
Maanae malai thantha thaenae unakendruthanae
Vanthaen uyir kondu vaazhthaen thinam ingu naanae
Kadhal mani dheebam kaatril anaikindra naeram…..mmm
Oorae thaduththaalum unthan mugam kaana varuvaen
Paadi paadi azhaiththaen
Oru paasa raagam isaiththaen
Paadi paadi azhaiththaen
Oru paasa raagam isaiththaen
Manjal nilaavai polae
Nenjil ulaavum maanae
Uyiril kalantha
Uyirai ninainthu thudiththaen
Paadi paadi azhaiththaen
Oru paasa raagam isaiththaen
Paadi paadi azhaiththaen
Oru paasa raagam isaiththaen
Pazhaga oru manathu vilaga oru manathu
Unathu manam iru manamaa
Pazhaiya ninaivugalai iniya kanvugalai
Paliyidaththaan thirumanamaa
Namathu uravu enna pazhangathaiyaa
Nodiyil maranthuvidum sirukadhaiyaa
Vidhiyai ninaiththu manam azhugirathae
Vizhiyil aruvi vanthu vazhigirathae
Kadhal vasanthamae en vaazhvin suganthamae
Neeya pirinthathu enai neeyaa maranththu
Aa….aa…..aa…aa….aa…..
Paadi paadi azhaiththaen
Oru paasa raagam isaiththaen
Paadi paadi azhaiththaen
Oru paasa raagam isaiththaen
Manjal nilaavai polae
Nenjil ulaavum maanae
Uyiril kalantha
Uyirai ninainthu thudiththaen
Gangai nathi pongiyathu
Kannil athu thangiyathu
Thunmbamadi thanga mayilae
Gangai nathi pongiyathu
Kannil athu thangiyathu
Thunmbamadi thanga mayilae
Inbamozhi sonnakili
Mounamena nindra nilai
Enna bathil thanthu vidadi
Inbamozhi sonnakili
Mounamena nindra nilai
Enna bathil thanthu vidadi
Satti idhu suttathaena vittu vidavaa
Saththiyamum indru muthal pattu vidavaa
Anbu nadhi Inba nadhi vattrividavaa
Pachchaimaram pattathaena vettividavaa
Ullamamathil ulla ennai thallividavaa
Otturavu attrathena sollividavaa
Jenmammodu jenmamena vantha uravu
Vettivida ennuvathu enna azhgu
Ullamamathil ulla ennai thallividavaa
Otturavu attrathena sollividavaa
Jenmammodu jenmamena vantha uravu
Vettivida ennuvathu enna azhgu enna azhgu….
மலேசியா வாசுதேவன்
மானே மலை தந்த தேனே உனக்கென்று தானே
வந்தேன் உயிர் கொண்டு வாழ்ந்தேன் தினம் இங்கு நானே....
காதல் மணித் தீபம் காற்றில் அணைகின்ற நேரம்...ம்ம்ம்
ஊரே தடுத்தாலும் உந்தன் முகம் காண வருவேன்...
பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்
பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்
மஞ்சள் நிலாவைப் போலே
நெஞ்சில் உலாவும் மானே
உயரில் கலந்த
உயிரை நினைந்து துடித்தேன்
பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்
பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்...
பழக ஒரு மனது விலக ஒரு மனது
உனது மனம் இரு மனமா
பழைய நினைவுகளை இனிய கனவுகளை
பலியிடத்தான் திருமணமா
நமது உறவு என்ன பழங்கதையா
நொடியில் மறந்துவிடும் சிறுகதையா
விதியை நினைத்து மனம் அழுகிறதே
விழியில் அருவி வந்து வழிகிறதே
காதல் வசந்தமே என் வாழ்வின் சுகந்தமே
நீயா பிரிந்தது எனை நீயா மறந்தது
ஆ......ஆ......ஆ......ஆ......ஆ......
பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்
பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்....
மஞ்சள் நிலாவைப் போலே
நெஞ்சில் உலாவும் மானே
உயரில் கலந்த
உயிரை நினைந்து துடித்தேன்
பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்
பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்....
கங்கை நதி பொங்கியது
கண்ணில் அது தங்கியது
துன்பமடி தங்க மயிலே
கங்கை நதி பொங்கியது
கண்ணில் அது தங்கியது
துன்பமடி தங்க மயிலே
இன்பமொழி சொன்னக்கிளி
மௌனமென நின்ற நிலை
என்ன பதில் தந்து விடடி
இன்பமொழி சொன்னக்கிளி
மௌனமென நின்ற நிலை
என்ன பதில் தந்து விடடி
சட்டி இது சுட்டதென விட்டுவிடவா
சத்தியமும் இன்று முதல் பட்டுவிடவா
அன்பு நதி இன்ப நதி வற்றிவிடவா
பச்சைமரம் பட்டதென வெட்டிவிடவா
உள்ளமதில் உள்ள எனை தள்ளிவிடவா
ஒட்டுறவு அற்றதென சொல்லிவிடவா
ஜென்மமொடு ஜென்மமென வந்த உறவு
வெட்டிவிட எண்ணுவது என்ன அழகு
உள்ளமதில் உள்ள எனை தள்ளிவிடவா
ஒட்டுறவு அற்றதென சொல்லிவிடவா
ஜென்மமொடு ஜென்மமென வந்த உறவு
வெட்டிவிட எண்ணுவது என்ன அழகு என்ன அழகு.....
Movie Summary: Maruthu Pandi is a 1990 Tamil action-drama about two brothers who take on injustice and fight for their family and village.
Song Credits:
Singers: K. S. Chithra, Malaysia Vasudevan (as applicable)
Musical Style: Tamil film song with a melodic, pathos-oriented playback style typical of Ilaiyaraaja’s early 1990s compositions.
Key Artists Involved:
Actors: Ramki, Nirosha (lead pair)
Scene Context: The song appears in an emotional situation in the film, expressing grief, longing, or helplessness through music.