலே இன்பம் அளிக்கும்
கன்னி எந்தன் சந்திப்பு
ஹோ ஓஒ ஹோ ஓஒ
தனிமையில் என்றும்
இனிமைதான் ஏது
இனிமைதான் ஏது
சமயம் உன் வாழ்விலே
மீண்டும் வராது
சமயம் உன் வாழ்விலே
மீண்டும் வராது
சின்ன பொண்ணு சிங்காரி நான்
சின்ன பொண்ணு சிங்காரி நான்
சிரித்து மயக்கும் ஒய்யாரி
சிரித்து மயக்கும் ஒய்யாரி
அன்ன நடை அழகோடு
சின்ன பொண்ணு சிங்காரி நான்
Movie Summary Paasavalai (1956) is a Tamil drama film centered on familial bonds, sacrifice, and moral conflicts, telling the story of a family facing hardship and the emotional trials that test their relationships.
Song Credits - Song: Chinna Ponnu Singaari Naan - Film: Paasavalai - Year: 1956 - Language: Tamil
Musical Style The song is a light, playful female solo typical of 1950s Tamil cinema, blending folk-tinged melody with theatrical expression.
Key Artists Involved - Music: Viswanathan–Ramamoorthy - Singer: P. Susheela - Lyricist: Kannadasan
Awards & Recognition Not applicable / available.