Andhipera Azhagaaliye

2025
Lyrics
Language: English

Adiye enna saaikkiriye nee
Huuuu

Andhi pera azhagaliyae
Kannukkera nerakkaariye
Budhi kulla oru vanaram
Unna suthikitte alamodhudhae
Nenja kothum kalavaaliye
Kenja vutta thimiraadiyae
Un rendu vari odhattoramaai
En mutha pasi edam theduthae

Yeni pottu vaanam yeruren
Nee venum naanum enna panna
Yenghi saaguren
Yerathaazha bodhai aaguren
Unna ezhu raagha kattaiyaaga
Naalum paaduren

You’re my true love
My heart beats for u babiee

Vellapaalula kottuna theyila
Pongura nerathu maanera vaattam
Adhu neethaane adi ponthaenae
Dhinisaachu ennoda yekkam

Adiye enna saaikkiriye nee
Vitha kadhagi sithiram un muzhi
Kothaaga pookkudhu vaan veliyattum
Imaikeethoda olikaanjene
Maruthaani unnala thakkam

Ae yeni pottu vaanam yeruren..babiee
Nee venum naanum enna panna
Yenghi saaguren
Yerathaazha bodhai aaguren..ye ye
Unna ezhu raagha kattaiyaaga
Naalum paaduren…babiee

Adiye enna saaikkiriye nee
Vanna raatina pottiya en manam
Achaaga un nezhal theerala ottam
Thuli ooyama vazhi vaarene
Ivan aasa eppodhu maattum

Yeni pottu vaanam yeruren..
Nee nee venum naanum enna panna
Yenghi saaguren
Yerathaazha bodhai aaguren
Unna ezhu raagha kattaiyaaga
Naalum paaduren…babiee


Language: Tamil

: ஆதித்யா ஆர் கே

பரத் ஆசீவகன்

தமிழ் மணி

அடியே என்ன சாய்க்கிறியே நீ
ஹு ...

அந்தி பெற அழகாலியே
கண்ணுக்கெற நெறக்காறியே
புத்தி குள்ள ஒரு வானரம்
உன்ன சித்திக்கிட்டே அலைமோதுதே
நெஞ்ச கொத்தும் கலவாளியே
கெஞ்ச விட்டு திமிராடியே
உன் ரெண்டு வரி ஓதட்டு ஓரமாய்
என் முத்த பசி இடம் தேடுதே

ஏணி போட்டு வானம் ஏறுறேன்
நீ வேணும் நானும் என்ன பண்ண
எஙகி சாகுறேன்
ஏறத்தாழ போதை ஆகுறேன்
உன்ன ஏழு ராக கட்டையாக
நாளும் பாடுறேன்

யூ ஆர் மை ட்ரூ லவ்
மை ஹார்ட் பீட்ஸ் பார் யூ பேபி

வெள்ளபாலுல கொட்டுன தேயில
பொங்குற நேரத்து மாநிற வட்டம்
அது நீதானே ஆடி பூந்தேனே
திணுசாச்சு என்னோட ஏக்கம்

அடியே என்ன சாய்க்கிறியே நீ
வித்த காதகி ஸ் சித்திரம் உன் முழி
கொத்தாக பூக்குது வான் வெளியாட்டும்
இமைக்கீத்தோட ஒளிகாஞ்சேனே
மருதாணி உன்னால தாக்கம்

ஏ ஏணி போட்டு வானம் ஏறுறேன் ..பேபி
நீ வேணும் நானும் என்ன பண்ண
எஙகி சாகுறேன்
ஏறத்தாழ போதை ஆகுறேன் ..யே ..யே
உன்ன ஏழு ராக கட்டையாக
நாளும் பாடுறேன் ..பேபி

அடியே என்ன சாய்க்கிறியே நீ
வித்த காதகி ஸ் சித்திரம் உன் முழி
கொத்தாக பூக்குது வான் வெளியாட்டும்
இமைக்கீத்தோட ஒளிகாஞ்சேனே
மருதாணி உன்னால தாக்கம்

ஏ ஏணி போட்டு வானம் ஏறுறேன் ..
நீ வேணும் நானும் என்ன பண்ண
எஙகி சாகுறேன்
ஏறத்தாழ போதை ஆகுறேன் ..யே ..யே
உன்ன ஏழு ராக கட்டையாக
நாளும் பாடுறேன் ..பேபி


Movie/Album name: Theeyavar Kulai Nadunga

Artists