Aanna Aavanna

1996
Lyrics
Language: English

Aanaaavanna
Athaponna paarunnaa
Yenna yeiyanna iva
Elumicha pazha coloranna

Aanaaavanna
Athaponna paarunnaa
Yenna yeiyanna iva
Elumicha pazha coloranna

Othakallu mookkuthi summa
Morachu morachu pakkudhu
Rettakallu kammalu ennai
Valaichu valaichu izhukkudhu

Ponnu nalla size-uh
Poova pola naisu
Iva sunduviral thottuputtaa
Sooriyanum ice-uh

Goal goal machaan goal goal
Goal goal machaan goal goal

Yekka yelakka
Nee endha ooru aalakka
Vakka vaazhakka
Idhu vaazhathandu kaalakka

Ethanaiyoo aambalaiga
Yekki yekki paathaaga
Maanamulla pombalaiga
Maatigira maattaaga

Laduladukki yamma lauladukki
Sidusidukki yamma sidusidukki

Unna pathi oorukkulla
Kizhavigalum sonnaaga
Odhunghi ninna maarappaiyum
Olunghu panni pottaagha

Thinnaadha pazham pazhuthu
Valainju kodi valainju kodi
Enna mattum madiyil vechu
Mudinjukkadi mudinjukkadi

Suthi suthi vambilukkum
Soorakotta veeraiyaa
Thandhamulla yaanai ellaam
Thalli konjam nillaiyaa

Goal goal machaan goal goal

Goal goal machaan goal goal

Thaen irukkum odhatta konjam
Thinnu pakka koodathu
Aakki vecha thattu sotha
Alli thinnaa aagaadha

Laduladukki yamma lauladukki
Sidusidukki yamma sidusidukki

Muthamittu muthamittu
Moochu vaangha koodatha
Moodi vecha malligaiya
Moondhu pathaa aagaadhaa

Aambalaikku pasieduthaa
Adakkamilla adakkamilla
Pombalaikku pasieduthaa
Veliyil solli pazhakkamilla

Panju edhukku patha veikkathaan
Adapaalu edhukku echi veikkathaan
Female : Naan velanji nikkum
Inippu karumbhu than
Adha odichu thinga aasa unakkuthaan

Goal goal machaan goal goal

Goal goal yakka goal goal

Goal goal machaan goal goal

Goal goal yakka goal goal


Language: Tamil

தேவா

வைரமுத்து

ஆன்னா ஆவன்னா
அத்த பொண்ண பாருண்ணா
ஏன்னா ஏயன்னா இவ
எலுமிச்ச பழ கலரண்ணா

ஆன்னா ஆவன்னா
அத்த பொண்ண பாருண்ணா
ஏன்னா ஏயன்னா இவ
எலுமிச்ச பழ கலரண்ணா

ஒத்தக்கல்லு மூக்குத்தி சும்மா
மொறச்சு மொறச்சு பாக்குது
ரெட்டக் கல்லு கம்மலு என்னை
வளைச்சு வளைச்சு இழுக்குது

பொண்ணு நல்ல சைசு
பூவப் போல நைசு
இவ சுண்டுவிரல் தொட்டுப்புட்டா
சூரியனும் ஐஸூ

கோல் கோல் மச்சான் கோல் கோல்
கோல் கோல் மச்சான் கோல் கோல்...

ஏக்கா ஏலக்கா
நீ எந்த ஊரு ஆளக்கா
வாக்கா வாழக்கா
இது வாழத்தண்டு காலக்கா

எத்தனையோ ஆம்பளைக
எக்கி எக்கி பாத்தாக
மானமுள்ள பொம்பளைக
மாட்டிக்கிற மாட்டாக

லடுலடுக்கி யம்மா லடுலடுக்கி
சிடுசிடுக்கி யம்மா சிடுசிடுக்கி

உன்னப் பத்தி ஊருக்குள்ள
கிழவிகளும் சொன்னாக
ஒதுங்கி நின்ன மாராப்பையும்
ஒழுங்கு பண்ணி போட்டாக

தின்னாத பழம் பழுத்து
வளைஞ்ச கொடி வளைஞ்ச கொடி
என்ன மட்டும் மடியில் வச்சு
முடிஞ்சுக்கடி முடிஞ்சுக்கடி

சுத்தி சுத்தி வம்பிழுக்கும்
சூரக்கோட்ட வீரய்யா
தந்தமுள்ள யானை எல்லாம்
தள்ளிக் கொஞ்சம் நில்லய்யா
குழு : கோல் கோல் வச்சான் கோல் கோல்

கோல் கோல் வச்சான் கோல் கோல்...

தேனிருக்கும் ஒதட்ட கொஞ்சம்
தின்னுப் பாக்க கூடாதா
ஆக்கி வச்ச தட்டு சோத்த
அள்ளித் தின்னா ஆகாதா

லடுலடுக்கா யம்மா லடுலடுக்கா
சிடுசிடுக்கா யப்பா சிடுசிடுக்கா

முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்சு வாங்க கூடாதா
மூடி வச்ச மல்லிகைய
மோந்து பாத்தா ஆகாதா

ஆம்பளைக்கு பசியெடுத்தா
அடக்கமில்ல அடக்கமில்ல
பொம்பளைக்கு பசியெடுத்தா
வெளியில் சொல்லி பழக்கமில்ல

பஞ்சு எதுக்கு பத்த வைக்கத்தான்
அட பாலு எதுக்கு எச்சி வைக்கத்தான்
பெண் : நான் வெளைஞ்சி நிக்கும்
இனிப்பு கரும்புதான்
அத ஒடிச்சு திங்க ஆச உனக்குத்தான்

கோல் கோல் மச்சான் கோல் கோல்

கோல் கோல் யக்கா கோல் கோல்...

கோல் கோல் மச்சான் கோல் கோல்

கோல் கோல் யக்கா கோல் கோல்...


Movie/Album name: Panchalankuruchi

Movie Summary: Panchalankuruchi is a 1996 Tamil action-drama centered on rivalry, loyalty, and revenge in a rural setting, with the hero facing off against powerful opponents.

Song Credits: - Song: Aanna Aavanna - Movie: Panchalankuruchi - Year: 1996 - Music: Ilaiyaraaja - Singers: K. S. Chithra, Mano - Lyricist: Vaali

Musical Style: Folk-flavored Tamil film song with a lively, rhythmic, dance-oriented arrangement.

Key Artists Involved: - Composer: Ilaiyaraaja - Singers: K. S. Chithra, Mano - Lyricist: Vaali

Scene Context: A festive/celebratory rural-style song sequence featuring energetic group dancing and interaction among the characters.


Artists