
Yeno indru
Endhan vaasal kaadhal ondru
Yennai kaana kaathu nindradhoo
Maalai saaya
Poothirundha pookkalellam
Unnai sera yekkam kondadhoo
Enna vendumena
Solla thondravillai
Ennul yedho maayam seidhaai
Uyirai kollum
Un kangal kondu
Neidhaai koidhaai
Hey mounam pesudho
Kaathu veesudho
Meezhavalaiyil maattikonden
Thanimai podhum ena
Kadhal thedi vandhen penne
Thedaamal thedi vandhu
Ketkaamal ellam thandhu
Sollaamal vittuchendraai
Enna aagumo
Enna aagumoo…(4)
Unnai marandhida muyandru paarthen
Mudiyavillai thottru ponen
Pesida naan arugil vandhu
Unnai kandu mounamaanen
Ho unnai marandhida muyandru paarthen
Mudiyavillai thottru ponen
Pesida naan arugil vandhu
Unnai kandu mounamaanen
Ennodu neeyum vandhaal
Dhooram theyindhu pogudhe
Ellaam ini maaripogum
Endhan nenjam sonnadhe
Ivalthaane endhan paadhi
Endraal ullam thulludhe
Un meedhu konda kaadhal maaradhe
Thedaamal ketkaamal
Sollaamal vittuchendraai
Enna aagumo
Thedaamal thedi vandhu
Ketkaamal ellam thandhu
Sollaamal vittuchendraai
Enna aagumo
Enna aagumoo…(4)
: ராஹூ
ராஹூ
வைசாக்ஹ்
ஏனோ இன்று
எந்தன் வாசல் காதல் ஒன்று
என்னை காண காத்து நின்றதோ
மாலை சாய
பூத்திருந்த பூக்களெல்லாம்
உன்னை சேர ஏக்கம் கொண்டதோ
என்ன வேண்டும் என
சொல்ல தோன்றவில்லை
என்னுள் ஏதோ மாயம் செய்தாய்
உயிரை கொள்ளும்
உன் கண்கள்கொண்டு
நெய்தாய் கொய்தாய்
ஹே மௌனம் பேசுதோ
காத்து வீசுதோ
மீளா வளையில் மாட்டிக்கொண்டேன்
தனிமை போதும் என
காதல் தேடி வந்தேன் பெண்ணே
தேடாமல் தேடி வந்து
கேட்காமல் எல்லாம் தந்து
சொல்லாமல் விட்டுச்சென்றாய்
என்ன ஆகுமோ
என்ன ஆகுமோ...(4)
உன்னை மறந்திட முயன்று பார்த்தேன்
முடியவில்லை தோற்று போனேன்
பேசிட நான் அருகில் வந்து
உன்னை கண்டு மௌனமானேன்
ஹோ உன்னை மறந்திட முயன்று பார்த்தேன்
முடியவில்லை தோற்று போனேன்
பேசிட நான் அருகில் வந்து
உன்னை கண்டு மௌனமானேன்
என்னோடு நீயும் வந்தால்
தூரம் தேய்ந்து போகுதே
எல்லாம் இனி மாறிபோகும்
எந்தன் நெஞ்சம் சொன்னதே
இவள்தானே எந்தன் பாதி
என்றால் உள்ளம் துள்ளுதே
உன் மீது கொண்ட காதல் மாறாதே
தேடாமல் கேட்காமல்
சொல்லாமல் விட்டுச்சென்றாய்
என்ன ஆகுமோ
தேடாமல் தேடி வந்து
கேட்காமல் எல்லாம் தந்து
சொல்லாமல் விட்டுச்சென்றாய்
என்ன ஆகுமோ
என்ன ஆகுமோ...(4)
Movie Summary: Yeno Indru is a 2024 Tamil romantic song released under the Think Music India label, expressing the bittersweet feelings of love and longing.
Song Credits: Album/Movie: Think Music India; Song: Yeno Indru; Year: 2024.
Musical Style: Melodic Tamil romantic/soft melody with contemporary film-music orchestration.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.