Venum Macha Peace

2025
Lyrics
Language: English

Kesam-ah povudhu vaazhka
Kadi aachu pakka
Mosama povudhu serkka
Male and Chorus : Odaikkuranga mookka

Solluren naanum saakka
Pazhagitten thokka (wasted)
Mind enna thitti theekka
Male and Chorus : Naanum aanen ookka

Hey… nikkama adi vaangi vaangi
Male and Chorus : Naanum ponen veengi
Male : En kashtam ellam thengi thengi
Naan sirikkuren
Male and Chorus : Monk aagi

Room-uh pona tension…
Chorus : Tension
Male : Class ku pona tension…
Chorus : Tension
Male : Thoonga pona tension
En life-uh la nadakuma
Male and Chorus :  Kalyana function

Chat’u panna id –
Chorus : Fake-uh
Male : Paatha padathil flashback
Chorus : Fake-uh
Male : Pudikala da brake-uh
Naan aanen machan joke-uh
Avana konjam niruthungalen daa

Enakku venum machan peace-uh
Venum machan peace-uh
Biryani oh vaazhkai oh
Ada venum machan peace-uh

Venum machan peace-uh
Venum machan peace-uh
Biryani oh vaazhkai oh
Ada venum machan peace-uh

Venum machan peace-uh

Sogathil irukaan maapula
Soozhnila sorugudhu gap-uh la
Male and Chorus : Kadavula kadavula vendi
Naa vaayila vechen apple- ah

April uh vantha naan pulla
Veguren paaru veyilula
December-uh vandha podhum
Naan neendhuren paaru vellathula

Vela porumaya kedaikattum
En trouser kizhinja kizhiyattum
En marriage nadantha nadakkatum
Ada ippo enakku

Pombala sokk ekkudha gopi

Enakku venum machan peace-uh
Venum machan peace-uh
Biryani oh vaazhkai oh
Ada venum machan
Chorus : Peace-uh

Venum machan peace-uh
Venum machan peace-uh
Biryani oh vaazhkai oh
Ada venum machan peace-uh

Venum machan peace-uh


Language: Tamil

கேசம்-ஆ போவுது வாழ்கை
கடியாச்சு பாக்க
மோசமா போவது சேர்க்கை
ஆண் மற்றும் கோரஸ் :
ஓடைக்குறாங்க மூக்க

சொல்லறேன் நானும் சாக்க
பழகிட்டேன் தோக்க (வேஸ்டட்)
மைன்ட் என்னை திட்டி தீக்க
ஆண் மற்றும் குழு :
நானும் ஆனேன் ஊக்க

ஏய்... நிக்காமா அடி வாங்கி வாங்கி
ஆண் மற்றும் குழு :
நானும் போனேன் வீங்கி
ஆண் : என் கஷ்டம் எல்லாம் தேங்கி தேங்கி
நான் சிரிக்குறேன்
ஆண் மற்றும் குழு : மோங் ஆகி

ரூம் போனா டென்ஷன்...
குழு : டென்ஷன்
ஆண் : கிளாஸ்க்கு போனா டென்ஷன்…
குழு : டென்ஷன்
ஆண் : தூங்க போனா டென்ஷன்
என் லைப்-ல நடக்குமா
ஆண் மற்றும் குழு : கல்யாண ஃபங்ன்சன்

சாட்-டு பண்ண ஐடி
குழு : ஃபேக்-உ
ஆண் : பாத்த பாடத்தில் ஃப்ளாஷ்பேக்
குழு : ஃபேக்-உ
ஆண் : புடிக்கலடா பிரேக்கு
நான் ஆனேன் மச்சான் ஜோக்கு
அவன கொஞ்சம் நிறுதுங்களேன்டா

எனக்கு வேணும் மச்சான் பீஸ்-ஸு
வேணும் மச்சான் பீஸ்-ஸு
பிரியாணியோ வாழ்க்கையோ
அட வேணும் மச்சான் பீஸ்-ஸு

வேணும் மச்சான் பீஸ்-ஸு
வேணும் மச்சான் பீஸ்-ஸு
பிரியாணியோ வாழ்க்கையோ
அட வேணும் மச்சான் பீஸ்-ஸு

வேணும் மச்சான் பீஸ்-ஸு

…………………….

சோகத்தில் இருக்கான் மாப்புளை
சூழ்நிலை சொருகுது கேப்புல
ஆண் மற்றும் குழு :
கடவுள கடவுள வேண்டி
நான் வாயில வெச்சேன் ஆப்பிள்ள

ஏப்ரலும் வந்தா நான் புள்ள
வேகுறேன் பாரு வெயிலுல
டிசம்பர்ரு வந்தா போதும்
நான் நீந்துறேன் பாரு வெள்ளத்துல


என் லைப் ஸ்டோரியே வெளங்கவில்லையா
இன்ஸ்டா ஸ்டோரி தேவையா
இந்த கின்டர் கார்டன் மூஞ்ச வெச்சின்னு
டிண்டர் பம்பல் தேவையா

வேலை பொறுமையா கெடைக்கட்டும்
என் டவுசர்ரு கிழிஞ்சா கிழியட்டும்
என் மேரேஜ் நடந்தா நடக்கட்டும்
அட இப்போ எனக்கு

பொம்பள சோக்கு கேக்குதா கோபி

எனக்கு வேணும் மச்சான் பீஸ்-ஸு
வேணும் மச்சான் பீஸ்-ஸு
பிரியாணியோ வாழ்க்கையோ
அட வேணும் மச்சான்
குழு : பீஸ்-ஸு

வேணும் மச்சான் பீஸ்-ஸு
வேணும் மச்சான் பீஸ்-ஸு
பிரியாணியோ வாழ்க்கையோ
அட வேணும் மச்சான் பீஸ்-ஸு

…………………….

வேணும் மச்சான் பீஸ்-ஸு

…………………….


Movie/Album name: Oh God Beautiful

Movie Summary Oh God Beautiful is a 2025 Tamil film that explores themes of self-discovery, friendship, and inner peace, following a protagonist navigating personal struggles while seeking meaning and tranquility in life.

Song Credits - Song: Venum Macha Peace - Year: 2025 - Movie/Album: Oh God Beautiful - Language: Tamil

Musical Style - A feel-good, peppy Tamil film song blending contemporary pop with light folk influences, centered on themes of friendship and peace.

Key Artists Involved - Information not available.

Awards & Recognition - Information not available.

Scene Context - Information not available.


Artists