Innale Nannalandro

1958
Lyrics
Language: English

Kaneerum maraindhadhumae
Pannerae aagum
Innaalae nannaalandroo
Innaalae nannaalandroo

Kaneerum maraindhadhumae
Pannerae aagum
Innaalae nannaalandroo

Ennaalum kaadhal isai
Pannaaga nenjile
Ennaalum kaadhal isai
Pannaaga nenjile
Vandha ezhil kanniyun
Vindhai kandaaiyoo
Both : Innaalae nannaalandroo
Nannaalandroo


Language: Tamil

பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

குயிலன்

கண்ணீரும் மறைந்துமே
பன்னீரே யாகும்
இந்நாளே நன்னாளன்றோ
இந்நாளே நன்னாளன்றோ.......

கண்ணீரும் மறைந்துமே
பன்னீரே யாகும்
இந்நாளே நன்னாளன்றோ

எந்நாளும் காதலிசை
பண்ணாக நெஞ்சிலே
எந்நாளும் காதலிசை
பண்ணாக நெஞ்சிலே
வந்த எழில் கன்னியுன்
விந்தை கண்டாயோ ....
இந்நாளே நன்னாளன்றோ
இருவர் : இந்நாளே நன்னாளன்றோ.......
நன்னாளன்றோ.......


Movie/Album name: Veettukku Vandha Varalakshmi

Artists