Sollarum Aanandham

1949
Lyrics
Language: English

Jaei jaei jaei jaei ahahahaa
Sollaru maanandham sollaru maanandham
Sollaru maanandham enadhu
Vaazhvil indrae dhuraiyae

Aa…hahahahaa
Aa…ahahahaa…ahahaahahahaa…
Ullam inba miga umai indrae
Ondraai anbudan naan kalandhaen
Ullam inba miga umai indrae
Ondraai anbudan naan kalandhaen
Aaa aahahaa…
Aaa aahahaa…
Aaa aahahaa… aa
Unmai kaadhal niraindhidum namadhu
Praemai nagaril neerae raajaa
Unmai kaadhal niraindhidum namadhu
Praemai nagaril neerae raajaa

Sollaru maanandham enadhu
Vaazhvil indrae dhuraiyae

Raajaa enakkugandha uyar raani yaar

Naanae sammadhandhaano

Raajaa enakkugandha uyar raaniyum
Neeyae sammadhandhaanae

Mandhiri neeyae adhikaari neeyae
Mandhiri neeyae adhikaari neeyae
Andharanga migundhavar vaerevar
Andharanga migundhavar vaerevar
Thanga magudamilaiyo or sengol
Venkudai thaanilaiyo
Thanga magudamilaiyo or sengol
Venkudai thaanilaiyo

Singaasanamael amarveer
Indru naan purivaen abishaegam
Singaasanamael amarveer
Indru naan purivaen abishaegam
Sengolidhai thaangum
Ven kudai yaavum koduthiduvaenae
Yaanai saenai parivaaramum undu
Vaarum vaarumen kan virundhae
Yaanai saenai parivaaramum undu
Vaarum vaarumen kan virundhae

Aahahahahaa…aahahahahaa…
Thaerilaeriyae iruvarumaai


Language: Tamil

ஜேய் ஜேய் ஜேய் ஜேய் அஹஹஹா
சொல்லரு மானந்தம் சொல்லரு மானந்தம்
சொல்லரு மானந்தம் எனது
வாழ்வில் இன்றே துரையே

ஆ......ஹஹஹஹா...
ஆ...அஹஹஹா.......அஹஹாஹஹஹா...
உள்ளம் இன்ப மிக உமை இன்றே
ஒன்றாய் அன்புடன் நான் கலந்தேன்
உள்ளம் இன்ப மிக உமை இன்றே
ஒன்றாய் அன்புடன் நான் கலந்தேன்
ஆஅ அ அஹஹா...
ஆஅ அ அஹஹா...
ஆஅ அ அஹஹா...ஆ
உண்மைக் காதல் நிறைந்திடும் நமது
பிரேமை நகரில் நீரே ராஜா
உண்மைக் காதல் நிறைந்திடும் நமது
பிரேமை நகரில் நீரே ராஜா

சொல்லரு மானந்தம் எனது
வாழ்வில் இன்றே துரையே

ராஜா எனக்குகந்த உயர் ராணி யார்

நானே சம்மதந்தானோ

ராஜா எனக்குகந்த உயர் ராணியும்
நீயே சம்மதந்தானே

மந்திரி நீயே அதிகாரி நீயே
மந்திரி நீயே அதிகாரி நீயே
அந்தரங்க மிகுந்தவர் வேறெவர்
அந்தரங்க மிகுந்தவர் வேறெவர்
தங்க மகுடமிலையோ ஓர் செங்கோல்
வெண்குடை தானிலையோ
தங்க மகுடமிலையோ ஓர் செங்கோல்
வெண்குடை தானிலையோ

சிங்காசனமேல் அமர்வீர்
இன்று நான் புரிவேன் அபிஷேகம்
சிங்காசனமேல் அமர்வீர்
இன்று நான் புரிவேன் அபிஷேகம்
செங்கோலிதைத் தாங்கும்
வெண் குடை யாவும் கொடுத்திடுவேனே
யானை சேனை பரிவாரமும் உண்டு
வாரும் வாருமென் கண் விருந்தே
யானை சேனை பரிவாரமும் உண்டு
வாரும் வாருமென் கண் விருந்தே

ஆஹஹஹஹா......ஆஹஹஹஹா...
தேரிலேரியே இருவருமாய்

ஊர்வலம் வருவோமே
அமரர் லோகமும் இதற்கே நிகரோ
ஊர்வலம் வருவோமே
அமரர் லோகமும் இதற்கே நிகரோ


Movie/Album name: Rathna Kumar

Movie Summary Rathna Kumar is a 1949 Tamil film starring T. R. Mahalingam, P. Bhanumathi, and T. S. Balaiah, revolving around the life, trials, and devotion of a central character named Rathna Kumar, dealing with themes of family, virtue, and perseverance.

Song Credits - Song: Sollarum Aanandham - Year: 1949 - Movie: Rathna Kumar - Lyricist: Not available - Composer: Not available - Singer: Not available

Musical Style The song follows the traditional Tamil film music style of the 1940s, rooted in classical Carnatic music with orchestral accompaniment typical of that era's playback and stage-influenced compositions.

Scene Context As specific scene details for this song are not available, it is noted as a song featured in the film's narrative.


Artists