En Rajavin Rojamugam

1974
Lyrics
Language: English

Female : En raajaavin rojaa mugam
Thingal pol sirikkum
Sevvaayil paal manakkum

Female : En raajaavin rojaa mugam
Thingal pol sirikkum
Sevvaayil paal manakkum

Female : Pattu idhazh pettagathai
Mella thirandhu
Kotti tharum sakkaraiyo mutha virundhu
Thathi thathi thalar nadai thadumaara

Female : Thathi thathi thalar nadai thadumaara
Thottu thottu katti konden manamaara

Female : En raajaavin rojaa mugam
Thingal pol sirikkum
Sevvaayil paal manakkum

Female : Kalvi kannai thirandhida palli irukka
Kattru kondu maedhai endru per edukka
Kalvi kannai thirandhida palli irukka
Kattru kondu maedhai endru per edukka
Unnai pettra annai endru ennai pugazha
Innum pala aasai undu solli magizha

Female : En raajaavin rojaa mugam

Female : Sinnajiru siragugal mulaithirukka
Sittu pol vattamittu nee parakka
Sinnajiru siragugal mulaithirukka
Sittu pol vattamittu nee parakka
Mannan per mannai thottu vinnai alakka
Annai manam odi varum alli anaikka
Alli anaikka
Aa…aa… aa… aa… aahaa aahaa aa…

Female : En raajaavin rojaa mugam
Thingal pol sirikkum
Sevvaayil paal manakkum

Female : Mannil ulla thangathirkku
Madhippirikkum
Thunbam kooda nallavarkku
Vaazhvalikkum
Unmai anbu unnidathil ulla varaikkum
Unnai thaan thaedi varum vettri padhakkam
Aa… aa… aa… aa… ohoho ohoho ho…

Female : En raajaavin rojaa mugam
Thingal pol sirikkum
Sevvaayil paal manakkum
Lallaalaa laalalalaa
Ahhaa haa aa hahahaa
Mmm mmm mmm mmm mmm


Language: Tamil

பெண் : என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்

பெண் : என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்

பெண் : பட்டு இதழ் பெட்டகத்தை
மெல்ல திறந்து
கொட்டித் தரும் சக்கரையோ முத்த விருந்து
தத்தித் தத்தித் தளர் நடை தடுமாற

பெண் : தத்தித் தத்தித் தளர் நடை தடுமாற
தொட்டுத் தொட்டுத் கட்டிக் கொண்டேன் மனமாற

பெண் : என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்

பெண் : கல்விக் கண்ணைத் திறந்திடப் பள்ளியிருக்க
கற்றுக் கொண்டு மேதை என்று பேரெடுக்க
கல்விக் கண்ணைத் திறந்திடப் பள்ளியிருக்க
கற்றுக் கொண்டு மேதை என்று பேரெடுக்க
உன்னப் பெற்ற அன்னை என்று என்னைப் புகழ
இன்னும் பல ஆசை உண்டு சொல்லி மகிழ

பெண் : என் ராஜாவின் ரோஜா முகம்

பெண் : சின்னஞ்சிறு சிறகுகள் முளைத்திருக்க
சிட்டுப்போல் வட்டமிட்டு நீ பறக்க
சின்னஞ்சிறு சிறகுகள் முளைத்திருக்க
சிட்டுப்போல் வட்டமிட்டு நீ பறக்க
மன்னன் பேர் மண்ணைத் தொட்டு விண்ணை அளக்க
அன்னை மனம் ஓடி வரும் அள்ளி அணைக்க
அள்ளி அணைக்க
ஆ…ஆ…ஆஹா ஆ…ஆ…ஆஹா ஆ…..

பெண் : என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்

பெண் : மண்ணில் உள்ள தங்கத்திற்கும்
மதிப்பிருக்கும்
துன்பம் கூட நல்லவர்க்கு
வாழ்வளிக்கும்
உண்மை அன்பு உன்னிடத்தில் உள்ளவரைக்கும்
உன்னைத்தான் தேடிவரும் வெற்றிப் பதக்கம்
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஓஹ்ஹோ ஓஹ்ஹோ ஹோ…..

பெண் : என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்
லல்லாலா லல்லாலா
ஆஹா ஹா ஆ ஹஹஹா
ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்


Movie/Album name: Sivagamiyin Selvan

Movie Summary Sivagamiyin Selvan is a 1974 Tamil film starring Sivaji Ganesan, centered on themes of love, loyalty, and sacrifice in a royal setting.

Song Credits - Song: En Rajavin Rojamugam - Film: Sivagamiyin Selvan - Year: 1974 - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A melodious romantic duet in the classic Tamil film style, blending light classical orchestration with expressive filmi melody.

Key Artists Involved - Sivaji Ganesan - M. S. Viswanathan - Kannadasan - T. M. Soundararajan - P. Susheela

Scene Context Picturized on the lead pair, the song expresses romantic admiration, with the heroine praising the hero’s handsome face.


Artists