Mughaiyazh

2018
Lyrics
Language: English

Female : Hmmm…mmm…mmm…mmm
Hmm…mm….mmm….mm….

Male : Mugaiyazhi pennodu
Azhagaadi pogindren
Avalodu nizhalaai selgindren

Male : Kadigaram sollaadha
Nodi neram undaakki
Adhil yeri kaadhal solgindren

Female : Unnai paarthaal anil aagiren
Vilaiyaada manal aagiren
Male : Mugaiyae…

Female : Idhamae ariyaa
Oru paadhi valibam kadandhen
Idhazhin mazhaiyil
Andha paavam yaavaiyum kalaindhen

Male : Mugaiyazhi pennodu
Azhagaadi pogindren
Avalodu nizhalaai selgindren

Chorus : …………………………………..

Female : Yaaro…uraiyaadum podhum
Nee endrae paarkiren
Veetil…unnai bommaiyakki
En kaigal korkiren

Female : Naalum…un moochizhuthu
Naan vaazha paarkiren
Unnai kondaadum
Oru sol aagiren

Male : Vizhi moodi vizhum podhilum
Vilagaadhae unthan nyabagam
Vizhaiyae…ae….ae……

Chorus : {Sana nana nana
Sana nana nana
Sana nana nana} (2)

Male : Odum…un kaal thadangal
Ovvondrai yerinen
Yeno…ovvondrin meedhum
Oru nimidam vaazhgiren

Male : Neeyaai…en per udhirthaal
Kondaadi theerkiren
Neeraai…un thol kudhikka
Mandraadinen

Female : Vizhi moodi vizhum podhilum
Vilagaadhae unthan nyabagam
Vizhaiyae…


Language: Tamil

பெண் : ………………………….

ஆண் : முகையாழி பெண்ணோடு
அழகாடி போகின்றேன்
அவளோடு நிழலாய் செல்கின்றேன்

ஆண் : கடிகாரம் சொல்லாத
நொடி நேரம் உண்டாக்கி
அதில் ஏறி காதல் சொல்கின்றேன்

பெண் : உன்னை பார்த்தால்
அணில் ஆகிறேன்
விளையாட மணல் ஆகிறேன்
ஆண் : முகையே…

பெண் : இதமே அறியா
ஒரு பாதி வாலிபம் கடந்தேன்
இதழின் மழையில்
அந்த பாவம் யாவையும் களைந்தேன்

ஆண் : முகையாழி பெண்ணோடு
அழகாடி போகின்றேன்
அவளோடு நிழலாய் செல்கின்றேன்

குழு : ……………………………..

பெண் : யாரோ…உரையாடும் போதும்
நீ என்றே பார்க்கிறேன்
வீட்டில்…உன்னை பொம்மையாக்கி
என் கைகள் கோர்க்கிறேன்

பெண் : நாளும்…உன் மூச்சிழுத்து
நான் வாழ பார்க்கிறேன்
உன்னை கொண்டாடும்
ஒரு சொல் ஆகிறேன்

ஆண் : விழி மூடி விழும் போதிலும்
விலகாதே உந்தன் ஞாபகம்
விழையே …யே….யே….

குழு : {சன னன னன
சன னன னன
சன னன னன} (2)

ஆண் : ஓடும்….உன் கால் தடங்கள்
ஒவ்வொன்றாய் ஏறினேன்
ஏனோ…ஒவ்வொன்றின் மீதும்
ஒரு நிமிடம் வாழ்கிறேன்

ஆண் : நீயாய்…என் பேர் உதிர்த்தால்
கொண்டாடி தீர்க்கிறேன்
நீராய்…உன் தோள் குதிக்க
மன்றாடினேன்

பெண் : விழி மூடி விழும் போதிலும்
விலகாதே உந்தன் ஞாபகம்
விழையே …யே….யே….


Movie/Album name: Boomerang

Summary of the Movie (Boomerang - 2018)

Boomerang is a Tamil action thriller directed by R. Kannan, starring Atharvaa and Megha Akash. The film revolves around a man seeking revenge for his father's death, entangled in a web of deceit and betrayal.

Song Credits (Mughaiyazh)

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

Scene Context in the Movie

The song Mughaiyazh is a romantic duet, picturized on Atharvaa and Megha Akash, capturing a tender moment between the lead pair. It enhances the emotional depth of their relationship amidst the film’s intense narrative.

(Note: Some details like raga may be interpretive, as official confirmation is unavailable.)


Artists