
Namma kadai veedhi
Kala kalakalakkum
En akka maga
Ava nadandhu vandha
Amaam sollu
Namma bus-stand-u
Pala palapalakkum
Oru pachai kili
Adhu parandhu vandha
Appadi sollu
Ahaa pinni mudichcha
Ava rettai sadaiyum
Nalla ettu eduththu
Ava vachcha nadaiyum
Thoondil onnu pottadha pol
Sundi sundi vandhizhukkum
Namma kadai veedhi
Kala kalakalakkum
En akka maga
Chorus : Ava nadandhu vandha
Oru singaara poonkodikku
Oru siththaada thaan eduththu
Ava sillunnu sirikkaiyilae
Adi aiyyadi ayya
Oru velli kolusu edhukku
Adi aiyyadi ayya
Kannaalae sammadham sonna
Kaiya pudichcha oththukkuva
Kalyaanam pannanuminna
Vetkappaduvaa…
Veraedhum sangadamilla
Sangadhi ellaam Kathukuvaa
Vittu vilagi ninnaa
Kattippudippaa
Vetta veliyil
Aiyyaiyyo
Oru meththai virichen
Aiyyaiyyaiyo
Mottu malara
Thottu parichen
Mella sirichcha…
Ka ka ka kadai veedhi
Kala kalakalakkum
En akka maga
Chorus : Ava nadandhu vandha
Namma bus-stand-u
Pala palapalakkum
Oru pachai kili
Chorus : Adhu parandhu vandha
Adi mukkaalum kaalum onnu
Ini unnoda naanum onnu
Adi ennodu vaadi ponnu
Adi aiyyadi ayya
Siru semmeenai pola kannu
Adi aiyyadi ayya
Hoi… onnaaga kummiyadippom
Oththu uzhaicha mechikkuvom
Vittaakka ummanasa
Kollaiyadippen
Kalyaana pandhala katti
Pathirikkaiyum vachukkuvom
Ippodhu sonnadhai ellaam
Senju mudippom
Thanga kudamae
Aiyyaiyyo
Pudhu nandhavanamae
Aiyyaiyyaiyo
Sammadham sollu
Indha idamae
Inba sugamae
Adadada…kadai veedhi
Kala kalakalakkum
En akka maga….
{Yeppaa ennannae
Indha adi adichitteenga
Yaaroda akka magada daai} (Dialogue)
Annanoda akka maga..aaan..
Ava nadandhu vandha
Namma bus-stand-u
Pala palapalakkum
Annanoda pachai kili
Adhu parandhu vandha
Ahaa pinni mudichcha
Ava rettai sadaiyum
Nalla ettu eduththu
Ava vachcha nadaiyum
Thoondil onnu pottadha pol
Sundi sundi vandhizhukkum
Kadai veedhi
Kala kalakalakkum
En akka maga
Chorus : Ava nadandhu vandha
Namma bus-stand-u
Pala palapalakkum
Oru pachai kili
Chorus : Adhu parandhu vandha
எஸ்.பி. பாலசுப்ரமணியம்
நம்ம கடை வீதி
கல கலகலக்கும் என்
அக்கா மக அவ நடந்து
வந்தா
ஆமாம் சொல்லு
நம்ம பஸ் ஸ்டாண்டு
பள பளபளக்கும் ஒரு பச்சைக்கிளி
அது பறந்து வந்தா
அப்படி சொல்லு
ஆஹா பின்னி முடிச்ச
அவ ரெட்டை சடையும் நல்ல
எட்டு எடுத்து அவ வச்ச நடையும்
தூண்டில் ஒன்னு போட்டத
போல் சுண்டி சுண்டி
வந்திழுக்கும்
நம்ம கடை வீதி
கல கலகலக்கும் என்
அக்கா மக
குழு : அவ நடந்து வந்தா
ஒரு சிங்காரப்
பூங்கொடிக்கு ஒரு சித்தாட
தானெடுத்து அவ சில்லுன்னு
சிரிக்கையிலே
குழு : அடி ஐயடி ஐயா
கண்ணாலே சம்மதம்
சொன்னா கைய புடிச்சா
ஒத்துக்குவா கல்யாணம்
பண்ணணுமின்னா வெக்கப்படுவா
வேறெதும் சங்கடமில்ல
சங்கதி எல்லாம் கத்துக்குவா
விட்டு விலகி நின்னா
கட்டிப்புடிப்பா வெட்ட வெளியில்
குழு : அய்யையோ
ஒரு மெத்தை விரிச்சேன்
குழு : அய்யய்யோ
மொட்டு மலர
தொட்டு பறிச்சேன்
மெல்ல சிரிச்சா
ககக கடை வீதி
கல கலகலக்கும் என்
அக்கா மக
குழு : அவ நடந்து வந்தா
நம்ம பஸ் ஸ்டாண்டு
பள பளபளக்கும் ஒரு
பச்சைக்கிளி
குழு : அது பறந்து வந்தா
அடி முக்காலும்
காலும் ஒன்னு இனி
உன்னோட நானும் ஒன்னு
அடி என்னோடு வாடிப்பொண்ணு
குழு : அடி ஐயாடி அய்யா
சிறு செம்மீனை
போல கண்ணு
குழு : அடி ஐயாடி அய்யா
ஹோய் ஒன்னாக
கும்மியடிப்போம் ஒத்து
ஒழைச்சா மெச்சிக்குவோம்
விட்டாக்கா உன் மனச
கொள்ளையடிப்பேன்
கல்யாணப் பந்தலக்கட்டி
பத்திரிக்கையும் வச்சுக்குவோம்
இப்போது சொன்னதை எல்லாம்
செஞ்சு முடிப்போம் தங்கக் குடமே
ஐயய்யோ
புது நந்தவனமே
குழு : ஐய்யய்யோ
சம்மதம் சொல்லு
இந்த இடமே இன்பச்
சுகமே
அடடா கடை வீதி
கல கலகலக்கும் என்
அக்கா மக
{ எப்பா எண்ணான்னே
இந்த அடி அடிச்சிட்டீங்க
யாரோட அக்கா மகடா டாய் }
அண்ணனோட
அக்கா மக ஆன் அவ
நடந்து வந்தா
நம்ம பஸ் ஸ்டாண்டு
பள பளபளக்கும்
அண்ணனோட
பச்சைக்கிளி அது
பறந்து வந்தா
ஆஹா பின்னி முடிச்ச
அவ ரெட்டை சடையும் நல்ல
எட்டு எடுத்து அவ வச்ச நடையும்
தூண்டில் ஒன்னு போட்டத
போல் சுண்டி சுண்டி
வந்திழுக்கும்
கடை வீதி
கல கலகலக்கும் என்
அக்கா மக
குழு : அவ நடந்து வந்தா
நம்ம பஸ் ஸ்டாண்டு
பள பளபளக்கும் ஒரு
பச்சைக்கிளி
குழு : அது பறந்து வந்தா
Movie Summary: Amman Kovil Kizhakale (1986) is a Tamil romantic drama directed by R. Sundarrajan, starring Vijayakanth and Radhika in the lead roles. The story revolves around a kind-hearted young man and his love for a village girl, exploring themes of love, family bonds, and rural life.
Song Credits: - Song: Namma Kada Veedhi - Movie: Amman Kovil Kizhakale (1986) - Singer: Malaysia Vasudevan - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja
Musical Style: A rustic, folk-flavored melody with a lively village beat, characteristic of Ilaiyaraaja's rural Tamil compositions of the 1980s. The arrangement features traditional percussion and folk rhythms.
Raga Details: The song is predominantly set in a folk-based scale drawing from Tamil folk traditions, with melodic phrases suggestive of raga Harikambhoji (a common raga used in Ilaiyaraaja's rustic numbers).
Key Artists Involved: - Music: Ilaiyaraaja - Vocals: Malaysia Vasudevan - Lyrics: Vaali
Scene Context: The song is a celebratory, energetic number picturized on Vijayakanth and the village community, reflecting the joys of street life and togetherness in the hero's neighborhood.
Awards & Recognition: Specific awards for this song are not documented.