Nee Potta Mookkuthi

1973
Lyrics
Language: English

Nee potta mookkuththiyo maanikkam
Female : Naan paarththa maappillaiyum maanikkam
Male : Nee potta mookkuththiyo maanikkam
Female : Naan paarththa maappillaiyum maanikkam

Un peru thangam un manasum thangam
Un peru thangam un manasum thangam

Maanikkaththai eduthaen
Intha thangaththilae padhiththaen
Maanikkaththai eduthaen
Intha thangaththilae padhiththaen
Intha thangaththilae padhiththaen

Nee potta mookkuththiyo maanikkam
Female : Naan paarththa maappillaiyum maanikkam

Paavaadai melaakku pottu vantha pallaakku
Pennaaga edhiril vanthu kannaalae pesuthu
Paavaadai melaakku pottu vantha pallaakku
Pennaaga edhiril vanthu kannaalae pesuthu

Aanazhagu paathi tholazhagu paathi
Aanazhagu paathi tholazhagu paathi
Kootti vanthu ennai vaattuvathu enna
Kootti vanthu ennai vaattuvathu enna

Alli alli eduppaen
Naan solli solli koduppaen
Alli alli eduppaen
Naan solli solli koduppaen

Nee potta mookkuththiyo maanikkam
Female : Naan paarththa maappillaiyum maanikkam

Poevara idamindri poongaattru yaenguthu
Otti konda ullam rendum
Onnai onnu thaanguthu
Poevara idamindri poongaattru yaenguthu
Otti konda ullam rendum
Onnai onnu thaanguthu

Kannaalae eesan sutterichcha pothum
Kannaalae eesan sutterichcha pothum
Manmathanin sontham mangai rathithaanae
Manmathanin sontham mangai rathithaanae

Kadavul potta kanakku
Intha kanni endrum unakku
Kadavul potta kanakku
Intha kanni endrum unakku
Intha kanni endrum unakku

Nee potta mookkuththiyo maanikkam
Female : Naan paarththa maappillaiyum maanikkam

Oo…..ooh….ooh….oo….
Female : Aa….aah…aah…..aa….aa….
Male : Oo…..ooh….ooh….oo….
Female : Aa….aah…aah…..aa….aa….


Language: Tamil

நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்
பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம்
ஆண் : நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்
பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம்

உன் பேரு தங்கம் உன் மனசும் தங்கம்
உன் பேரு தங்கம் உன் மனசும் தங்கம்

மாணிக்கத்தை எடுத்தேன்
இந்த தங்கத்திலே பதித்தேன்....
மாணிக்கத்தை எடுத்தேன்
இந்த தங்கத்திலே பதித்தேன்....
இந்த தங்கத்திலே பதித்தேன்....

நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்
பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம்

பாவாடை மேலாக்கு போட்டு வந்த பல்லாக்கு
பெண்ணாக எதிரில் வந்து கண்ணாலே பேசுது
பாவாடை மேலாக்கு போட்டு வந்த பல்லாக்கு
பெண்ணாக எதிரில் வந்து கண்ணாலே பேசுது

ஆணழகு பாதி தோளழகு பாதி
ஆணழகு பாதி தோளழகு பாதி
கூட்டி வந்து என்னை வாட்டுவது என்ன
கூட்டி வந்து என்னை வாட்டுவது என்ன

அள்ளி அள்ளி எடுப்பேன்
நான் சொல்லி சொல்லிக் கொடுப்பேன்
அள்ளி அள்ளி எடுப்பேன்
நான் சொல்லி சொல்லிக் கொடுப்பேன்

நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்
பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம்

போய்வர இடமின்றி பூங்காற்று ஏங்குது
ஒட்டிக் கொண்ட உள்ளம் ரெண்டும்
ஒண்ணை ஒண்ணு தாங்குது
போய்வர இடமின்றி பூங்காற்று ஏங்குது
ஒட்டிக் கொண்ட உள்ளம் ரெண்டும்
ஒண்ணை ஒண்ணு தாங்குது

கண்ணாலே ஈசன் சுட்டெரிச்ச போதும்
கண்ணாலே ஈசன் சுட்டெரிச்ச போதும்
மன்மதனின் சொந்தம் மங்கை ரதிதானே
மன்மதனின் சொந்தம் மங்கை ரதிதானே

பெண் : கடவுள் போட்ட கணக்கு
இந்த கன்னி என்றும் உனக்கு....
கடவுள் போட்ட கணக்கு
இந்த கன்னி என்றும் உனக்கு....
இந்த கன்னி என்றும் உனக்கு....

நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்
பெண் : நான் பார்த்த மாப்பிள்ளையும் மாணிக்கம்

ஓ...ஓஹ்.....ஓஹ்....ஓ....
பெண் : ஆ...ஆஹ்....ஆஹ்....ஆ....ஆ....
ஆண் : ஓ...ஓஹ்.....ஓஹ்....ஓ....
பெண் : ஆ...ஆஹ்....ஆஹ்....ஆ....ஆ....


Movie/Album name: Malligai Poo

Artists