
Naiyandi mela satham kaettu
Naan paada poren oru paattu
Naiyandi mela satham kaettu
Naan paada poren oru paattu
Kaithaalam pottu thalayathaan aattu
Kacheri machaan vechaan maanae paarattu
Naiyandi mela satham kaettu
Naan paada poren oru paattu
Kaithaalam pottu thalayathaan aattu
Mallipoo maalai vaangi maman nee soottu
Vaazhvil oru ponnaalu
Oru nannaalu innaalu
Vanna vizhi ammaalu
Needhaandi nammaalu
Unnaalae thaane
Uyiru polachenae
Annaadam poovum pottum
Soodum pen maanae
Vettaiyaadum koottam thaan
Nottam thaan poda thaan
Kaattu vazhi naanum thaan
Naalum thaan odathaan
Unnala thaanae
Pozhachadhu indha maanae
Ennodu maedaiyaeri
Aadum machanae
Nee yaaroo naan yaaroo appodhu
Female : Nee vaeroo naan vaeroo ippodhu
Male : Nam naesam paasam maaraadhu
Naiyandi mela satham kaettu
Male : Adadadadadadaa
Naan paada poren oru paattu
Female : Kaithaalam pottu
Male : Hoi hoi thalayathaan aattu
Female : Mallipoo maalai vaangi maman nee soottu
Poovai mudichu vandha raani
Paattu vpadichu vandha thaeni
Male : Koodi kedachadhadi vaa nee
Shokkaa irukkudhadi maeni
Jaadaiyilae naan pesa en kooda nee pesa
Saayangalai naan poosa en mela nee poosa
Thenpandi dhesa thendral adhu veesa
Ammaadi melum keezhumdhegam thaan koosa
Vaaduvadhu ennammaa
Ponnamaa kannamaa
Vendiyadhu sollamma
Ammamma sellamma
Anbaana maama arugil varalaama
Pollaadha acham vetkm micham yenamma
Kann patta kai thottaa ennaagum
Male : Minsaaram inneram undaagum
Female : Un vegham dhegam thaangaadhu
Naiyandi mela satham kaettu
Naan paada poren oru paattu
Kaithaalam pottu thalayathaan aattu
Kacheri machaan vechaan maanae paarattu
Naiyandi mela satham kaettu
Naan paada poren oru paattu
Kaithaalam pottu thalayathaan aattu
Mallipoo maalai vaangi maman nee soottu
கங்கை அமரன்
வாலி
நையாண்டி மேளச் சத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
நையாண்டி மேளச் சத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
கைத்தாளம் போட்டு தலயத்தான் ஆட்டு
கச்சேரி மச்சான் வெச்சான் மானே பாராட்டு
நையாண்டி மேளச் சத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
கைத்தாளம் போட்டு தலயத்தான் ஆட்டு
மல்லிப்பூ மாலை வாங்கி மாமன் நீ சூட்டு
வாழ்வில் ஒரு பொன்நாளு
ஒரு நந்நாளு இந்நாளு
வண்ண விழி அம்மாளூ
நீதான்டி நம்மாளு
உன்னாலே தானே
உயிரு பொழச்சேனே
அன்னாடம் பூவும் பொட்டும்
சூடும் பெண் மானே
வேட்டையிடும் கூட்டம் தான்
நோட்டம் தான் போடத்தான்
காட்டு வழி நானும் தான்
நாளும் தான் ஓடத்தான்
உன்னால தானே
பொழச்சது இந்த மானே
என்னோடு மேடையேறி
ஆடும் மச்சானே
நீ யாரோ நான் யாரோ அப்போது
பெண் : நீ வேறோ நான் வேறோ இப்போது
ஆண் : நம் நேசம் பாசம் மாறாது
நையாண்டி மேளச் சத்தம் கேட்டு
ஆண் : அடடடடடடடட
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
பெண் : கைத்தாளம் போட்டு
ஆண் : ஹோய் ஹோய் தலையத்தான் ஆட்டு
பெண் : மல்லிப்பூ மாலை வாங்கி மாமா நீ சூட்டு
பூவை முடிச்சு வந்த ராணி
பாட்டு படிச்சு வந்த தேனி
ஆண் : கூடிக் கெடச்சதடி வா நீ
ஷோக்கா இருக்குதடி மேனி
பொன்னான நாளு ஹான்
பூவான ஆளு...ஹான்
ஆண் மற்றும் குழு : சேர்ந்தாச்சு தோளு ..ஹான்
ஒண்ணாக வாழு...ஹான்
ஜாடையிலே நான் பேச என் கூட நீ பேச
சாயங்களை நான் பூச என் மேல நீ பூச
தென்பாண்டி தேச தென்றல் அது வீச
அம்மாடி மேலும் கீழும் தேகம் தான் கூச
வாடுவது என்னம்மா
பொன்னம்மா கண்ணம்மா
வேண்டியது சொல்லம்மா
அம்மம்மா செல்லம்மா
அன்பான மாமா அருகில் வரலாமா
பொல்லாத அச்சம் வெட்கம் மிச்சம் ஏனம்மா
கண் பட்டா கைத் தொட்டா என்னாகும்
ஆண் : மின்சாரம் இந்நேரம் உண்டாகும்
பெண் : உன் வேகம் தேகம் தாங்காது
நையாண்டி மேளச் சத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
கைத்தாளம் போட்டு தலயத்தான் ஆட்டு
கச்சேரி மச்சான் வெச்சான் மானே பாராட்டு
நையாண்டி மேளச் சத்தம் கேட்டு
நான் பாடப் போறேன் ஒரு பாட்டு
கைத்தாளம் போட்டு தலயத்தான் ஆட்டு
மல்லிப்பூ மாலை வாங்கி மாமா நீ சூட்டு
Movie Summary: Adhikari is a 1991 Tamil action film starring Vijayakanth in the lead role, revolving around a courageous man who takes on corrupt forces and fights for justice.
Song Credits: Singers: Malaysia Vasudevan, K. S. Chithra; Lyricist: Vaali; Music Director: Ilaiyaraaja.
Musical Style: Folk-based film song with a rustic, festive tone, featuring traditional Tamil folk rhythms and instruments.
Raga Details: Information not available.
Key Artists Involved: Vijayakanth, Ilaiyaraaja (composer), Malaysia Vasudevan and K. S. Chithra (singers), Vaali (lyricist).
Scene Context: Information not available.