Aathadi Annakkili Vidiya

1989
Lyrics
Language: English

Chorus : ………………………

Male : Aathadi annakkili
Vidiya vidiya kummiyadi
Aathadi annakkili
Vidiya vidiya kummiyadi
Kandaangi saela kacheri paada
Kanakku paarthu kattu pidi

Female : Aathadi annakkili
Vidiya vidiya kummiyadi
Kandaangi saela kacheri paada
Kanakku paarthu kattu pidi

Male : Aathadi annakkili
Vidiya vidiya kummiyadi

Female : Yendiamma vetkama vetkama
Iduppil saela nikkuma nikkuma
Male : Aala paathu sokkuma sokkuma
Vaarthai lesa thikkuma thikkuma

Female : Aiyaa aiyaa podhuva solli kodu
Male : Amma amma medhuva alli kodu
Female : Ammadi thookkam pochu aaru vaarama
Male : Vaigaasi maasam paathu perukkaalama

Female : Aathadi annakkili
Vidiya vidiya kummiyadi
Male : Kandaangi saela kacheri paada
Kanakku paarthu kattu pidi

Female : Haan aathadi annakkili
Vidiya vidiya kummiyadi..hoi

Chorus : ………………….

Male : Aasai vandhi killudhu killudhu
Rosa panthu thulludhu thulludhu
Female : Kaalum kaalum pinnudhu pinnudu
Yedho mogam ennadhu ennadhu

Male : Ammakkannu edhukku matha sugam
Female : Metha sugam adhu thaan soththu sugam
Male : Mundhaana kaathu veesa mogam yerumae
Female : Thanga nagai theikka theikka saaram yerumae

Male : Aathadi annakkili
Vidiya vidiya kummiyadi
Female : Kandaangi saela kacheri paada
Kanakku paarthu kattu pidi

Chorus : …………………….


Language: Tamil

குழு : ………………

ஆண் : ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி
ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி
கண்டாங்கி சேல கச்சேரி பாட
கணக்கு பாத்து கட்டிப் புடி…..

பெண் : ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி
கண்டாங்கி சேல கச்சேரி பாட
கணக்கு பாத்து கட்டிப் புடி…..

ஆண் : ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி

பெண் : ஏன்டியம்மா வெட்கமா வெட்கமா
இடுப்பில் சேல நிக்குமா நிக்குமா
ஆண் : ஆளப் பாத்து சொக்குமா சொக்குமா
வார்த்தை லேசா திக்குமா திக்குமா

பெண் : ஐயா ஐயா மெதுவா சொல்லிக் கொடு
ஆண் : அம்மா அம்மா மெதுவா அள்ளிக் கொடு
பெண் : அம்மாடி தூக்கம் போச்சு ஆறு வாரமா
ஆண் : வைகாசி மாசம் பாத்து பேறுகாலமா…

பெண் : ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி
ஆண் : கண்டாங்கி சேல கச்சேரி பாட
கணக்கு பாத்து கட்டிப் புடி…..

பெண் : ஹான் ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி..ஹோய்

குழு : ……………..

ஆண் : ஆசை வந்து கிள்ளுது கிள்ளுது
ரோசா பந்து துள்ளுது துள்ளுது
பெண் : காலும் காலும் பின்னுது பின்னுது
ஏதோ மோகம் என்னது என்னது

ஆண் : அம்மாக்கண்ணு எதுக்கு மத்த சுகம்
பெண் : மெத்த சுகம் அதுதான் சொத்து சுகம்
ஆண் : முந்தான காத்து வீச மோகம் ஏறுமே
பெண் : தங்க நகை தேய்க்க தேய்க்க சாரம் ஏறுமே

ஆண் : ஆத்தாடி அன்னக்கிளி
விடிய விடிய கும்மியடி
பெண் : கண்டாங்கி சேல கச்சேரி பாட
கணக்கு பாத்து கட்டிப் புடி…..

குழு : ……………….


Movie/Album name: Adutha Veedu

Song Summary

"Aathadi Annakkili Vidiya" is a lively and melodious Tamil song from the 1989 movie Adutha Veedu. It is a romantic duet that captures the playful and affectionate exchanges between the lead characters.

Song Credits

Musical Style

The song is a peppy romantic duet with a mix of folk and light classical influences.

Raga Details

The song is believed to be based on Khamas raga, a Carnatic raga known for its sweet and joyful appeal.

Key Artists Involved

Awards & Recognition

No specific awards recorded for this song, but it remains a popular track from Ilaiyaraaja’s discography.

Scene Context

The song plays during a romantic sequence where the lead pair engages in playful banter, expressing their love and admiration for each other. The visuals complement the light-hearted and joyful mood of the song.

(Note: Some details like exact raga identification may vary based on interpretations.)


Artists