Nerinji Mulla

2024
Lyrics
Language: English

Male : Nerunji mullaa
Manasukkulla nirappi ponaalae
Ninaippu thee pola

Male : Usurodainja valiyilathaan
Thavichaen thaangaama
Thudichaen thoongaama

Male : Antha perazhagu
Kannukkulla padamaa irukka
Eppai naan kanneerai adhula niraikka

Male : Oru vaarththai illaama
Nikkuraen veedhiyila
Adhu yaennu sollaama
Thaniyaa ponaalae paathiyila


Language: Tamil

ஆண் : நெருஞ்சி முள்ளா
மனசுக்குள்ள நிரப்பி போனாளே
நினைப்பு தீ போல

ஆண் : உசுரொடைஞ்ச வலியிலதான்
தவிச்சேன் தாங்காம
துடிச்சேன் தூங்காம

ஆண் : அந்த பேரழகு
கண்ணுக்குள்ள படமா இருக்க
எப்படி நான் கண்ணீரை அதுல நிறைக்க

ஆண் : ஒரு வார்த்தை இல்லாம
நிக்குறேன் வீதியில
அது ஏன்னு சொல்லாம
தனியா போனலே பாதியில


Movie/Album name: Sir

Artists